2022 -ஆம் ஆண்டு இந்திய வாகன சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. கார், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் என அனைத்து ரக வாகனங்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இருசக்கர வாகர தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் வருகிற 2023 -ஆம் ஆண்டு ஏராளமான புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமாக உள்ளது. பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். […]
Tag: நிறுவனம்
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேசேவா தலைமையிலான குழு அடுத்த வருடம் தொடக்கத்தில் நிலவை சுற்றி பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த பயணத்திற்கு நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நடிகர் தேவ் ஜோஷி இதில் இடம் பெற்றுள்ளார். இவர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எலான் மிஸ்கின் நிறுவனம் மீது விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசைகள் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு பொறியாளர்கள் குழுவை சேர்த்து நியூராலிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மனிதனின் மூலையில் பொருத்தும் சிப்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சிப்களை பக்கவாதம் வந்தவர்களுக்கு மூளையில் பொருத்துவதன் மூலம் நரம்பியல் பிரச்சனைகளை தீர்க்க உதவுவதோடு, பார்வையற்றவர்களால் பார்க்க முடியும் என […]
சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தலைநகர் பீஜிங், ஷாங்காய் போன்ற பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பல இடங்களில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் சீனாவில் இருந்து தன்னுடைய தயாரிப்பை […]
உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நாட்களை வாரத்தில் 4 நாட்கள் என்ற கொள்கைக்கு மாற்றி வருகின்ற நிலையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலகப் பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பணியைத் தவிர மற்ற நாட்களில் பணி நேரம் நீடிக்கப்படாது எனவும் சம்பளம் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 100 நிறுவனங்களில் வேலை பார்க்கும் 2,600 பணியாளர்கள் இந்த அறிவிப்பால் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த வாரம் நடை திறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹெலி கேரளா என்னும் நிறுவனம் இணையதளத்தில் விளம்பரம் ஓர் விளம்பரத்தை கொடுத்தது. அதில் கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் கொச்சியில் இருந்து சன்னிதானத்தில் வி.ஐ.பி தரிசனம் செய்வது வரை அனைத்திற்கும் 45 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த […]
சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு 25% வரை உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய மின் கட்டண உயர்வால் தொழில் செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்கள். எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மின் கட்டணத்தை பொறுத்தவரை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து, அதற்கான கொள்கை வழிகாட்டுதலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளதாக செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் […]
எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை அகற்றப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸ் தலைமையகத்துக்கு அருகில் உள்ள ஜாக் நார்த்ரோப் அவென்யூவில் ஒரு மைல் நீளமும், 12 அடி அகலமும் கொண்ட ஸ்டீல் சுரங்கப்பாதை எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், மாசு, செலவு போன்ற காரணங்களால் போக்குவரத்து என்பது எரிச்சலூட்டுவதாகவும், நேரத்தை கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்துகள், கார்கள், ரயில், விமானம் போன்றவற்றைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் உந்துவிசையை அடிப்படையாகக் கொண்ட அடுத்த […]
இனி பிரபல சமூக ஊடகத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் 1600 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உலகில் உள்ள பணக்காரர்களில் முன்னிலையில் இருப்பவர் எலான்மஸ்க் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை வாங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் உரிமையாளராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய […]
உலக அளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை சரி செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்கி வருகிறது இந்த இன்ஸ்டாகிராம் நேற்று உலக அளவில் திடீரென முடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியவில்லை என ட்விட்டர் போன்ற பிற சமூக வலைதளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரும் தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய ப்பட்டதாக தங்களுக்கு […]
