Categories
உலக செய்திகள்

“கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறும் இந்தியர்கள் இந்த வருடம் அதிகரிப்பு.. வெளியான தகவல்..!!

கனடா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறும் இந்திய மக்களின் எண்ணிக்கை இந்த வருடம் தற்போது வரை இல்லாத அளவில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடத்தில் கனடா நாட்டிற்கு சுமார் 84,114 இந்திய மக்கள் குடிபெயர்ந்தார்கள். இந்நிலையில் இந்த வருடம் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரியவந்திருக்கிறது. அதன்படி இந்த வருடம் ஆகஸ்ட் மாத கடைசியில் கனடா நாட்டில் சுமார் 69,014 இந்திய மக்கள் நிரந்தர குடியுரிமை பெறவிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வருட […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள்.. கனடா அரசு அறிவிப்பு..!!

கனடா அரசு, இன்றிலிருந்து சிலருக்கு பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. கனடா அரசு, தங்கள் நாட்டிற்குள் வருபவர்களில், கனடாவின் குடியுரிமை அல்லது நிரந்தர வாழிட உரிமம் உடையவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கனடா அரசு அங்கீகரித்த தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் கனடாவிற்கு வரும்போது தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். கனடாவின் குடியுரிமை அல்லது நிரந்தர வாழிட உரிமம் கொண்டிருப்பவர்கள், அவர்களின் நெருங்கிய குடும்பத்தினர், செல்லுபடியாகக்கூடிய கல்வி உரிமம் கொண்ட சர்வதேச மாணவர்கள் மற்றும் செல்லுபடியாகக்கூடிய பணி உரிமம் கொண்டவர்கள், […]

Categories

Tech |