Categories
உலக செய்திகள்

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்…. பெரும் சோகம்…!!!

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய பேராசிரியர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார். அவருக்கு வயது 90. நெல்சன் மண்டேலா முதல் கருப்பின அதிபராக பதவியேற்ற போது வானவில் தேசம் என்ற சொல்லாடலை உருவாக்கி பிரபலப்படுத்தியவர். ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து அமைதி வழியில் போராடியதால் 1984 இல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Categories
உலக செய்திகள்

விசாரணை செய்யணும் வா…. ”போலீசார் சுட்டதில் கருப்பின வாலிபர் பலி” அமெரிக்காவில் மீண்டும் கொடூரம் …!!

விசாரணைக்கு வர மறுத்த கருப்பின வாலிபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றது அமெரிக்காவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் என்ற கருப்பினத்தை சேர்ந்த  வாலிபரை காவலர் ஒருவர் தனது முட்டியால் கழுத்தை  அழுத்தியதால் அவர் மரணமடைந்தார். இதனையடுத்து காவல்துறையினர் நிறவெறித் தாக்குதலில் ஈடுபடுவதாகக் கூறி நாடு முழுவதிலும் போராட்டம் நடைபெற தொடங்கியது. இன்னிலையில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் இருக்கும் வெண்டி என்ற உணவகத்தின் வெளியே நேற்று முன்தினம் கருப்பு இனத்தை சேர்ந்த வாலிபர் […]

Categories
உலக செய்திகள்

நிறவெறிக்கு எதிராக $10,00,000…. Never Give Up ஹீரோ நிதி…!!

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடும் அமைப்புகளுக்கு 10 லட்சம் டாலர்களை நிதி உதவியாக பிரபல குத்து சண்டை வீரர் ஜான் சினா அளித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வாரம் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடைபெற தொடங்கி, தற்போது வரை நடைபெற்று வருகிறது. உலக நாடுகளும் இதற்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கு காரணம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் காவல்துறையினரால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, பின் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டது தான். அவருக்கு ஆதரவாக கருப்பினத்தவர்கள் மட்டுமல்லாமல் வெள்ளையர்களும் களத்தில் […]

Categories

Tech |