Categories
தேசிய செய்திகள்

இந்திய வான்வெளி விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் தளர்வு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

இந்திய வான்வெளி விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்திய வான்வெளி விமானப் பாதைகள் தொடர்பாக திருத்தங்கள் கொண்டுவரப்படும் என கூறிய அவர், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய வான்வெளியை விமானப் போக்குவரத்திற்கு பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்வு வான் எல்லையை தாராளமாகப் பயன்படுத்த அனுமதி அளிப்பதன் மூலமாக விமானங்களுக்கு எரிபொருளும், பயண நேரமும் குறையும். வான்வெளி பயன்பாடு கட்டுப்பாடுகள் தளர்வால் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி மிச்சமாகும் விண்வெளித்துறையில் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

கனிமவளத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்

கனிமவளத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தின் 4ஆம் கட்ட அறிவிப்புகளை டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” 2023 முதல் 2024ம் ஆண்டுக்குள் ஒரு பில்லியன் டன் வெட்டி எடுக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. கனிமவளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

நிலக்கரியை கொண்டு செல்வதற்கான கட்டமைப்புக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்!

கட்டமைப்பு சார்ந்த 8 துறைகளில் சீர் திருத்த அறிவிப்புகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார். அதில் நிலக்கரி, சுரங்கத்துறையில் வர்த்தக ரீதியாலான மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன, ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதால் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது என கூறிய அவர், நிலக்கரித்துறை தனியார் மயமாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்புக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், முதற்கட்டமாக 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிலக்கரியில் துறையில் தனியாருக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல, சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது என கூறியுள்ளார். போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

முதலீடுகளை எளிதாக ஈர்க்கும் வகையில் கொள்கை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது: நிதியமைச்சர்!!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தின் 4ஆம் கட்ட அறிவிப்புகளை டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். கடந்த 3 நாட்களாக விவசாயிகள், மீனவர்கள், புலம்பெயர் தொழிலாளர், சிறுதொழில் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று புதிய சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இது தொடர்பாக, செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, ” இந்தியாவை தற்சார்பு பொருளாதாரமாக்குவது தான் முக்கியம். அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மை […]

Categories
தேசிய செய்திகள்

போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது – நிர்மலா சீதாராமன்!

போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல, சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது என கூறியுள்ளார். போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் இன்று 4ஆம் கட்ட அறிவிப்பு …!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 4ஆம் கட்ட அறிவிப்பை வெளியிடுகின்றார். கொரோனா பாதிப்பால் 20லட்சம் கோடி நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதற்கான அறிவிப்பை 3 கட்டமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். விவசாயிகள், சிறு குறு விவசாயிகள் தவிர மிகவும் முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களுக்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் விவசாய சந்தை நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும், சீர்திருத்தங்கள் செய்யப்படும் எனவும் நிதி அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

மூலிகை பயிரிடுதலை ஊக்குவிக்க ரூ.4000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற்றுள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது,” மூலிகை பயிரிடுதலை ஊக்குவிக்க ரூ.4000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி மானியம் 2% அளிக்க திட்டம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி மானியம் 2 சதவீதம் அளிக்கும் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் : 3ம் கட்ட அறிவிப்பில் விவசாயிகளுக்கான முக்கிய அம்சங்கள் – முழு விவரம்!

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் விளையும் மரவள்ளிக் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.500 கோடியில் ஆப்பரேஷன் பசுமை திட்டம், தேனீ வளர்ப்பவர்களுக்கு உதவ ரூ.500 கோடி ஒதுக்கீடு!!

பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ள அவர், விவசாயம், பால் வளம் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறார். அதில் அவர் தெரிவித்ததாவது, பிரதமரின் மீன்வளத்திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சில திருத்தம்; விவசாய பொருட்களை ஆன்லைனில் விற்கலாம் – நிர்மலா சீதாராமன்!

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், விவசாய பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்த வழிவகை செய்யப்படும் என அறிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

குளிர்சாதனம் உள்ளிட்ட கிடங்குகளில் விவசாய பொருட்கள் சேமிக்க 50% மானியம்: நிதியமைச்சர் அறிவிப்பு!

