முன்பெல்லாம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக புறப்பிட வேண்டி இருக்கும். ஆனால் தற்போது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பும் அளவிற்கு வாகன நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பல்வேறு கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் முக்குராந்தல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை […]
Tag: நிரந்தர தீர்வு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பிரபல நாடு வலியுறுத்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிகரித்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி மின் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளும் இருக்கிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த இலங்கை பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தது சூறையாடியதோடு, ரணில் விக்ரமசிங்கே […]
கோடைக்காலமாக இருந்தாலும் குளிர்காலமாக இருந்தாலும் நமது சருமம் வறட்சியாக இருப்பதால் தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம். பொடுகு தொந்தரவிற்கு கற்றாலையை பயன்படுத்தலாம். விரல்களைக் கொண்டு சோற்றுக் கற்றாழை ஜெல்லை தலைச் சருமத்தில் தடவுங்கள். அதை 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு மென்மையான ஷாம்புவை கொண்டு அலசுங்கள். இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் தலை வறட்சி குணமாகும். ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இது […]
தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்ததாவது: “மக்கள் இந்த சமயங்களில் பதட்டப்பட தேவையில்லை. நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தையும் செய்து வருகிறோம். அனைவரும் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும். முககவசம் அணிவது தொடர்ந்து குறைந்து வருகின்றது. பொது வெளியில் செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை […]
மழைக்காலம் வரும்போதெல்லாம் சென்னையின் இந்த நிலையை போக்குவதற்கு தொலைநோக்குடன் கூடிய நிரந்தர தீர்வினை தமிழ்நாடு அரசு கொண்டு வர தயாராக வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூர், தொழிற்பேட்டை, போரூர் மற்றும் தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட மத்திய இணை மந்திரி எல். முருகன் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது: “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து […]
தீராத மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து இதனை செய்து வந்தால் மூட்டு வலி பறந்து போகும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி முதியோர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மூட்டு வலி. அதனை […]
உங்கள் தலை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் தலைமுடி பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ளது. அதில் தலைமுடி உதிர்வது, பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு காண இதை மட்டும் செய்து வந்தால் போதும். கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து, அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து […]
உங்கள் தலை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் தலைமுடி பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ளது. அதில் தலைமுடி உதிர்வது, பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு காண இதை மட்டும் செய்து வந்தால் போதும். கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து, அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து […]
எளிய முறையில் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றுவது பற்றிய தொகுப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக சளி பிரச்சனை இருந்து வருகிறது. நம் உடலில் அதிகப்படியான சளி இருப்பதினால் வைரஸ் நோய்கள் நம்மை எளிதில் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உடலில் இருக்கும் சளியை போக்க சில குறிப்புகள் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின்னர் வடிகட்டி தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் […]