Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ரூ 50,00,000 மருத்துவ காப்பீடு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மருத்துவ பணியாளர்களுக்கு ரூ 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு  செய்யப்படும் என்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு  செய்யப்பட்டும். கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் வெள்ளை நிற உடை அணிந்த கடவுளாக பார்க்கப்படுகின்றனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… மக்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கிய அறிவிப்புகள்!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புகள் கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு. மருத்துவர்கள், செவிலியர்கள் வெள்ளை நிற உடை அணிந்த கடவுள்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு  செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவின்றி தவிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தரப்படும் ரூ.6 ஆயிரத்தில் ரூ.2 ஆயிரம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

வருமான வரி, ஜஎஸ்டி தாக்கல் செய்ய அவகாசம் …. ஏடிஎம்களில் சேவை கட்டணம் ரத்து – முக்கிய அறிவிப்புகள்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை தொடக்கியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தும் திட்டம் இல்லை என கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் […]

Categories

Tech |