குளிர்சாதன கிடங்குகள் மற்றும் சாதாரண கிடங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை சேகரிக்க 50% மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் மட்ஸ்சய சம்பதா யோஜனா திட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்!

பிரதமரின் மீன்வளத்திட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ள அவர், […]

Categories
தேசிய செய்திகள்

நோய்களை கட்டுப்படுத்த 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

நோய்களை கட்டுப்படுத்த 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு […]

Categories
மாநில செய்திகள்

மீனவர் நலனுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு; மீன்பிடித் தொழில்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு – நிர்மலா சீதாராமன்!

மீனவர் நலனுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடுசெய்யப்படுவதாகும் , மீன்பிடித் தொழில்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,000 கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம்: தமிழகத்தின் மரவள்ளிக்கிழங்கு சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்!

ரூ. 10,000 கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசி வரும் நிதியமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6,400 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்!

பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6,400 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த பட்ச ஆதார விலையின் கீழ் ஊரடங்கின் போது ரூ.74,300 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது: நிதியமைச்சர்

பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசி வரும் நிதியமைச்சர், ” இன்று விவசாயம், பால் வளம் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன என கூறியுள்ளார். இந்தியாவின் மிக பெரும்பாலான […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் : விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் இன்று அறிவிப்பு!

பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார். முதல் நாளில் சிறுகுறு தொழிலுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 3ம் கட்ட அறிவிப்புகளை இன்று வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்!

சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 3ம் கட்ட அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார். முதல் நாளில் சிறுகுறு தொழிலுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

முத்ரா திட்டத்தில் பெற்ற கடன்களுக்கு 2% வட்டி தள்ளுபடி வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்!!

முத்ரா திட்டத்தில் பெற்ற கடன்களுக்கு உரிய காலத்தில் தவணை செலுத்தினால் 12 மாதங்களுக்கு 2% வட்டி தள்ளுபடி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கப்படும் : நிதியமைச்சர் அறிவிப்பு!!

அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவித்த முக்கிய திட்டங்கள் – முழு விவரம்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவித்த முக்கிய திட்டங்கள் குறித்து காணப்போம், ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும். அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.3500 […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கிசான் கடன் அட்டை திட்டத்தில் மீனவர்களும், கால்நடை வளர்ப்பவர்களும் சேர்க்கப்படுவார்கள் – நிர்மலா சீதாராமன்!

கிசான் கடன் அட்டை திட்டத்தில் மீனவர்களும், கால்நடை வளர்ப்பவர்களும் சேர்க்கப்படுவார்கள் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது என அறிவித்துள்ளார். 2.50 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டுறவு வங்கிகள் விவசாய கடன் வழங்க நபார்டு மூலம் ரூ.30,000 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர்!!

நபார்டு மூலம் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.30,000 கோடி அவசரகால நிதி வழங்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் அவர் கூறியதாவது,” […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பழங்குடிகள் பயன்பெறும் வகையில் காடு வளர்ப்பு திட்டங்களுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் பழங்குடிகள் பயன்பெறும் வகையில் காடு வளர்ப்பு திட்டங்களுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதெற்கென மாநில அரசுகளின் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுகடனுக்கு மானியம் வழங்க, வீட்டு வசதித்துறையை மேம்படுத்த ரூ.70,000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்!

வீட்டுகடனுக்கு மானியம் வழங்க, வீட்டு வசதித்துறையை மேம்படுத்த ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

நடைபாதை வியாபாரிகள் 50 லட்சம் பேருக்கு சிறப்பு கடனுதவி வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5000 கோடி கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சாலையோர வியாபாரிகள் தலா ரூ.10000 வரை கடன் பெறலாம். நடைபாதை வியாபாரிகள் 50 லட்சம் பேருக்கு சிறப்பு கடனுதவி வழங்கப்படும். 50 லட்சம் சாலையோர […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு மார்ச்- க்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்: நிதியமைச்சர்!!

