ஒவ்வொரு வருடமும் whatsapp ஒரு சில ஃபோன்களில் தன்னுடைய சேவையை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த வருடமும் சில ஃபோன்களில் whatsapp சேவையை நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. whatsapp செயலியில் வழங்கப்படும் புதிய அம்சங்கள் பழைய ஓஎஸ் கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகலாம் என்பதாலும் சீரான இடைவேளையில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் whatsapp சேவை நிறுத்தப்படும். அதன்படி இந்த வருடம் நிறைவுக்கு வரும் நிலையில் வாட்ஸ்அப் தனது சேவைகளை சில ஆண்ட்ராய்டு மற்றும் […]
Tag: நிறுத்தம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்களையும், போராட்டங்களையும் கடந்து தற்போது முன்னணி நடிகராக சூர்யா உயர்ந்துள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு ஜெய்பீம மற்றும் விக்ரம் படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா […]
பிக்பாஸ் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதா என பரபரப்பாக சோசியல் மீடியாவில் பேசி வருகின்றனர். விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பிக்பாஸில் தினமும் மூன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகும். ஆனால் அது மொக்கையாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ப்ரோமோ மொக்கையாக இருக்கின்றது என ரசிகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அதிர்ச்சியூட்டும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இன்று காலை வர வேண்டிய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகவில்லை. மேலும் […]
இந்தியாவில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. தற்போது தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் இருக்கிறது. அத்துடன் காற்றின் தர குறியீடு மிகவும் மோசமடைந்து வருவதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தகவல் தெரிவித்து உள்ளது. அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு பின் காற்று மாசுபாடு முன்பைவிட அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் காற்று மாசுபாட்டிற்கு ஒருவகை காரணமான வாகன புகையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டு வருகிறது. நாம் தினசரி பயன்படுத்தும் […]
விஜய் டிவியில் பிரபல தொடர்கள் நிருத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவி. ஜீ தமிழ், விஜய் டிவி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. மக்கள் அதிகம் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டதால் அதை ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் ஆர்வம் காட்டுகின்றது. இந்த நிலையில் டிஆர்பி-யில் டாப்பில் இல்லாத சீரியல்களை நிறுத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 தொடர்களை நிறுத்த முடிவு செய்து இருக்கின்றார்களாம். […]
கோழிக்கறி வழங்காததால் திருமண நிறுத்தப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஷாபூர் நகரில் திங்கட்கிழமை இது நடைபெற்றது. ஜகத்கீரி குட்டா ரிங் பஸ்தியை சேர்ந்த மணமகனுக்கும் குத்புல்லா பூரை சேர்ந்த மணமக்களுக்கும் திங்கட்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. அதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு மணமக்கள் சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வரிசையில் மாப்பிள்ளையின் நண்பர்கள் சிக்கன் போடாதது ஏன் என தகராறு செய்து சாப்பிடாமல் சென்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் […]
இந்தியாவில் 90’ஸ் கிட்ஸ் களின் பேவரட் என்று அழைக்கப்படும் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சேனல் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் இணை இருப்பதால், தன்னுடைய ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக சமீபத்தில் தகவல்கள் தீயாக பரவியது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் தற்போது ஒரு டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 1990 முதல் 2000 காலகட்டத்தில் நாங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சேனலாக […]
புதுச்சேரியில் தமிழக எம்பி ஆர் ஆசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக எம்பி ஆ ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் புதுச்சேரியில் இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை “பாரத் ஜோதா யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை சென்ற 7ஆம் தேதி துவங்கினார். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டதால் அவருடைய […]
இயக்குனர் பூரிஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த திரைப்படம் லைகர். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்து இருக்கிறார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்து இருக்கிறார். அத்துடன் இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என பலமொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. லைகர் படத்தைத் அடுத்து பூரிஜெகன்நாத் […]
