Categories
தேசிய செய்திகள்

உஷாரய்யா உஷாரு…! வாட்ஸ் அப்பில் நிர்வாணமாக பெண்….. பல லட்சம் மோசடி….!!!!

மும்பை அந்தேரியைச் சேர்ந்த 86 வயது முதியவருக்குக் கடந்த மாதம் 28ஆம் தேதி புதிய நம்பரிலிருந்து வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பெண் ஒருவர் நிர்வாணமாக பேசியுள்ளார். பின்னர் அந்தப் பெண் வீடியோ காலை ரெகார்ட் செய்துகொண்டு 3 லட்சம் தர வேண்டும் என்று கூறி முதியவரை மிரட்டினார். முதியவரும் வேறு வழியில்லாமல் 2.99 லட்சத்தை அனுப்பிவைத்தார். பிறகு இது குறித்து முதியவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். […]

Categories

Tech |