கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருவின் வமன்ஜூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நேற்று மாணவர் சங்கத் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்ற போது 4 மாணவர்கள் மேடையில் ஏறி பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அப்போது 4 மாணவர்களும் இஸ்லாமிய மத பெண்கள் அணியும் மத உடையான புர்கா அணிந்தபடி மேடையில் ஏறி நடனமாடியுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவர்களின் நடனத்தை மேடைக்கு கீழே இருந்த மாணவ, மாணவிகள் ஆரவாரமாக கொண்டாடினர். இதனையடுத்து இந்த நடனம் […]
Tag: நிர்வாகம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை, முதுகலை தரவரிசை தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 19ம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெறவிருப்பதால், அன்றைய தேர்வு நவம்பர் 20ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலை., நிர்வாகம் அறிவித்துள்ளது. நவ.20ம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை இளைநிலை தேர்வும், பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை முதுகலை தரவரிசை தேர்வும் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
வேலூர் தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் ராங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. வேலூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியானதால் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதற்கட்ட விசாரணைக்கு பின் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் கூறியுள்ளார். […]
சிட்னி தம்பதி மேக்னஸ் மற்றும் டொமினிக் பெர்ரி போன்றோர் தங்களது இரண்டு மகன்கள் உடன் தாரோ உயிரியல் பூங்காவில் சம்பவத்தன்று குடில் ஒன்றில் தங்கி இருந்தனர். அப்போது தான் சிங்கங்களின் கர்ஜிக்கும் சத்தம் கேட்டு அதிகாலை 4 மணிக்கு கண்விழித்து இருக்கின்றனர். பொதுவாக தாரங்கோ உயிரியல் பூங்காவில் மிருகங்களின் அச்சமூட்டும் சத்தங்களையே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க விளம்பரமாக பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். ஆனால் புதன்கிழமை சிங்கங்களின் கர்ஜனை சத்தம் கேட்ட போதும் அவை கூண்டுக்குள் பூட்டப்பட்ட நிலையில் இருப்பதால் […]
சீனாவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள ஹெனான் கைபெங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு கல்லூரியில் மாணவர்கள் கல்லூரிக்கு சரியாக வராமல் இருந்து வந்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் ஜாங் என்னும் அழகிய ஆசிரியை ஒருவரை நியமனம் செய்துள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மீது விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஜாங் கவர்ச்சியாக இருப்பதினால் பணியமர்த்தப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய சூழலில் ஷாங்கின் திறமைக்காகவே அவரை வேலைக்கு எடுத்ததாக பல்கலைக்கழகம் சார்பில் […]
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசை முன்னிட்டு வருகின்ற 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 7:00 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் மகாளய அம்மாவாசை […]
உலகளாவிய கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் ரயில்வே பல சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆனால் நிலைமை மீண்டும் தற்போது சீராகி வருகின்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த சேவைகளை ரயில்வே தொடங்கியிருக்கின்றது. உதாரணமாக பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் இந்திய ரயில்வே மூலமாக மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இது தவிர ஜெனரல் டிக்கெட்டும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. எனினும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக மக்கள் காத்திருந்தனர். இதுபற்றி பலமுறை செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. கொரோனா […]
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற பொது புகார் மனுக்கள் குறித்து சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலை துறை சார்பில் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடராஜர் கோவிலுக்கு சென்று அங்குள்ள தீட்சிதர்களை சந்தித்து விசாரணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியபோது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் விசாரணைக் குழுவினர் திரும்பி சென்று விட்டனர். இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை தன்னிச்சையாக விசாரணை நடத்தாமல் […]
கோடைகால சிறப்பு ரயிலாக மேட்டுப்பாளையம் முதல் திருநெல்வேலி வரை இயக்கப்படும் ரயில்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே செயல்படுத்தி வருகின்றது. தற்போது கோடைக்காலம் என்பதால் கூடுதலாக சில சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தென் மாவட்டங்களின் முக்கிய தலங்களை காண்பதற்கு வசதியாக மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி கோடை ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் […]
தீபக் சாஹருக்கு பதிலாக சிஎஸ்கே நிர்வாகம் மாற்று வீரரை எடுக்க விரும்பவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக அணியில் இருந்து தீபக் சாஹர் முழுவதுமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை சென்னை அணி எடுக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் “தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரர் வேண்டாம் என்ற முடிவில் தேர்வுக்குழு உள்ளது” என சிஎஸ்கே தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுமோசமாக விளையாடி கடைசி இடத்தில் நீடித்து வந்தது. இதனால் அந்த அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் 14வது சீசனின் நடுப்பகுதியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வில்லியம்சனுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. அணி நிர்வாகம் தான் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று தகவல் வெளியானது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் நிர்வாகம், கேப்டன் வார்னரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்ததாகவும், சில நேரங்களில் கண்டிப்புடன் நடந்து […]