டுவிட்டர் நிறுவனம் தனது விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. உலகில் பெரும் பணக்காரராக விளங்குபவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டரை வாங்கியுள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் கட்டண அடிப்படையியான விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டெஸ்லா நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியதாவது. புதிய உரிமையாளரின் தலைமையின் கீழ் டுவிட்டர் எவ்வாறு செயல்பட இருக்கிறது, என்பது குறித்து அந்நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். பின்னர் சமூக வலைதளங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் வணிகத்தின் இயல்பான போக்கை […]
சீனாவின் எக்ஸ்பெங்க் எரோத் என்னும் நிறுவனம் ஒன்று மின்சாரத்தில் இயங்கக்கூடிய பறக்கும் விதமான கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. இதனை அடுத்து இந்த கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றது. இதன்படி x2 என பெயரிடப்பட்டிருக்கின்ற இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த பறக்கும் கார் ஒன்று முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றுள்ளது. அப்போது ஒரு மூளைக்கு இரண்டு இறக்கைகள் என மொத்தம் நான்கு […]
இந்தியாவில் 57 ஆயிரம் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கி உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து அவற்றை ஊக்குவிக்கும் நபர்களுடைய ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவல் கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி அன்று சம்மன் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நாடு முழுவதும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஆபாச படங்களை ஊக்குவித்த 57 ஆயிரத்து 643 பேர் கணக்குகளை […]
அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய காபி உணவகமாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் உணவகங்கள் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் ரெக்கிட் பென்கிசர் குழுமத்தின் […]
ஐரோப்பாவின் பிரதான நிறுவனத்திற்கு எரிவாயு வழங்குவதை மொத்தமாக நிறுத்துவதாக ரஷ்யாவின் gazprom நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதாவது வியாழக்கிழமை முதல் எரிவாயு வழங்கல் தொடராது என அறிவித்திருக்கின்ற நிலையில் குளிர் காலத்திற்கான ஐரோப்பாவின் எரிசக்தி வளங்கள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரையிலான பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால் ஜெர்மனிக்கான எரிவாயு வழங்கல் நிறுத்தப்படுவதாக gazprom அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பிரான்சுக்கான எரிவாயு […]
மக்கள் பலர் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக தடுமாறி வருகின்ற நிலையில் தன்னிடம் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் திடீர் ஊதிய உயர்வு ஒன்றை பிரத்தானியர் ஒருவர் அறிவித்திருக்கிறார். 4 com என்னும் தொலைபேசி நிறுவனத்தின் உரிமையாளரான Daron hutt ஏற்கனவே மின்சாரம், எரிவாயு போன்ற விஷயங்களில் விலை உயர்ந்துள்ள நிலையில் வரும் குளிர் காலத்தில் அவை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதனால் தன்னிடம் பணியாற்றும் அனைவருக்கும் ஊதிய உயர்வழிக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் இவரிடம் 431 […]
பெருந்துறையில் 2012 ஆம் வருடம் நித்யா ஈமு பார்ம்ஸ் மற்றும் பவுல்டரி நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து 244 முதலீட்டாளர்களிடமிருந்து 2 கோடியே 44 லட்சம் முதலீடு பெற்றுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து முதலீட்டாளர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீஸர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான வழக்கு கோவை […]
தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காகவும் நுகர்வோர் உரிமைகளை மீறியதற்காகவும் flipkart நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக மத்திய நகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆனையர் நிதி காரே கூறியுள்ளார். flipkart நிறுவனம் 598 தரகுறைவான பிரஷர் குக்கரில் விற்பனை செய்திருப்பதாக தெரிகின்றது. அதனால் இந்த 598 பிரஷர் குக்கர்களையும் வாங்கிய நபர்களுக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக பிரஷர் குக்கர்களை திரும்ப பெற்று பணத்தை அவர்களிடம் திருப்பி செலுத்தும் படி நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் […]
சென்னையில் பேஸ் 1 திட்டத்தின் கீழ் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை கீழம்பாக்கம் வரை நீட்டிக்கும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக பேஸ் 2 திட்டத்தில் ஊதா வழித்தடம், காவி வழித்தடம், சிவப்பு வழித்தடம் என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கான பேஸ் 2 மெட்ரோ திட்ட […]
அமெரிக்காவில் கடந்த 2004 ஆம் வருடம் தொடங்கப்பட்ட நிறுவனம் கிராவிட்டி பேமெண்ட். இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி டான் பிரின்ஸ். இந்த நிறுவனம் கிரெடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தில் தற்போது 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் டான் பிரின்ஸ் தற்போது வெளியிட்டு இருக்கிற ஒரு ட்விட்டர் பதிவில் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக […]
ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் உலக அளவில் தங்களது விற்பனைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல சட்டச் சிக்கல்கள் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரவில்லை. இதையடுத்து உலக அளவில் பேபி பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் டால்கம் பவுடர்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் என்று கூறி சுமார் 38,000 பேர் பல்வேறு நீதிமன்றங்களை அணுகியுள்ளனர். […]
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது திருமணம் ஜூன் ஒன்பதாம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்களது திருமணத்தையும் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ஒளிபரப்பு செய்வதாக கூறியிருந்தது. இதன் பொறுப்பு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் […]
திமுக, அதிமுக என அரை நூற்றாண்டுக்கும் மேலாக மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரு திராவிட கட்சிகளையும் ஆட்சி கட்டிலில் இருந்து நிரந்தரமாக தூக்கி எறிய வேண்டும் என ஒற்றை நோக்கத்துடன் காந்திய மக்கள் இயக்கம் ஆரம்பித்து அரசியலுக்கு வந்தவர் தமிழருவி மணியன். இவர் ஆரம்பத்தில் விஜயகாந்தை தூக்கி பிடித்தவர் முடிவில் ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து அதில் அவரது ரசிகர்களை போலவே தமக்கும் ஏமாற்றமே மிஞ்சியதால் அரசியல் துறவம் பூணுவதாக சில […]
சென்னையை சேர்ந்த பாலிமா டெக் நிறுவனம் தமிழ்நாட்டில் செமி கான்ட்ராக்டர் உற்பத்திக்காக 100 கோடி டாலர் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசுடன் பாலிமாடெக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. முதற்கட்டமாக உற்பத்தியை விரிவுபடுத்த தமிழ்நாட்டில் 130 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது பாலிமா டெக் நிறுவனம். 2025 ஆம் வருடத்திற்குள் மொத்தம் 100 கோடி டாலர் முதலீடு செய்வதற்கு பாலிமா டெக் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இது பற்றி பாலிமா நிறுவனத்தின் […]
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் கடந்த சில தினங்களாக தொழில்நுட்ப கோளாறு பிரச்சனைகளில் சிக்கியிருந்தது. அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல் கடந்த 5 ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டுமே 8 சம்பவங்கள் அவ்வாறு நடைபெற்றது பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அதனால் மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நிறுவனமும் விளக்கம் அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு […]
கடன் செலுத்திய பின் பணம் வசூலித்த பிரபல நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட் 20000 அபராதம் விதித்துள்ளது. நாகர்கோவில் சற்குண வீதி திருவள்ளுவர் நகர் என்னும் பகுதியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2007 ஆம் வருடம் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நிதி நிறுவனத்தில் 3,50,000 கடன் உதவி பெற்று ஒரு நான்கு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த கடன் தொகையை 2009 ஆம் வருடம் வட்டியுடன் நிதி […]
மெட்டா நிறுவனத்தின் செய்தி பகிரும் தளமான whatsapp இந்தியாவில் கோடிக்கணக்கான பயணர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் இது முதன்மை தளமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் விதிகளை மீறியதாக 19 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை நிறுவனம் தடை செய்து இருக்கிறது. பிற செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது வாட்ஸ் அப் செயலை அரட்டை அழைப்பு என அன்றாட தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயணர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக விதிகளை மீறும் பயணர்களின் கணக்குகளையும் நிறுவனம் அவ்வபோதும் முடக்கி வருகின்றது. […]
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஜூலை 1, 2002 முதல் இரண்டு புதிய திட்டங்களையும் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும் பிஎஸ்என்எல் புதிய இரண்டு பிரீபெய்டு திட்டங்களில் விலை முறையே ரூ.228,ரூ.239 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் ஒரு மாத வேலிடியுடன் வருவது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்பு தினசரி டேட்டா […]
2022-23 ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https://tnschools.gov.in/scert/?lang=en என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதியுதவி, சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர விரும்புவோர் அந்தந்த நிறுவன இணையதளங்களில் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் இதில் சேர்ந்து பயன் பெறும்படி கேட்டுக் […]
