Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு அதிபர் நிர்வாகத்தில்…. 130 இந்தியர்களுக்கு முக்கிய பதவி….!!

ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றது முதலே அவர் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றார். அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை அவர் நியமித்துள்ளார். அந்த வகையில் தற்போது ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் 80-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், ஒபாமா நிர்வாகத்தில் […]

Categories

Tech |