Categories
சினிமா தமிழ் சினிமா

“நிர்வாண போட்டோ ஷூட் வெளியிட்ட விஜய் டிவி பிரபலம்”…. இதெல்லாம் ஒரு பொழப்பா…. விளாசும் நெட்டிசன்ஸ்….!!!!!

விஜய் டிவி சரத் நிர்வாண போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பதிவிட்டதை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை உலகிற்கு அறிமுகமானார் சரத். மேலும் இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி. மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே பிரபலமானார். இந்த நிலையில் சினிமா பிரபலங்களான விஜய் தேவரகொண்டா, ரன்வீர் சிங், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து […]

Categories

Tech |