Categories
அரசியல்

பெண் நிருபரிடம் அமைச்சர் செய்த காரியம்…!! நீங்களே பாருங்க…!!

ஊழல் முறைகேடு புகார்களுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றப்பட்டு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் இந்த பதவி மாற்றம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது ஒரு பெண் பெண் நிருபர் ஊழல் புகாருக்கு ஆளான போக்குவரத்து துறை ஆணையர் நடராஜன் வெறும் இல் பதவி மாற்றம் செய்யப்பட்டது சரியான செயல்தானா என கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு […]

Categories

Tech |