Categories
மாநில செய்திகள்

வானில் தோன்றவுள்ள இளஞ்சிவப்பு நிலா…. எப்போது தெரியுமா….? முழு விவரம் இதோ….!!!

சித்திரை மாத பௌர்ணமி தினமான நாளை வானில் இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு வானத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலவை இரவு முழுவதும் பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நள்ளிரவு 12.25 மணிக்கு வெளிர் சிவப்பு நிறத்தில், நிலவு காட்சி அளிக்கப்பட உள்ளது. பூமி, சூரியன், நிலவு என அனைத்தும் 180 டிகிரி கோட்டில் […]

Categories
பல்சுவை

இது தெரியாம போச்சே! ரயில் நிலையத்தில் மஞ்சள் போர்டில் கருப்பு எழுத்து…. இது தான் காரணமாம்…!!

ரயில் பயணம் என்பது நீண்டதூர பயணம் ஆகும். பொதுவாக ரயிலில் எல்லாருமே சென்றிருப்போம். பயணிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. ரயிலில் பயணித்துக் கொண்டே மலை, காடுகளை கடந்து சென்று அதை ரசித்து செல்வது ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இப்படி ரயில் செல்ல வேண்டுமென்றால் ரயில் நிலையத்தில் நாம் காத்திருப்போம். அப்படி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பொழுது அங்கு மஞ்சள் நிற போர்டில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும். அதற்கு காரணம் என்னவென்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? அவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

“கார் முதல் கழிவறை வரை”… இவரு வீட்ல எல்லாம் சிவப்பு, வெள்ளை தானா … ஏன் தெரியுமா..?

பெங்களூருவை சேர்ந்த செவன் ராஜ் என்பவர் தனது வீடு, ஆடை, கார் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சிவப்பு வெள்ளை நிறத்திலேயே வாங்கி வைத்துள்ளார். இதைப்பற்றி இதில் பார்ப்போம். உலகின் தனித்துவமான மனிதர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது தனித்துவமான மனிதர்களிலிருந்து தனித்துவமானவர். இவர் மட்டுமல்லாது இவரது குடும்பமே தனித்துவமான குடும்பம்தான். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த செவன்ராஜ் என்பவருக்கு 58 வயதாகும். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவரது […]

Categories
ஆன்மிகம் இந்து

கையில் கட்டும் கயிற்றின் நிறங்களின் சிறப்பு..!!

கோவிலில் தரும் பல நிற கயிறுகளை நாம் அனைவரும் கையில் கட்டுவது பழக்கம், ஆனால் எந்த நிறம் என்ன சிறப்பை கொடுக்கும், என்று பார்ப்போம்..! நம்மில் பலர் மஞ்சள், கருப்பு, சிவப்பு என பல்வேறு நிறத்தில் கட்டுவோம். இது தீய சக்திகளை நீக்கும் என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே உள்ளது. கையில்  கட்டுவதன் மூலம் நமக்கு பலவகை நன்மைகளை ஏற்படுத்துகின்றது. நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் […]

Categories

Tech |