Categories
மாநில செய்திகள்

நிர்வாணமாக சாலையில் வந்த நபர்…. சிங்கப்பெண்ணின் வீரச் செயல்….!!!!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் பைபாஸ் சாலையில் ஒருவர் நிர்வாணமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உணர்ந்து தன்னிடம் இருந்த ஒரு துணியை எடுத்து அந்த நபருக்கு அணிவித்தார். பின்னர் அவர் வாங்கி வைத்திருந்த பழங்கள் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை அவருக்கு சாப்பிடக் கொடுத்தார். அப்பகுதியில் வாகனங்களில் கடந்து சென்ற பல ஆண்கள் அவரை வேடிக்கை பார்த்துவிட்டு சென்றுவிட்ட நிலையில், சகோதர […]

Categories

Tech |