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அமோகமாக இருக்கிறது. உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை பிரச்சனை காரணமாக நிறைய பேர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறத் தொடங்கி இருக்கிறார்கள். எலக்ட்ரிக் வாகனங்களை அரசு தரப்பிலிருந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. அதே போல இந்த நிறுவனங்களும் அதிகமான […]
தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு புதிய புதிய திட்டத்தையும், வகுப்புகளையும் அறிமுகம் செய்து வருகின்றது. அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே அனைத்து வித அறிவுத்திறனையும் பெறவேண்டுமென்று முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு science centre, lab on a bike, mobile science, I mobile உள்ளிட்ட வகுப்புகளை எடுக்க அகஸ்தியா பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. […]
ஹாங்காங்கின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது ஜம்போ கப்பல் உணவகம். 1976-ம் வருடம் சேவை தொடங்கிய இந்த கப்பல் பார்ப்பதற்கு அரண்மனை போன்ற தோற்றம் கொண்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் முதல் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வரை பல பிரபலங்கள் இந்த கப்பல் உணவகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் நகரின் அடையாளமாக இருந்த இந்த கப்பல் உணவகம் சுற்றுலாப்பயணிகளை பெரிய அளவில் ஈர்த்து வந்தது. ஏராளமான திரைப்படங்களும் இந்த கப்பலில் படம் பிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். […]
ஏர் இந்தியா புதிதாக 200 விமானங்களை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு வசம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய டாட்டா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் விமான சேவையை சீரமைக்கும் வகையில் புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக போயிங் ஏர்பஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் புதிதாக விமானங்கள் வாங்கப்படவில்லை. டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றது. அதன்படி அந்த நாட்டிற்கு அதிக வருவாய் வழங்கும் சுற்றுலா துறைக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதியே யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அங்கிருந்து அடுத்த மாதம் முதல் விமானங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா நேற்று […]
காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகம் டைரக்டர் டாக்டர் கலைச்செல்வி நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியபோது, காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் 75 ஆவது வருட நிறுவன நாள் வரும் ஜூலை 25ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக குறைந்தது 5 புதிய தொழில்நுட்பங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு இருக்கின்றோம். அதில் முதல் வெற்றியாக முக்கிய கண்டுபிடிப்பாக கார்பன் டை ஆக்சைடை உறிஞ்ச கூடிய ஒரு திடப் […]
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றது. இதற்கிடையே கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாகச் செலுத்தக்கூடிய தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவடைந்து இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் […]
எம்ஜிஎம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் எம்ஜிஎம் குழு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் சென்னை ,நெல்லை ,பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் பொழுதுபோக்கு, பூங்கா தீம் பார்க் நடத்தி வருகின்றன. அவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் எம்.ஜி.எம். குழுமத்திற்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு, […]
இளைய தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகும் தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றார். யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகர் விஜய் இயக்குனர் வம்சி உடன் கூட்டணி அமைத்துள்ளார். நெல்சனின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் கமிட்டான இந்த படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் வெளியாகி உள்ளது. ஆனால் அதன்பிறகு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இந்த நிலையில் கடந்த மாதம் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. ராஷ்மிகா […]
ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நான்கு வருடங்களுக்கு நீட்டிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக நீதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் போன்றவற்றுக்கான புதிய காப்பீட்டு திட்டம் வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த திட்டத்தை மேலும் நான்கு வருடங்களுக்கு நீட்டித்துள்ளது. அதாவது 2026 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது இருக்கின்றது. மேலும் இதற்கான […]
