நிரவ் மோடி, தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது மீதான விசாரணை இங்கிலாந்து நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி 13 ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிவிட்டார். இந்தியாவின் கோரிக்கை படி கடந்த 2019 ஆம் வருடத்தில் லண்டன் காவல்துறையினர் அவரை கைது அங்கு சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்தியா தாக்கல் செய்த வழக்கில், […]
Tag: நிரவ் மோடி
அமெரிக்க நீதிமன்றம் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி ரூ.13 ஆயிரம் கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து இந்திய அரசு நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே நிரவ் மோடி தன் மீதான மோசடி வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அமெரிக்க நீதிமன்றம் அந்த வழக்கை […]
இங்கிலாந்து அரசு தரப்பு வக்கீல்கள் பிரிவு நிரவ் மோடி விவகாரம் குறித்து இந்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. வைர வியாபாரியான நிரவ் மோடி ரூ.13 ஆயிரம் கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த நிலையில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்தியா தொடர்ந்த வழக்கையடுத்து நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. இதையடுத்து இங்கிலாந்து உள்துறை மந்திரியும் நாடு கடத்தும் உத்தரவுக்கு அனுமதி வழங்கினார். ஆனால் […]
நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு நீதிபதி மார்ட்டின் சாம்பர்லின் அனுமதி வழங்கியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட வைர வியாபாரியான நிரவ் மோடி தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவுக்கு லண்டன் மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதற்கு நீரவ் மோடி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, […]
இங்கிலாந்து ஐகோர்ட்டு நிரவ் மோடி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டிற்கான கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு வைர வியாபாரியான நீரவ் மோடி ரூ.14 ஆயிரம் கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனாக வாங்கி விட்டு இங்கிலாந்திற்கு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தலை மறைவாக இருந்த நீரவ் மோடியை இந்திய அரசின் தொடர் […]