Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடல்நிலை எப்படி இருக்கு….? மருத்துவர்கள் தகவல்…!!

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் நேற்று  அனுமதிக்கப்பட்டார். 63 வயதான அவர் மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழக்கமான பரிசோதனை மற்றும் வயிற்றில் ஏற்பட்ட தொந்தரவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது.

Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது”….. நிர்மலா சீதாராமன் தகவல்….!!!!!

மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சத்து 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவினத்திற்கு ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அவர் கூறியதாவது, உரம் மற்றும் எரிபொருள் விலை போன்ற வெளி உலக காரணங்களால் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் மொத்த விலை பணவீக்கம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை எவ்வளவு….? நிர்மலா சீதாராமன் சொன்ன பதில்….!!!!!

இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த 5 வருடங்களாக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்கி வருகிறது. கொரோனா காலத்தின் போது ஜிஎஸ்டி வருவாய் போதுமான அளவில் இல்லாத போதும் கடன் பெற்று மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2020-21 ஆம் நிதி ஆண்டில் 1.1 […]

Categories
தேசிய செய்திகள்

யார் அந்த பப்பு?…. எங்கே இருக்கிறார்?…. மக்களவையில் பதிலளித்த நிர்மலா சீதாராமன்…..!!!!

மக்களவை விவாத கூட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மொய்த்ரா பேசியதாவது, இந்தியாவில் ஆளும் பா.ஜ.க அரசு தான் “பப்பு” என்ற வார்த்தையை உருவாக்கியது. இப்போது யார் உண்மையான பப்பு என தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக பா.ஜ.க அரசு காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தியை பப்பு என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இந்த சொல் மக்களவையில் பல்வேறு கட்சியினரால் உபயோகிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் குஜராத் மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய […]

Categories
தேசிய செய்திகள்

“உலகின் சக்தி வாய்ந்த பெண்கள்”…. நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்த இடம்… அமெரிக்க பத்திரிக்கையில் செய்தி….!!!!!

அமெரிக்காவில் உள்ள போர்பஸ் பத்திரிக்கை நிறுவனம் உலக அளவில் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிடும். இந்த பட்டியலானது செல்வம், செல்வாக்கு, ஊடகம் மற்றும் தாக்கம் ஆகிய 4 துறைகளில் இருந்து தயார் செய்யப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு 2-ம் இடத்தை ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லக்ராட்டும், 3-வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா!… அருமை, அற்புதமான படைப்பு…. “காந்தாரா” படத்தை புகழ்ந்து தள்ளிய மந்திரி நிர்மலா சீதாராமன் …. வைரல் பதிவு…..!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் ரிஷப் செட்டி தற்போது  காந்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் கன்னட மொழியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் 200 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கங்கனா ரணாவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் திருப்பதியில் தரிசனம்… ரூபாயின் மதிப்பு உயருமா?….!!!!

3 நாள் பயணமாக குடும்பத்தினருடன் ஆந்திரமாநிலத்திற்கு வருகை புரிந்துள்ள மத்திய நிதி அமைச்சரான நிர்மலாசீதாராமன், நேற்று இரவு ஸ்ரீ பத்மாவதிதேவி கோவிலுக்கு சென்றார். இதையடுத்து 70 கி.மீ தொலைவில் சித்தூர் காணிப்பாக்கத்திலுள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகரை வழிபாடு செய்தார். திருப்பதியில் இரவு வேளையில் தங்கியிருந்த அவர் இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு தேவஸ்தான தலைவர் ஒய்.பி.சுப்பாரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி போன்றோர் வரவேற்பு அளித்தனர். இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

“சுண்டைக்காய் விலை என்ன கேட்டால் மட்டும் தீர்வு வராது”….. நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்த ப.சிதம்பரம்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் குட்டப்பாளையத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட காங்கிரஸின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வந்திருந்தார். அவரை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கு, பால் உற்பத்தி பெறுவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பாரம்பரிய […]

Categories
தேசிய செய்திகள்

“உங்க முன்னாடி இந்தி பேசவே எனக்கு பயமா இருக்கு”… மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!!!