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஆலையின் மூலமாக சுமார் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி ஹரியானா மாநிலம் கார்கோடா பகுதியில் 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய கார் ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது. இதற்காக 2,131 கோடி ரூபாயை ஹரியான அரசிற்கு மாருதி சுசுகி நிறுவனம் செலுத்தி இருக்கின்றது. அடுத்த 8 வருடங்களில் இந்த ஆலை முழுவீச்சில் 10 லட்சம் கார்களை […]
இங்கிலாந்தில் இருக்கும் ஒரு நிறுவனம் ஒரு நபர் 5 நாட்களுக்கு நாய் உணவை உண்டால் 5 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் இயங்கும் ஆம்னி என்னும் நிறுவனம் தங்கள் நிறுவன தயாரிப்பான நாய் உணவை சாப்பிட்டு அதுகுறித்த விவரங்களை தருபவர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. அந்த நிறுவனம் தாவர அடிப்படையிலான உணவை தயாரித்திருக்கிறது. அந்த உணவில் இனிப்பு உருளைக்கிழங்குகள், பூசணிக்காய், பருப்புகள், காய்கறி மற்றும் பழுப்பு அரிசி ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு […]
ரஷ்யாவில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை ரஷ்யா வாங்கியுள்ளதை ரெனால்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்டு ரஷ்யாவை விட்டு வெளியேறி இருக்கிறது. இதனையடுத்து ரஷ்யாவில் உள்ள ரெனால்ட் நிறுவனங்களின் சொத்துக்களை […]
வீட்டிலிருந்தபடியே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான உணவு, மளிகை பொருட்கள் ஆர்டர் செய்து ஸ்விக்கி மூலமாக பெற்று வருகின்றனர். மேலும் மளிகை பொருட்களை இன்ஸ்டா ஸ்மார்ட் என்ற பெயரில் சூப்பர் பாஸ்ட் டெலிவரியும் செய்து வருகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தினம்தோறும் டெலிவரி செய்து வரும் சேவையை சூப்பர் டெய்லி என்ற பெயரில் ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகின்றது. இந்த சூப்பர் டெய்லியில் தினந்தோறும் தேவைப்படும் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் சந்தா […]
கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். உலக நாயகன் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரை படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் குறித்த செம மாஸ் அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். மாநகரம் படத்தின் மூலமாக […]
மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமான நிறுவன ஊழியர்கள் விமானத்தில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. ராஞ்சியில் இருக்கும் விமான நிலையத்தில் இன்டிகோ விமான நிறுவனத்தின் ஊழியர்கள், ஒரு பெற்றோர் தனது மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த காரணத்தினால் விமானத்தில் ஏற விடாமல் தடுத்திருக்கின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் நேற்று பதிவிடப்பட்டிருந்த தகவல் கண்டனத்திற்கு உள்ளாக்கியது. அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, மாற்றுத் திறனாளி குழந்தை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாது என்ன இன்டிகோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். […]
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பி.டெக். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதற்க்கு சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் ஐஐடி மெட்ராஸ் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உடன் உடன்படிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக கல்வி உதவித்தொகை நிதியம் ஒன்றை ஏற்படுத்த, […]
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் தற்காலிக சிஇஓ-வாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருக்கிறார் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை […]
கோவோவேக்ஸ் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் செலுத்தி கொள்ளலாம் என சீரம் இந்தியா தலைவர் அறிவித்துள்ளார். இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையான குழந்தைகளுக்கான கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு, கடந்த மார்ச் மாதம் 9ந்தேதி அவசர பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது. இது குறித்து சீரம் இந்தியா அமைப்பின் தலைவர் ஆதர் பூனவாலா கடந்த செவ்வாய் கிழமை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நோவோவாக்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கிய கோவோவாக்ஸ் தடுப்பூசி, இந்தியாவில் இப்போது […]
டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்திருக்கிறார். இவற்றின் மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் […]
அமேசான் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இது அமேசான் நிறுவன ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது. தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்த அமேசான் நிறுவனம் தற்போது எதிர்பாராத வகையில் திடீரென்று இழப்பை சந்தித்துள்ளது. இதையடுத்து அமேசான் பங்கு விலை சரிந்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் அமேசான் நிறுவனம் தொடர்ந்து […]