சமீபத்தில் ஆப்பிள் பயனர்களுக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்றை வாட்ஸ் அப் அனுப்பியுள்ளது. அது உங்களுக்கு அதிர்ச்சியான தகவல் இல்லை என்று நீங்கள் என்ன மாடல் ஆப்பிள் போன் பயன்படுத்துகிறீர்களோ என்பதை பொறுத்தே அமையும். என்னவென்றால் குறிப்பிட்ட மாடல் ஐபோன்களுக்கு மட்டும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் whatsapp இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ios 10 மற்றும் os 11 ஆகிய os பயன்படுத்தப்படும் ஐபோன்கள் அனைத்திலும் whatsapp இயங்காது என்று அறிவித்துள்ளது. இது குறித்து வாட்ஸ் […]
உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்திக் கொள்ள புதின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்ததோடு, பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. இதன் காரணமாக அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இருப்பினும் புதின் உக்ரைன் மீதான போரை தொடர்ந்தார். இதன் காரணமாக ரஷ்யாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஏராளமான மக்கள் வேலை இழந்து […]
சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. கேரள மாநிலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு சரக்கு ரயில் கிளம்பியது. இந்த சரக்கு ரயிலில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்தது. இதில் 87 வேகன்கள் இருந்தது. இந்த ரயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வந்தது. அப்போது திடீரென சக்கரங்கள் பழுதாகியது. இதனால் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்ததால் உடனடியாக அவர் ரயிலை நிறுத்தினார். இது […]
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து வாங்கும் நிலக்கரியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். சென்ற பிப்ரவரி 24ம் தேதி துவங்கிய உக்ரைன் -ரஷ்யா போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பல பொருளாதார நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். அந்த அடிப்படையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவும் தங்களது நிலக்கரி மற்றும் எரிவாயு ஏற்றுமதியை மிகவும் குறைவான அளவுக்கு […]
கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து கழகத்தின் சராசரி தினசரி வருவாய் 6.5 கோடியாகும். இதில் டீசல் செலவு 3.5 கோடி இதனை எண்ணெய் நிறுவனங்கள் போக்குவரத்து கழகம் வழங்கினாலும் கட்டண பாக்கி நான்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய சூழலில் கேரளா அரசு போக்குவரத்து கழகம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண பாக்கி 135 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் […]
அதிபர் வேட்பாளர்களுக்கிடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் அதிபர் போரீஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தி வரும் நிலையில், இறுதி கட்டத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர். இவர்கள் 2 பேரும் நேற்று ஒரு நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது லிஸ் டிரஸ் திடீரென […]
மணமகனின் நிறம் கருப்பாக இருந்த காரணத்தினால் கடைசி நேரத்தில் மணமகள் கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் எட்டாவாவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ரவி யாதவ் மற்றும் நீதா யாதவ் ஆகியோருக்கு திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தின் போது மணமகள் மாலையை அணிவித்துவிட்டு மாப்பிள்ளை மிகவும் கருப்பாக இருப்பதாக கூறினார். பின்னர் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றிக்கொண்டு நெருப்பை சுற்றி வளம் வர தொடங்கிய போது பெண் கோபமடைந்தார். சம்பிரதாயப்பட்டை ஏழுமுறை அக்னியை […]
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மில்லியன் கணக்கான பணியாளர்கள் வேலைஇழக்கும் அபாயமானது உருவாகியிருப்பதாக ஜெர்மனி நாட்டின் பவேரிய மாகாணம் பிரீமியர் Markus Soder தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது , நாட்டின் நிர்வாக அமைப்பு, ரஷ்யஎரிவாயு திடீரென்று நிறுத்தப்படும் நிலைக்கு போதுமான அளவில் தயாராக இருக்கவில்லை எனவும் குளிர்காலத்தில் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். ஆற்றலுக்கு அவசரநிலை உருவாகும் ஒரு அபாயம் இருப்பதாக தெரிவிக்கும் அவர், அதன் விளைவாக பல்வேறு மில்லியன் […]
சென்னை தெற்கு ரயில்வே பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம்: இரவு 11 :20 மணி 11:40 மணி 11: 59 மணி தாம்பரம் – சென்னை கடற்கரை: இரவு 10:25 மணி 11:25 மணி 11: 45 மணி மேற்கண்ட நேரங்களில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் ஜூலை இரண்டாம் தேதி மற்றும் நான்காம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது .
சிலிண்டர் மானியத்தை அரசு நிறுத்தி விட்டதா? உங்களுக்கு மட்டும் பணம் வரவில்லையா? இதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். சிலிண்டர் மானியம் என்பது பயனாளிகள் சிலிண்டர் விலையில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதலில் சிலிண்டர் மானியம் போக மீதி தொகையை மட்டும் கொடுத்து சிலிண்டர் வழங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்த நிலையில் தற்போது முழு தொகையையும் கொடுத்து சிலிண்டர் வாங்கினால், அதன் பின்னர் மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் […]
நியாயவிலைக் கடை ஊழியர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக 3 நாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போராட்டம் நடத்தினாலும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் எந்த சிக்கல்களும் ஏற்படாத வண்ணம் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நியாயவிலைக் கடை ஊழியர்களின் போராட்டம் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அகவிலைப்படி […]
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்த நாட்டு அரசு படைகளுக்கும் இடையில் 8 ஆண்டு காலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் ஏமனில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த ஐ.நா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் பலனாக இரண்டு மாதங்களுக்கு சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பும் அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் […]
தாம்பரம் பணிமனையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதனையடுத்து சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே 15 மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, தாம்பரம் பணிமனையில் நாளை காலை 9.55 முதல் மதியம் 1.55 வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை […]
மே 31 ஆம் தேதி ஒருநாள் மற்றும் பெட்ரோல் டீசல் கொள்முதலை நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மற்றும் இந்த ஆண்டு மே 21ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் வரை நடப்பு மூலதனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் மே 31 ஆம் தேதி ஒருநாள் மற்றும் பெட்ரோல் டீசல் கொள்முதலை […]
மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக சென்னை மாதவரம் பால்பண்ணை சாலை புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குழாய்களை மாற்றி அமைக்க உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மாதவரம் பகுதிக்கு உட்பட்ட விநாயகபுரம், பொன்னியம்மன் மேடு, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, பட்டேல் நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் சீரான […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக ”வின்னர்” படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது என கூறலாம். இதனயடுத்து, இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்தது. மேலும் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் இவர் நடித்து வந்தார். தற்போது இவர் […]
வீட்டிலிருந்தபடியே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான உணவு, மளிகை பொருட்கள் ஆர்டர் செய்து ஸ்விக்கி மூலமாக பெற்று வருகின்றனர். மேலும் மளிகை பொருட்களை இன்ஸ்டா ஸ்மார்ட் என்ற பெயரில் சூப்பர் பாஸ்ட் டெலிவரியும் செய்து வருகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தினம்தோறும் டெலிவரி செய்து வரும் சேவையை சூப்பர் டெய்லி என்ற பெயரில் ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகின்றது. இந்த சூப்பர் டெய்லியில் தினந்தோறும் தேவைப்படும் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் சந்தா […]
குஜராத்தில் 7-ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வு வினாத்தாள் கசிந்ததையடுத்து மாநிலம் முழுவதும் தேர்வு நிறுத்தப்பட்டது. குஜராத் மாநிலத்தில் 7-ம் வகுப்பிற்க்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான இறுதியாண்டு தேர்வு நேற்றும், இன்றும் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில், அம்மாநிலத்தின் பவ்நகர் மாவட்டம் தலஜா தலுகா நஷ்வட் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தேர்வுத்தாள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை தலைமை ஆசிரியர் கண்டறிந்தார். மேலும், அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு வினாத்தாள்கள் எடுக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்த […]
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடியில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து அலகுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 ஆண்டுகளில் 3 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. 2 மற்றும் 4வது யூனிட் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் தமிழகத்திற்கு […]
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பாக இலவச தரிசன டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வகையில் திருப்பதி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசன் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சுவாமி சத்திரம் மற்றும் அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]
ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருக்கும் உக்ரைனியர்கள் அந்த நாட்டு பாராளுமன்றம் முன் சடலங்கள் போல் நடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மூன்று லட்சம் உக்ரைனியர்கள் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். ரஷ்ய அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்த அங்கிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜெர்மனி அரசுக்கு கோரிக்கை வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது விரைவில் நிறுத்தப்படும் என்றாலும், அது […]
சுங்க கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 8 நாட்களில் 8 ரூபாய் ஏற்றப்பட்ட டீசல் விலையை அடுத்த 21 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.இதையடுத்து டீசல் விலை மற்றும் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளதை தொடர்ந்து தமிழகமெங்கும் 2 […]
ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதுதொடர்பான தகவலை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ் கோஸ்மோஸின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் வெளியிட்டிருக்கிறார். இதன் மூலமாக நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்ஸி மற்றும் கன்னட விண்வெளி ஏஜென்ஸி நிறுவனம் உடனான பங்களிப்பும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி டிமிட்ரி பதிவில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கூட்டாளிகளின் மற்றும் கூட்டுத் திட்டங்களுக்கு இடையிலான […]