பார்வையாளர்கள் முன்னால் இந்தியில் பேசும்போது நடுக்கம் ஏற்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “மிகுந்த தயக்கத்துடன் தான் நான் இந்தி பேசுகிறேன். நான் பிறந்து வளர்ந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் இந்திக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறைகளை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் சரியான வழியில் செல்லவில்லை எனவும் வாஜ்பாய் மற்றும் மோடி ஆட்சியில் இந்தியாவின் உட்கட்டமைப்பு சிறந்தமுறையில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஏர்இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் கேட்ட கேள்வி…. திருதிருனு முழித்த கலெக்டர்…. 1/2 மணி நேரத்தில் பதில் வேணும்…. இணையத்தில் வைரல்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஜாகிராபாத் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட காமிரெட்டி மாவட்டம் பன்ஸ்வாடா நகருக்கு அருகே உள்ள ரேஷன் கடை ஒன்றில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரோடு மாவட்ட கலெக்டர் ஜித்தேஷ் பாட்தீலும் உடன் இருந்தார். அப்போது அங்கிருந்த ரேஷன் கடையில் பேனரில் பிரதமரின் படம் ஏதுமில்லை என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். மேலும் நிர்மலா சீதாராமன் கேட்ட பல கேள்விகளுக்கு கலெக்டரிடம் இருந்து பதில் […]

Categories
தேசிய செய்திகள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்….. “இவ்வளவு கோடி செலவா?”…. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்….!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.5 லட்சம் கோடி செலவு செய்தது. அதில் 20% கொரோனா காலத்தில் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தெலுங்கானாவிற்கு ரூ.20 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த ஐக்கிய […]

Categories
அரசியல்

“இவரைப் போல் யாரும் சாமானிய மக்களை அவமானப்படுத்தியது இல்லை”…. வாயை திறந்தாலே சர்ச்சைதானா….?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத்தொடர்  தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புதிய பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல் ஒட்டி,  கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அறிவு சக்தி, காளீஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2.79 கோடி….! நிர்மலா சீதாராமனின் மொத்த சொத்து மதிப்பு….. வெளியான தகவல்….!!!!

கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அதில் நிர்மலா சீதாராமன் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார். மேலும் வருமான வரி தாக்கல் செய்த விவரங்களை அதில் தெரிவித்துள்ளார். அவரின் மொத்த அசையும் சொத்துகளாக ரூபாய் 63 லட்சத்து 39 ஆயிரத்து 196 உள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம்குன்ட்லூர் கிராமத்தில் 4,806 சதுர அடி […]

Categories
அரசியல்

ராஜ்யசபா தேர்தல் 2022…. மீண்டும் களமிறங்கும் நிர்மலா சீதாராமன்…. எங்கு தெரியுமா?….!!!!

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து அந்த இடங்களை நிரப்ப ஜூன் 10ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் பாஜக சார்பாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது. அந்தக் கட்சியின் சார்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஸ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு…. மத்திய அரசு அதிரடி.!!

பெட்ரோல் விலை ரூ.9.50, டீசல் விலை ரூ 7 குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கலால் வரி குறைப்பால் பெட்ரோல் மீது ரூ 9.50ம், டீசல் மீது ரூ7ம் விலை குறையும் என்றுஅவர்  டுவிட் செய்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

“இலங்கைக்கு உதவுங்கள்…!! ” உலக வங்கி தலைவரிடம் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்…!!

சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். இதனையடுத்து வாஷிங்டனில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாசை நேற்று சந்தித்து பேசினார். அப்போது கொரோனா மற்றும் உக்ரைன் போரால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து உரையாற்றினார். இந்த பெரும் தொற்று மற்றும் உக்ரைன் போரால் சில நாடுகள் சந்தித்து […]

Categories
உலக செய்திகள்

“இலங்கைக்கு உதவ இந்தியா முயற்சி செய்யும்”…. நிர்மலா சீதாராமன் உறுதி….!!!!

அமெரிக்காவில் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருதரப்பு பேச்சுவார்த்தையில் இலங்கை பொருளாதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நெருங்கிய நட்பு நாடு என்பதன் அடிப்படையில் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பும், உதவியும் வழங்க இந்தியா முயற்சி எடுக்கும் என்று இலங்கை நிதி அமைச்சரிடம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

“கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து”….. நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை….!!!

பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க கிரிப்டோகரென்ஸியை பயன்படுத்தலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து கூறியுள்ளார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசின் மிகப்பெரிய ஆபத்து, பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க கிரிப்டோகரன்சியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

சலுகை விலையில் கிடைக்கும்போது வாங்கினால் என்ன?…. நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய தகவல்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது, “நமக்கு அனைத்தையும் விட நமது எரிபொருள் பாதுகாப்பே முக்கியம். எரிபொருள் சலுகை விலையில் கிடைக்கும் போது அதனை நாம் ஏன் வாங்க கூடாது ? தற்போது எரிபொருள்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க தொடங்கியுள்ளோம். இந்தியாவுக்கு ஒரு சில பேரல்கள் வந்து சேர்ந்துள்ளது. விநியோகம் இன்னும் 3 – 4 நாட்களில் ஆரம்பமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 25 வருடங்களில் நம்பர் ஒன் ஆகப்போகும் இந்தியா….. நிர்மலா சீதாராமன்…..!!!!!!!!

