Categories
தேசிய செய்திகள்

பி.எப்.ஐ அலுவலகங்களில் திடீர் சோதனை… பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் அதிரடி கைது…!!!!!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பி எஃப் ஐ அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றார்கள். கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தலைவர் ஓ எம் ஏ சலாம் வீடு உட்பட பி எஃப் ஐ யின் மாநில மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

ஹஜ் கமிட்டி துணைத் தலைவர்கள்… இரண்டு பெண்கள் நியமனம்…!!!!!!!

ஹஜ் கமிட்டியின் புதிய தலைவராக ஏ.பி.அப்துல்லா குட்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான இவர், பாஜகவின் தேசிய துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் முதல் முறையாக ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக முன்னாவாரி பேகம் மற்றும் மபூஜா கதுன் ஆகிய இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் முன்னாவாரி பேகம், மத்திய வக்பு வாரிய உறுப்பினராகவும், மபூஜா கதுன் மேற்கு வங்க மாநில பா.ஜ.க துணைத் தலைவராகவும் இருக்கின்றனர். ஹஜ் கமிட்டியின் புதிய […]

Categories
அரசியல்

“வீடு புகுந்து வெட்டுவேன்…” அதிமுக நிர்வாகியின் சர்ச்சையான பேச்சு…. கொந்தளிப்பில் அதிமுக தொண்டர்கள்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகராட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் சண்முககனி உரையாற்றினார். அவர் கட்சியினர் மத்தியில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதில் அவர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதன்பிறகு கட்சி மாறினால் அவர்களை வீடுபுகுந்து வெட்டி விடுவேன் கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அவர்களின் போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில் தான் நடைபெறும் எனவும் அவர் கூறினார். சண்முககனியின் […]

Categories
அரசியல்

“கட்சி நிர்வாகி மீது பாய்ந்த குண்டாஸ்”…. இது திட்டமிட்ட சதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி…. கொந்தளித்த சீமான்….!!!!

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்திருக்கிறார். யூடியூபரான சாட்டை துரைமுருகன், இணையதளங்களில் வதந்தியை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் தமிழ்தேசிய ஊடகவியலாளராக இருக்கும் சாட்டை துரைமுருகன் மீது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இவனை வண்டியில் தூக்கி போடுங்கடா’ அதிமுக நிர்வாகி மிரட்டல் – வைரலாகும் வீடியோ

கன்னியாகுமரியில் ஆவின் நிறுவனம் பணியாளரை அந்த நிறுவனத்தின் தலைவரும், அதிமுக பிரமுகருமான ஒருவர் மிரட்டியதோடு , அடியாட்களை வைத்து தாக்கியதில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். நாகர்கோவிலில் உள்ள ஆவின்  நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாக ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் ராஜன். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வேறு ஒரு பணியாளருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்தின் தலைவரும்,  குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோகன் எதிர்தரப்பு பணியாளருக்கு ஆதரவாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடிகை புகார்… பொறியியல் கல்லூரி நிர்வாகி மீது வழக்கு..!!!

வீடு புகுந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பொறியியல் கல்லூரி நிர்வாகி மீது சினிமா நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் அதிராமபட்டினத்தை சேர்ந்த சமீரா என்பவர் எதிரொலி என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது புழலில் வசிக்கிறார். இவருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவரை படத்தில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சமீரா  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ் எச்சரிக்கையை மீறிய அதிமுக நிர்வாகி… பரபரப்பு செய்தி…!!!

தமிழக முதல்வர் பழனிசாமியின் எச்சரிக்கையை மீறி அதிமுக நிர்வாகி செயல்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் விடுதலை தமிழகத்தில் அரசியலில் ஏதாவது மாற்றத்தை […]

Categories

Tech |