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும் என கூறியுள்ளார். அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.3500 கோடியை அடுத்த இரண்டு மாதங்களுக்கு செலவிடப்பட […]

Categories
Uncategorized

மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,002 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது: நிர்மலா சீதாராமன்!!

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் சுமார் 9 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. வெளிமாநில தொழிலாளர்களுக்காக இன்று 3 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு 2 திட்டங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மே 13ம் வரை 14.62 கோடி பேருக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது!!

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் சுமார் 9 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. வெளிமாநில தொழிலாளர்களுக்காக இன்று 3 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு 2 திட்டங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

3 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன் தகவல்!

3 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், இன்று ஒன்பது விதமான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், சிறு விவசாயிகள் தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டிய அவகாசம் நீட்டிப்பு: நிர்மலா சீதாராமன்!

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடுகிறார். அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் சுமார் 9 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. வெளிமாநில தொழிலாளர்களுக்காக இன்று 3 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு 2 திட்டங்கள் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்பு 2.0: விவசாயிகளுக்கு 2 திட்டங்கள் அறிவிக்கப்படும்!!

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடுகிறார். அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் சுமார் 9 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. வெளிமாநில தொழிலாளர்களுக்காக இன்று 3 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு 2 திட்டங்கள் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தின் 2ம் கட்ட அறிவிப்பு: மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு திட்டத்தின் 2ம் கட்டம் குறித்து விளக்கம் அளிக்க இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார். நேற்று முன்தினம் ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர், […]

Categories
தேசிய செய்திகள்

பி.எப் நிதியில் தொழிலாளர் பங்கு தொகையை 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும்: மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், தொழிலாளாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்கு தொகையில் ஒரு தொகையை அரசு செலுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் வைப்பு கணக்கில் மார்ச், ஏப்ரல்,மே மாதங்களுக்கான வைப்புத்தொகை அரசால் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளியிட்டுள்ள திட்டங்களின் விவரம்: * மேலும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, ரூ.30,000 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்புகள் : ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் என்னென்ன – முழு விவரம்!

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் சிறப்பு தொகுப்பு திட்டம் : ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத […]

Categories
தேசிய செய்திகள்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உச்சவரம்பு மாற்றியமைப்பு: நிர்மலா சீதாராமன்!!

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை வரையறைப்படுத்துவதற்கான முதலீட்டு உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில் தொழில் நிறுவனங்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. முக்கியமாக, முதலீட்டு உச்ச வரம்பு மாற்றியமைக்கப்படுவதால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயனடையும் என கூறியுள்ளார். * சிறு தொழில்களுக்கான முதலீட்டு உச்ச வரம்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு; 12 மாதங்களுக்கு பின் கடனை செலுத்தலாம் – நிர்மலா சீதாராமன்!

சிறு,குறு தொழில்களுக்கு வழங்கும் கடனை திருப்பி செலுத்தும் காலம் 12 மாதங்களுக்கு பின் தொடங்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

கடன் சுமையில் சிக்கிய சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி கடன்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” பொருளாதாரத்தை மீட்டெடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்த உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து ரூ.20 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர்!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” பொருளாதாரத்தை மீட்டெடுக்க […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்த உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மேலும் பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

உள்ளூர் நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் நோக்கம்: நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடவுள்ளார். நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பாக மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர்

மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார். ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் நேற்று அறிவித்திருந்தார். அதில், ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை குறைக்கவோ, நிறுத்தவோ மாட்டோம் – மத்திய அரசு உறுதி!

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல, ஓய்வூதியத்தை குறைக்கவோ, நிறுத்தவோ மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. கொரோனா வைரஸால் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து தொழில்களும் முடங்கப்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் ஊதியம் குறைக்கப்பட்டது, தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்டது. இதனிடையே மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றோரின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சரியான பாதையில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது… மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு!

கொரோனா நிதியுதவி அளித்த மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். சரியான பாதையில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் விவசாயிகள், தினக்கூலிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியோருக்கு உதவும் என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். The Govt announcement today of a financial assistance package, is the first step in the right direction. India owes a debt to its farmers, […]

Categories

Tech |