அசாம் மாநிலம் தலைநகரான கவுகாத்தியில் தொழில் அதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியபோது “சென்ற வருட பட்ஜெட்டை போன்றே இந்த வருட பட்ஜெட்டும் மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதனிடையில் உள் கட்டமைப்பு திட்டமிடல், முதலீடு ஆகியவற்றுக்கு பிரதமரின் கதிசக்தி திட்டம் வழிகாட்டும். இதில் உள்கட்டமைப்பு துறையில் பெரியளவில் முதலீடு செய்வது, பொருளாதாரம் மீண்டு வருவதற்கு எப்போதும் அவசியம் ஆகும். அதே நேரம் தொழில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“15 லட்சம் ரூபாய் தரேன்னு மோடி எப்போ சொன்னாரு….!!” சீதாராமன் பரபரப்பு பேச்சு…!!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “யாருக்கும் 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறவில்லை. ஒரு வாகனத்தின் எஞ்சினுக்கு அளிக்கப்படும் பெட்ரோல் போலத்தான் மக்களின் வரிப்பணமும் அது எங்கு செல்கிறது என்பது பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால் அது சரியான வழியில் செலவழிக்கிறதா.? என்பது தான் முக்கியம். உக்ரைன் விவகாரத்தால் பெட்ரோல் டீசல் விலை உயருமா என்ற […]

Categories
மாநில செய்திகள்

நாளை (பிப்.24) மத்திய நிதியமைச்சரை சந்திக்கும் தமிழக நிதியமைச்சர்…. வெளியான தகவல்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நாளை ( பிப்ரவரி 24 ) சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளதால் மத்திய அரசின் சார்பில் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
அரசியல்

இது பூஜ்ஜிய பட்ஜெட்… எளிய மக்களுக்கு ஒன்னும் இல்ல…. மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி கடும் தாக்கு…!!!

பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு எதுவும் இல்லை என்று ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி இருவரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன், 2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். அதில் 5G வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு ஒரே பத்திரபதிவு, நெடுஞ்சாலை திட்டம், இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, நதிகள் இணைப்பு, 400 வந்தே பாரத் ரயில், இ-பாஸ்போர்ட் போன்ற அம்சங்கள் இருக்கிறது. எனினும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நடுத்தர மக்களுக்கு துரோகம் பண்ணிட்டீங்க!”…. பட்ஜெட்டில் பகீர்…. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

நாட்டில் உள்ள நடுத்தர வகுப்பினருக்கு மத்திய பட்ஜெட்டில் எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் துரோகம் இழைத்துள்ளனர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் உயர் பணவீக்கம், ஊதியக் குறைப்பு ஆகியவற்றின் காரணமாக நடுத்தர வகுப்பினர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பணவீக்கம் மற்றும் முழு ஊதிய குறைப்பை முறியடிக்க நடுத்தர வர்க்கத்தினர் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மத்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திருக்குறளை மறந்தாச்சு!…. இப்போ மகாபாரதம்?…. நிர்மலாவின் புது அவதாரம்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது நான்காவது மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகும். இந்த முறை நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வெறும் 90 நிமிடங்களிலேயே முடித்துக்கொண்டார். அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் எப்போதும் பட்ஜெட் உரையில் திருக்குறள் உள்ளிட்ட சங்க தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டி பேசுவார். அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் […]

Categories
தேசிய செய்திகள்

2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்…. 10 முக்கிய அறிவிப்புகள்…. என்னன்னு பாருங்க….!!!!

நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இருந்த முக்கிய அறிவிப்புகள் இதோ :- * பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி, ரிசர்வ் வங்கியால் 2022-23 நிதியாண்டில் வெளியிடப்படும். டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும். இது பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும். * 5ஜி தொலைத் தொடர்புக்கான அலைவரிசை ஏலம் 2022-23-ல் நடத்தப்படும். 2022-23-ஆம் ஆண்டிலேயே 5ஜி மொபைல் சேவை […]

Categories
தேசிய செய்திகள்

2022-2023 பட்ஜெட் தாக்கல்…. என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றன?…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!!

2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணி அளவில் தாக்கல் செய்தார். இதையடுத்து பல்வேறு முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு வழங்கப்படும் வரி விலக்கு…. மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த ஒரு பகுதியாக ஸ்டார்ட் அப் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் வரி விலக்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கென பிரத்யேக கிரிப்டோ கரன்சி”….. -மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியானது. 2022- 23 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் போன்ற பல்வேறு பட்ஜெட் தாக்குதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், # இந்தியாவுக்கென பிரத்யேக கிரிப்டோ கரன்சி உருவாக்கப்படும். # இந்த ஆண்டே […]

Categories
தேசிய செய்திகள்

“ஜிஎஸ்டி வரி”…. தொடர்ந்து 4வது மாதமாக அதிகரிப்பு…. நிர்மலா சீதாராமன்….!!!!

