Categories
தேசிய செய்திகள்

ஆண்களே…..! யாருக்கும் வீடியோ கால் பண்ணாதீங்க…… சிக்கிடுவீங்க…..!!!!

உத்திரபிரதேசத்தில் ஆண்களுடன் நட்பாக பழகி நிர்வாண வீடியோ காலில் பணம் பறித்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் நூதன முறையில் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. முன்பெல்லாம் செல்போன் மூலம் உங்களை அழைத்து உங்களது வங்கி கணக்கு எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும். இதனால் உங்களின் அக்கவுண்ட் எண் போன்ற வங்கி விவரங்களை கொடுங்கள் என்று கேட்டு அதை வைத்து வங்கியில் உள்ள பணத்தை திருடி வந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணிடம் நிர்வாணமாக பேசிய எம்.பி….. இணையத்தில் வெளியான சர்ச்சை வீடியோ…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

எம்.பி ஒருவர் நிர்வாணமாக பெண்ணிடம் வீடியோ காலில் பேசும் வீடியோவானது இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள இந்துபுரம் தொகுதியின் எம்.பியாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோரட்லா மாதவ் இருக்கிறார். இவர் ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எம்.பி மாதாவ் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார். அவர் தெலுங்கு தேசம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் போல பேசி நிர்வாண வீடியோ…. இளைஞர்களே உஷாரா இருங்க…!!!

கோவை மாவட்டத்தில் பெண்கள் போல பேசி இளைஞர்களின் ஆசையை தூண்டி பின் அவர்களின் நிர்வாண வீடியோ பெற்று பணம் பறிக்கும் கும்பல் செயல்படுவது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் பெயரில் இளைஞர்களுக்கு நட்பு அழைப்புகள் வருகின்றன. இதை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம் வீடியோ கால் பேசலாம் என்று ஆசை காட்டி, நைசாக பேசி அந்தரங்க வீடியோ பற்றி அந்த வீடியோவை பெறுகின்றனர். பின்னர் அந்த விடியோவை காட்டி பணம் பறித்து வருகின்றனர். எனவே இளைஞர்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் புனித இடத்தில் எடுத்த நிர்வாண வீடியோ… சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் நாட்டுப் பெண்….!

பிரான்ஸ் நாட்டு பெண் இந்தியாவின் புனித இடத்தில் நிர்வாண வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் மேரி ஹெலென் என்ற பெண் கங்கை நதிக்கரையிலுள்ள  லட்சுமன் ஜூலா பாலத்தின் மீது உடைகள் இன்றி நிர்வாணமாக ஸ்டண்ட் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது ஜாமீனில் […]

Categories

Tech |