Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும் பள்ளிகள்… அதிரடி உத்தரவு…!!

எந்த நிபந்தனைகளில் அடிப்படையிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தக்கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு பாடம் பயின்று வருகின்றன. கடந்த ஆண்டு முதலே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“ஆக்ஸிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் நிறுத்தக்கூடாது”… வெளியான அதிரடி உத்தரவு..!!

ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் நிறுத்தக் கூடாது என்று மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒருபுறம் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் மறுபுறம் ஆக்சிசன் பற்றாக்குறை என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் மத்திய அரசு ஆக்சிஜனை ஏற்பாடு செய்வதில் விரைந்து செயல்பட்டு […]

Categories

Tech |