2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணி அளவில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி […]

Categories
தேசிய செய்திகள்

“2022 பட்ஜெட் தாக்கல்”…. இதில் எந்த மாற்றமும் இல்லை…. நிர்மலா சீதாராமன்….!!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியானது. 2022- 23 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 11 மணியளவில் தாக்கல் செய்தார். இந்நிலையில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை…. 2023 மார்ச் வரை…. அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைப்பு…. நிர்மலா சீதாராமன்….!!!!

2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 11 மணி அளவில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

“2022 பட்ஜெட் தாக்கல்”… ஆடை, தோல் பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஆடை தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
தேசிய செய்திகள்

400 புதிய வந்தே பார்த் ரயில்கள்…. 2022 பட்ஜெட் தாக்கலில் வெளியான தகவல்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. அந்த வகையில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 வருடங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
தேசிய செய்திகள்

தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை… 2.50 லட்சமாகவே தொடரும்..!!

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு எந்த மாற்றமுமின்றி 2.50 லட்சமாக தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 – 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2ஆவது முறையாக இ-பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.. பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.. ஆனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழை மக்களுக்கு எரிவாயு வசதி…. நிர்மலா சீதாராமன் சூப்பர் தகவல்….!!!!!

2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணி அளவில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில், ஏழை […]

Categories
தேசிய செய்திகள்

சிறு, குறு தொழில் நிறுவனங்கள்…. 2 லட்சம் கோடி கடன்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியானது. 2022- 23 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பதினோரு மணியளவில் தாக்கல் செய்தார். வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் போன்ற பல்வேறு பட்ஜெட் தாக்குதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சிறு குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூபாய் 2 லட்சம் கோடி கடன் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வரி விதிப்புகள் இருக்காது….. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். இந்நிலையில் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பரவல் குறைந்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் சிறப்பு….. “மாநில அரசுகளுக்கு”… வட்டியில்லாமல் ரூ.1,00,000 கோடி கடன் வழங்க முடிவு…!!

மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 – 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2ஆவது முறையாக இ-பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்தார்.. பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.. மத்திய நிதிநிலையறிக்கையின் முக்கிய அம்சங்கள் : சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ.19,500 […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2022: அடுத்த அதிரடி… 3.8 கோடி வீடுகளுக்கு…. “குடிநீர் வழங்க ரூ.60,000 கோடி ஒதுக்கீடு”…!!

3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  2022 – 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2ஆவது முறையாக இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. அதன்பின் அவர் பட்ஜெட்டை வாசித்தார்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் சிறப்பம்சங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ்?…. நிர்மலா சீதாராமன் சொன்ன குட் நியூஸ்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் ஆகிய பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட் 2022…. வேளாண் ஏற்றுமதி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியானது. 2022- 23 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 11 மணியளவில் தாக்கல் செய்தார். இதில் வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் போன்ற பல்வேறு பட்ஜெட் தாக்குதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

#Budget2022 : மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்கள்… மத்திய அரசு முடிவு..!!

மாணவர்கள் கல்வி கோவிட் காரணமாக 2 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களை உருவாக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. 2022 – 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2ஆவது முறையாக இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. அதன்பின் அவர் பட்ஜெட்டை வாசித்தார்.. பட்ஜெட் சிறப்பம்சங்கள் :  தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

25 கி.மீ அளவுக்கு தேசிய நெடுஞ்சாலை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் ஆகிய பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இது சூப்பரா இருக்கே…. ட்ரோன் மூலம் ஆய்வு…. நிர்மலா சீதாராமன்….!!!!!

2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 11 மணி அளவில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் ட்டோன்கள் மூலம் பயிர்களை […]

Categories
தேசிய செய்திகள்

இயற்கை விவசாயம் நாடு முழுவதும்…. ஒன்றிய அரசு திட்டம்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியானது. 2022- 23 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 11 மணியளவில் தாக்கல் செய்தார். வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் போன்ற பல்வேறு பட்ஜெட் தாக்குதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இயற்கை விவசாயத்தை நாடு முழுவதும் அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து எண்ணெய் வித்துகள், […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம்…. நிர்மலா சீதாராமன் சூப்பர் தகவல்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் ஆகிய பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது…. நிர்மலா சீதாராமன்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியானது. 2022- 23 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பதினோரு மணியளவில் தாக்கல் செய்தார். வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் போன்ற பல்வேறு பட்ஜெட் தாக்குதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.. எல்ஐசி பங்குகளின் விற்பனை தொடங்கி உள்ளது என்று […]

Categories
தேசிய செய்திகள்

60 லட்சம் வேலைவாய்ப்புகள்…. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு…..!!!!

2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 11 மணி அளவில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா […]

Categories

Tech |