Categories
உலக செய்திகள்

இளவரசி மேகன் நிர்வாண ஸ்பாவில்…. இளம் வயதில் சந்தித்த சங்கடங்கள்…. தாழ்மையான அனுபவம் என தகவல் வெளியாகின….!!

சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்க்கல் அவருடைய இளம் வயதில் நிர்வாண ஸ்பாவில் சந்தித்த சங்கடத்தை பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார். இளவரசர் ஹரியும், மேகன் மார்க்கலும் கடந்த 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 18 மில்லியன் பவுண்டு மதிப்பிலான பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஆடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான spotify-யுடன் மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் spotify-யில் மேகன் மார்க்கலால் ஆரம்பிக்கப்பட்ட “ஆர்க்கிடைப்ஸ்” (Archetypes) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், இதுவரை மூன்று அத்தியாயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் பிரிட்டன் மகாராணி […]

Categories

Tech |