மகாராஷ்டிர மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிர மாநில லாகவித்,தோவ்லாலி இடையே எல்டிடி ஜெய்நகர் பவன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் நாக நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து வந்துள்ளனர். இந்த விபத்தில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் இல்லை. உடனடியாக […]
ரயிலில் குளிர்சாதன வகுப்பில் பயணிப்பவர்களுக்கு போர்வைகள், திரைச்சீலைகள் மீண்டும் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரானா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ரயிலில் ஏசி பெட்டிகள் பயணிகளுக்கு கம்பளிப் போர்வை, திரைச்சீலை போன்றவை வழங்குவது நிறுத்தப்பட்டது. ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் சொந்தமாக தங்களது போர்வைகளை எடுத்துக் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக மீண்டும் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வை, கம்பளி, திரைச்சீலைகள் வழங்கப்படும் என ரயில்வே […]
ரயில் நிலையங்கள் விமான டிக்கெட் புக்கிங் மற்றும் ஆதார் வசதி தொடங்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரயிலை பிடிக்கவும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு மட்டுமே நான் அதிகமாக ரயில் நிலையத்திற்கு செல்வோம். ஆனால் இப்போது விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் இது தவிர ஆதார் கார்டு சேவையும் இரயில்வே ஸ்டேஷனிலேயே நமக்கு கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் வருமானவரி கணக்கை கூட நீங்கள் தாக்கல் செய்யலாம். இந்தியாவின் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் மேற்கூறிய சிறப்பு […]
மீண்டும் அனைத்து ரயில்களிலும் சமைக்கப்பட்ட உணவு வழங்க ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ரயில்களில் உணவு சமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா குறைய தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ரயில்களில் உணவு கேன்டீன்களில் இயங்க உள்ளன. மேலும் தற்போது 428 ரயில்களில் உணவு வழங்கப்படுகிறது மற்றும் திங்கள்கிழமை முதல் அனைத்து ரயில்களிலும் சமைத்த உணவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி 31-ஆம் தேதி […]
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இருந்தபோதிலும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் மொத்தம் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நைஜீரியாவில் இருந்து வந்த அவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் பூனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் 13 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் […]
கொரோனா பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தன்னுடைய புதிய படமான நாய் சேகர் படத்திற்காக இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருடன் லண்டனுக்கு சென்று இருந்தார். அங்கு பத்து நாட்கள் தங்கிய பிறகு, தமிழகம் திரும்பிய அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒமைக்ரான தொற்று கூறிய அறிகுறிகள் இருப்பதாக கூறி கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
தமிழ்நாட்டில் இன்று முதல் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காலத்தில் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் போன்று டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. ஆனால் கொரோனா பரவல் குறைந்த பிறகு தலைவர்கள் வழங்கப்பட்டு வந்தன. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளுக்கும், தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் நேரம் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டு காலை 10 […]
ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் டெலிவரி பாய்களுக்கு லிப்ட் மற்றும் கழிவறையை பயன்படுத்த தடை விதித்து மால் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் ஹோட்டலில் போய் சாப்பிடுவதை தவிர்த்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கத்திற்கு வந்து விட்டோம். பலர் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டு தவிர்த்து ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். ஸ்மோட்டோ, ஸ்விக்கி இந்த இரண்டு நிறுவனங்களே பெரும்பாலும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
சூரரைப்போற்று பட பாணியில் கிராம மக்களை வானொலி பயணத்தை அழைத்து சென்ற கல்லூரி பொறியியல் மாணவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாகம் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஒவ்வொரு நபருக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மேலூர் அருகே தெற்கு தெரு […]
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணியை தொடங்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, போரூர் சந்திப்பு மற்றும் பூந்தமல்லி புறவழி சாலைஇடையே 8 கிலோமீட்டர் தொலைவில் உயர்த்தப்பட்ட பாதையில் திட்டப்பணி செயல்படுத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்தது. விமான நிலையம் வண்ணாரப்பேட்டை வரை, முதல் வழித்தடத்திலும் , சென்ட்ரல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் […]
ஒபாமா தற்போதைய அதிபர் டிரம்பை சுயநலவாதி என்றும் பழமைவாதி என்றும் விமர்சனம் செய்துள்ளார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 40 லட்சமாக உயர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து […]