Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பேருந்துகள் ஓடாது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் அரசுப் பேருந்துகள் நாளை முதல் இயங்காது என தொழிற்சங்கத்தினர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஆனால் அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. புதுச்சேரியில் அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதனால் அதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதன்படி புதுச்சேரியில் அரசு பேருந்துகள் அனைத்தும் நாளை முதல் இயக்க மாட்டோம் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2500 டோக்கன் பணி பாதியில் நிறுத்தம்… அடிதடி…!!!

மதுரையில் பொங்கல் பரிசு தொகையை பெறுவதற்கு மக்கள் இடையே அடிதடி ஏற்பட்டதால் டோக்கன் தரும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின்போது இலவச வேஷ்டி சேலை யுடன், பொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த வருடம் கூடுதல் பரிசு தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இரவு நேர ஊரடங்கு… தமிழகத்தில் இருந்து பேருந்துகள் நிறுத்தம்… அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் இருந்து பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் புதிதாக உருமாறியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: “அண்ணாத்த” படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்… ரஜினி பெரும் அதிர்ச்சி…!!!

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினியின் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. அதன் படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ரஜினி மற்றும் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், பணியாளர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ரஜினி […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் இன்று இரவு முதல் நிறுத்தம்… பக்தர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச டோக்கன் வினியோகம் இன்று இரவு முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அளவுகடந்த […]

Categories
மாநில செய்திகள்

திடீர் போராட்டம்… அரசு பேருந்து ஓடவில்லை… பயணிகள் அவதி…!!!

புதுச்சேரியில் விரைவு பேருந்துகளை தனியாரிடம் அரசு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்து கழகத்தின் விரைவு பேருந்துகள் தனியாரிடம் அரசு கொடுக்க ஒப்பந்தம் தெரிவித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக பல்வேறு நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்தில் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக எல்லையில்… போக்குவரத்து நிறுத்தம்… பதற்றம்…!!!

கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மராட்டிய மேம்பாட்டு ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் பகுதிக்கு செல்லும் தமிழகப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன. அது மட்டுமன்றி இரு மாநில எல்லையில் அமைந்துள்ள தாளவாடி […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி… நாளை சென்னையில் ரத்து… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

புயல் காரணமாக சென்னையில் இருந்து செல்லும் முத்துநகர் விரைவு ரயில் மற்றும் மைசூர் விரைவு ரயில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்திற்கு… இந்த இடத்தில் எல்லாம் தண்ணி வராது… வெளியான அறிவிப்பு..!!

சீரமைப்பு பணி காரணமாக இந்த இந்த இடங்களில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சியில் நாளை தினம் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக அந்த மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது டிசம்பர் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி டிசம்பர் 5 ஆம் தேதி 9 மணி வரை தண்ணீர் வினியோகம் செய்யப் படாது என்று அந்த மாநகராட்சி நிர்வாகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. அதாவது ஹர்தாஸ் நகரில் சாலைக்கு கீழே நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

7 மணியுடன் முடிந்தது… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக இன்று இரவு ஏழு மணியுடன் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தற்போது தீவிரமடைந்துள்ளதால் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி புயல் காரணமாக சென்னையில் இன்று இரவு ஏழு மணியுடன் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி ஆம்னி பேருந்துகளும் இயங்காது… அடுத்த அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது. அதனால் புயல் எதிரொலி காரணமாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் புயலால் தீவிர பாதிப்பு ஏற்படும் என்பதாலும் புயல் கரையை கடக்க தாமதமாகும் […]

Categories
மாநில செய்திகள்

7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை? – வெளியான முக்கிய தகவல்

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.   வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக  புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரசு பேருந்துகள் சேவை இந்த 7 மாவட்டக்களில் […]

Categories
மாநில செய்திகள்

7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு மாவட்டங்களிலும் மறு உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களுக்கு அவ்வளவுதான்… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அரிய தேர்வுகள் ரத்து வழக்கு விசாரணையில் மாணவர்கள் இடையூறு செய்ததால் வழக்கு விசாரணை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் அரிய தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, யுஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது அரிய தேர்வுகளை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. அந்த விசாரணை ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

மானிய விலை, அம்மா சிமெண்ட் – இரண்டு ஆண்டுகளாக நிறுத்தம்..!!

மறைந்த மாண்புமிகு அம்மா அறிமுகப்படுத்திய மானிய விலை, அம்மா சிமெண்ட் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளது. சிமென்ட் கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்ததால் கட்டுமானத் தொழில் முடங்கியது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் வேலை இழந்தனர். எனவே அம்மா சிமெண்ட் திட்டத்தை உடனே தொடர சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் சேர்க்கை இனி இல்லை… வெளியான புதிய தகவல்…!!

பிரதமரின் விவசாயி ஊக்கத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்க தடை என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் ரூ.110 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் போலியான நபர்களை திட்டத்தில் சேர்த்து மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால் புதிய பயனாளிகள் சேர்க்கை நிறுத்தம் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக, பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கை பணியை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசால் […]

Categories
மாநில செய்திகள்

மின்தேவை குறைந்ததால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்த முடிவு… அமைச்சர் தங்கமணி!!

கொரோனா காலத்தில் மின் தேவை குறைந்துள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றோம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி 3 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 50% […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கொரோனா பீதி : தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்…..!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி  , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பயோமெட்ரிக்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியில் தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் தரப்பிலிருந்து அதற்கான உத்தரவு என்பது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த வாரத்திலேயே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மத்திய […]

Categories

Tech |