திமுக கட்சியின் எம்பி ஆர் ராசா இந்துக்கள் குறித்து பேசியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பாஜகவினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனையே ஓயாத நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு பஸ்ஸில் ஓசி பயணம் என்று கூறியது அடுத்த சர்ச்சையாக வெடித்தது. இதனால் தற்போது பல்வேறு பகுதிகளில் பேருந்தில் செல்லும் பெண்கள் நாங்கள் இலவசமாக பயணம் செய்ய மாட்டோம் என்று கூறி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணத்தை கொடுத்து […]
Tag: நிர்வாகிகள்
இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் மத கலவரத்தை தூண்டுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த சூழலில் தமிழக உட்பட பதினைந்து மாநிலங்களில் பிஎப் ஐ அலுவலகங்களில் நிர்வாகிகள் வீடுகளில் எம்எல்ஏ அமலாக்கத்துறை போன்றவை இணைந்து கடந்த 22ஆம் தேதி சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு […]
ஜூலை 11ஆம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதியின் உத்தரவு ரத்து எனவும் சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த சூழலில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மன மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டவிதிகளின்படி 11/7/2022 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க சென்னை ஐகோர்டின் […]
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றியதில் இவருக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் காரணமாகவே மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி தொடங்கி இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் வரையிலும் பொன்முடிக்கு பெரிய அளவிலான செல்வாக்கை கொண்டவர் என்பதே திமுக தொண்டர்கள் நன்கு அறிவார்கள். இதன் காரணமாகவே தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும்போது பொன்முடி அமைச்சராகி […]
ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 11ஆம் தேதி நடந்த பொது குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுகவில் பல்வேறு காரணங்களால் […]
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை காணொளி வாயிலாக நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் அடுத்த பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . அதன்படி மாவட்ட தலைவர், மாவட்டச் செயலாளர் என ஒரு மாவட்டத்திலிருந்து […]
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையின் நிர்வாகிகளை மாற்றியமைக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் விடுதியில் தங்கி பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்று இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நிறுவனம் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதை கண்காணிக்கத் தவறிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகளை […]
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கைபேசி உதிரிபாக தொழிற்சாலையில் 2000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி சாலையில் ஜமீன் கொட்டூரில் தனியார் கப்பல் கட்டும் பொறியாளர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து வேலை புரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பெண்கள் இறந்து விட்டது. இதனை பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாகம் மற்ற […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் மகத்தான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் இயக்கத்தின் பணிகள் குறித்தும், பொறுப்பில் உள்ளவர்கள் என்னென்ன பணிகள் மேற் கொள்கிறார்கள் என்பது குறித்து சக தகவல்களும் விஜய்க்கு அனுப்பப்படுகிறதாம்.உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த பொறுப்பாளர்கள் ஒழுங்காக பணியாற்றி இருக்கிறார்கள் என்பது வரை அனைத்து ground report- களையும் நடிகர் விஜய் கேட்டு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அனைத்து பொறுப்பிலுள்ள நிர்வாகிகளும் […]
தளபதி விஜய் தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜார்ஜியாவில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் […]
மதுரையில் மக்கள் புரட்சியை நிகழ்த்திக் காட்டியதால் என் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டங்களில் சட்டமன்ற தேர்தல் காலப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடலூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம் நகர கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்றது. கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு அக்ரிபி முருகேசன் கழக அமைப்புச் செயலாளரும் மாவட்ட கழக பொறுப்பாளருமான, திரு கேஎஸ்கே பால முருகன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். திருச்சி தெற்கு மாவட்ட கழகம் […]