கோவாக்சின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும் என உலக சுகாதார துறை அறிவித்துள்ளது. ஐநா மூலம் கோவாக்சின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று அறிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில் வசதிகளை மேம்படுத்தவும், குறைபாடுகளை சரி செய்வும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொண்ட நாடுகள் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் எந்த […]
சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் போரை முடிவுக்கு கொண்டுவர நடுநிலை வகித்து சமாதானம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் முஸ்லிம் நாடுகளின் 57 உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் குழு கலந்துகொள்ளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நாற்பத்தி எட்டாவது அமர்வில் சிறப்பு விருந்தினராக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாள்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம்: மண்டபம் துணை மின்நிலையத்தில் உள்ள பாம்பன் மின் பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மண்டபம் மறவா் தெரு, சிங்காரத்தோப்பு, ஜமீன்சத்திரம், இந்திராநகா், காந்திநகா், மீனவா் காலனி, அக்காள் மடம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் 23-ந் தேதி […]
மத்திய அரசிடம் டீசல் வாங்குவதை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு ஒரு நாளைக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இதனை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை வாங்கி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் டீசலின் விலை தற்போது உயர்ந்துள்ளதால் மத்திய அரசிடம் இருந்து மொத்தமாக டீசல் வாங்குவதை நிறுத்தி விட்டதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்து இருக்கிறது டீசலின் விலை 113 ரூபாய்க்கு உயர்ந்ததால் தமிழ்நாடு போக்குவரத்து துறை […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (11-03-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி தாம்பரம் பகுதி: பம்மல் அருண்மதி சுவீட்ச், பாலாஜி நகர் , பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, குருசாமி நகர், குமரன் தெரு, பாண்டியன் […]
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் […]
மணமகனின் உறவினர்களுக்கு தாமதமாக சாப்பாடு பரிமாறப்பட்டதால் திருமணம் நின்று போனது. பீகார் மாநிலத்தில் பட்டுவானா கிராமத்திலுள்ள மோஹானி பஞ்சாயத்தில் இஸ்வாரி தோலாவில் திருமண நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பூர்னியாவை சேர்ந்த ராஜ்குமார் ஒராவ்ன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மீனா தேவி என்பவரின் மகளுக்கும் தான் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகனின் உறவினர்களுக்கு தாமதமாக சாப்பாடு பரிமாறப்பட்டது. இதை அறிந்த மணமகனும் அவரது தந்தையும் ஆத்திரம் அடைந்து திருமணத்தை நிறுத்தி […]
ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுவதால், ஒமைக்ரான் சோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உச்சம் தொட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.அதில் அவர் கூறியதாவது,”கொரோனா உறுதி செய்யப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்றும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா தொற்றும் தான் […]
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று பிற்பகல் முதல் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் கனமழை காரணமாக மின்சாரம் பாய்ந்து நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இதனால் சென்னையில் தி. நகர், மேற்கு மாம்பலத்தில் அதிகளவு மழைநீர் சூழ்ந்துள்ளதால், 32 மின்மாற்றிகள் மின் வினியோகம் […]
திருச்சி அருகே உள்ள அரியலூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அந்தப் பாதையில் செல்லும் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், திருவலம் பெண்ணையாற்றின் ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் இவ்வழியாக செல்லும் 23 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்று பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணங்கள் பயணிகளுக்கு திருப்பித் தரப்படும் என்று தெற்கு […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தாம்பரம் பகுதியில், பல்லாவரம் டானரி தெரு, கிரிபித் தெரு 1 முதல் 4 மற்றும் மெயின் ரோடு, சோமசுந்தரம் 1 மற்றும் […]
இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களின் கட்டண உயர்வு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இயங்கிவரும் பல முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் விலை அதிகரித்துள்ளது. இந்த திட்டம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமல் படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் பல நன்மைகள் கொண்ட 3 ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.499, ரூ.666 ரூ. 888 ஆகியவற்றை நிறுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை […]
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தரமணி பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, எம்.ஜி.ஆர் நகர், தரமணி, கானகம் மெயின் ரோடு, வி.வி கோயில் தெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
சாம்சங் நிறுவனத்தின் பிரபல ஸ்மார்ட்போன் சீரியஸ் விற்பனை நிரந்தரமாக நிறுத்தப் பட்டது என தகவல் வெளியாகி உள்ளது. தென் கொரியாவில் இருந்து வெளியாகியிருக்கும் தகவலின்படி, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரியஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை நிரந்தரமாக நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. நோட் சீரியஸ் மாடல்களுக்கு மாற்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்கள் மீது கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 2022-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஸ்மார்ட்போன் உற்பத்தி திட்டத்திலிருந்து கேலக்ஸி நோட் சீரியஸ் நீக்கப்பட்டிருந்தது […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதி திருமலை தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக திருப்பதி திருமலை […]
வடசென்னை அனல்மின் நிலையத்தில் கனமழை காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் பெய்த கனமழை காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றி 12 மணி நேரத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும். மேலும் மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் மட்டும் மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மின் […]
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விரா சிலையில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்துகொண்டிருக்கிறது. அந்தப் போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் அனுமதி இன்றி நடந்து வந்த மஞ்சுவிரட்டு போட்டியை உடனே நிறுத்த வேண்டும் என்று வட்டாட்சியர் பிரவீனா மேரி உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப் பட்டால் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.