Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. மாநில அரசு ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அண்மையில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பஞ்சாப்பை தவிர மற்ற 4 மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றுள்ளார். பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் முதல்வர் பகவந்த் மான் பஞ்சாபில் 35 ஆயிரம் அரசு பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற […]

Categories

Tech |