Categories
சினிமா

ரன்வீர் சிங் போல் போஸ் கொடுக்க விரும்பும் இன்னொரு நடிகர்…. யார் தெரியுமா?…. தைரியமாக வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனின் கணவர் ஆவார். சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரன்வீர் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனையடுத்து ரன்வீர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ரன்வீர் சிங்குக்கு ஆடைகள் அனுப்பும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலும் நிர்வாண புகைப்படம் ஒன்றை […]

Categories

Tech |