கொரோனா இறப்புகளுக்கு இழப்பீடு கோருவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரத்து 654 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியானவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு கோருவதற்கு என்டிஎம்கே என்று அழைக்கப்படுகிற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முன்பு […]
Tag: நிர்ணயம்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எல்கேஜி […]
தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிறகு பல மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் சில மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ள காரணத்தினால் மக்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது என்ற […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை இல்லாமல் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி ஆக்சிஜன் அல்லாத படுக்கை […]
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக வரை வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களிலும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே இவற்றை சரி […]
தமிழகத்தில் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக வரை வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களிலும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு கட்டணத்தை வசூலித்து […]
வேட்பாளர்களுக்கான செலவின பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல கட்சிகள் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். பல கட்சிகள் சுயேச்சையாக போட்டியிடுகிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கான செலவின பட்டியலை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கினால் ரூ. 7,500 3 ஸ்டார் ஹோட்டலில் தங்கினால் ரூ. 5,000 சாதாரண ஹோட்டலில் தங்கினால் ரூ. 3,500 என்று […]
எச்1பி விசா வுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ததை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எச்1பி விசா வழங்குவதற்கான குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அந்த உத்தரவை செயல்படுத்த அதிபர் ஜோ பிடன் தற்போது நிறுத்தி வைத்துள்ளார். இதை அமலுக்கு கொண்டு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. மேலும் ஊதியத்திற்கு வரம்புகளை நிர்ணயித்தால் உலகின் திறமை மிக்கவர்கள் அமெரிக்காவில் பணியமர்த்தும் பாதிக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்தை திருத்தி அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட சுங்க கட்டண நடைமுறை வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ள சுங்க கட்டணம் வரும் ஒன்றாம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முப்பதாம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் என அறிவிக்க பட்டுள்ளது. இதன்படி ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களுக்கு […]