Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்…. அடுத்த பரபரப்பு…. அண்ணாமலை அதிரடி ஆக்சன்…..!!!!

தமிழக பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதனைப் போலவே திருச்சி சூர்யாவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முக்கிய மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் நீக்கம் செய்து அதிரடி காட்டி இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் பரபரப்பு: OPS – EPS அதிரடி உத்தரவு…!!!

சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் பேசும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து முன்னதாக அதிமுகவில் இருந்து சில நிர்வாகிகளை ஓபிஎஸ் – இபிஎஸ் நீக்கி  உத்தரவிட்டனர். இந்நிலையில் மேலும் சசிகலாவிடம் பேசியதாக கூறி 5 அதிமுக நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர். அதன்படி சேலம்ஏ. ராமகிருஷ்ணன், சிவகங்கை ஆர்.சரவணன், ஆர்.சண்முகப்பிரியா, நெல்லையை சேர்ந்த திம்மராஜபுரம் ராஜகோபால், சுந்தர்ராஜ் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |