Categories
தேசிய செய்திகள்

கணவனுடன் சண்டை… கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்… உரிய நேரத்தில் காப்பாற்றிய நிர்பயா பிரிவு…!!!

கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நிர்பயா போலீஸ் பிரிவு காப்பாற்றியுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் துறையில் நிர்பயா பிரிவு என்பது உள்ளது. இது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மும்பையின் பகுதியில் உள்ள கடற்கரையில் ஒரு பெண் அழுதுகொண்டே செல்வதாக உள்ளூர் வாசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிர்பயா பிரிவினர் அங்கு செல்வதற்குள் அந்த பெண் கடலில் குதித்துள்ளார். உடனடியாக கடலில் […]

Categories
தேசிய செய்திகள்

“மீண்டும் ஒரு நிர்பயா”… டெல்லியில் நடந்தது போல்… மிகக் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த சம்பவம் போலவே மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் அந்தேரியில், சகி நாகா என்ற பகுதியில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயது 30. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்தப் பெண்ணை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்து உள்ளது தெரிய வந்தது. பிறகு அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அவருடைய பிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஏதாவது பிரச்சினையா…? இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்… நிர்பயா பெண்கள் உதவி மையம் துவக்கம்…!!!

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நிர்பயா பெண்கள் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மையம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 55 லட்சம் ரூபாய் இந்த உதவி மையத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்களிலும் இந்த உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FLASH NEWS: சென்னையில் இன்று முதல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ’நிர்பயா’ என்ற பெயரிலான பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னையில் தொடங்கப்பட்டது. நிர்பயா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 55 லட்சம் ரூபாய் இந்த உதவி மையத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்களிலும் இந்த உதவி மையம் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு… தப்பு செஞ்சா “தூக்கு” தான்…!!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.. டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டு  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திக்திக்…. இரவு கதறிய குற்றவாளிகள்….. ஆப்படித்த நீதிமன்றம் …!!

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தண்டனையில் இருந்து தப்புவதற்கு , காலதாமதப்படுத்தி வந்த நிலையில் இரவு ( தற்போது ) தண்டனையை நிறுத்திவைக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் , கருத்தில் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து 4 பேருக்கும் நாளை காலை 5.30 மணிக்கு திட்டமிட்டபடி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடையில்லை – பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது கு ற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற நாளை […]

Categories

Tech |