ஓலா மின்சார ஸ்கூட்டர்களை வாங்க உலகளவில்உள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்க்கு காரணம் உலக நாடுகளில் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்ததாக கூட இருக்கலாம். இந்நிலையில் இந்திய நாட்டில்மட்டும் 4இடங்களில் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவங்களை தொடர்ந்து பரிசோதனை பணிகளுக்காக தங்கள் நிறுவனத்தின் 1,441 ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் திரும்பப் பெற இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவம் நடைபெற்றதாக செய்திகள் வந்த நிலையில் ஓலா நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. […]
Tag: நிறுவனம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்வதால், அரசுக்கு எதிரான போராட்டமும் நீடித்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு அரசின் கொள்கைகளே காரணம் எனக்கூறி அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவிவிலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றார்கள். இலங்கையின் ஆளும் கூட்டணியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விலகிய 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், அங்கு அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் இந்த யோசனையை பிரதமர் […]
GBP 16 Million (இந்திய மதிப்பில் 153 கோடி ரூபாய்)-க்கு, பிரிட்டனைச் சேர்ந்த நார்டன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது டிவிஎஸ். வெளிநாடுகளில் இருக்கும் தனது துணைநிறுவனங்களின் உதவியுடன், இதை டிவிஎஸ் நிறுவனம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. பைக் ஆர்வலர்கள் மத்தியில் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருப்பதால், உலக பைக் சந்தைகளில் கால்பதிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சர்வதேச பைக் சந்தைகளில் நார்டனின் வரலாற்றுப் பெருமையைக் காக்கும் விதமாக, அவர்களுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக […]
ஐதராபாத் நகரை சேர்ந்த பியூர் EV நிறுவனம் தனது இ-டிரான்ஸ் பிளஸ் மற்றும் இ-புளூடோ 7ஜி ஸ்கூட்டர் மாடல்களில் 2 ஆயிரம் யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்துள்ளது. முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் பியூர் EV நிறுவன ஸ்கூட்டர் மாடல் வெடித்து சிதறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன் பியூர் EV ஸ்கூட்டர் மாடலை சார்ஜ் செய்த போது திடீரென வெடித்து சிதறியதை அடுத்து 80 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை […]
தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தி விட்டதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 26,26,515 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.மேலும் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், விற்பனையாகாமல் கோடி கணக்கில் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் […]
ரஷ்ய படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவும் வகையில் 100க்கும் மேற்பட்ட குவான்ட்ரிக்ஸ் ரெகான் டிரோன்களை உக்ரைன் ராணுவத்திற்கு வழங்க இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான ஏரோவிராமன்ட் தெரிவித்துள்ளது. மேலும் வரும் வார இறுதிக்குள் 50 சதவிகித டிரோன்கள் அனுப்பப்பட்டு விடும் என்று அந்த நிறுவனம் உறுதி அளித்து இருக்கிறது. இலகுரகமான இந்த ட்ரோன் தரையிலிருந்து செங்குத்தாக வேகமாக மேலெழும்பி பறந்து சென்று உளவு பார்க்கும் திறன் கொண்டதாகும். மேலும் இந்த டிரோன்களை எவ்வாறு இயக்க வேண்டும் […]
கோவிங்டனில் உள்ள கிராவிட்டி டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்தவர் கெவின் பெர்லிங் (Kevin Berling). இவர் கடந்த 2019-ல் நடந்த தேவையற்ற பிறந்தநாள் விழா தனக்கு கவலையையும் பீதியையும் கொடுத்ததாக தனது மனுவில் தெரிவித்துள்ளார். 29 வயதான அவர், 2018-ல் முதன்முதலில் அந்த நிறுவனத்தில் சேர்ந்தபோது, தனக்காக பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என்று அலுவலக மேலாளரை வற்புறுத்தி கேட்டுக்கொண்டதாக அவர் பைஸ் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளார். பெர்லிங் கோரிக்கை விடுத்து இருந்தபோதிலும், […]
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சியோமி பேட் 5 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த டேப்லெட் மாடலின் வெளியீட்டு தேதியையும் சியோமி அறிவித்த்துள்ளது. முன்னதாக ஃபிளாக்ஷிப் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 27 ஆம் தேதி நிகழ்விலேயே புதிய சியோமி பேட் 5 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது. வெளியீட்டு தேதியை புது […]
மராட்டியத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாது எனவும் விவசாயத்திற்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாகவும் மின்சாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் உட்பட நாடு முழுவதும் கடும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மராட்டியத்தில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது கோடைகாலம் நிலவிவரும் வேளையில் மின் உற்பத்தி பாதிப்பு மராட்டியத்தில் மின் தட்டுப்பாட்டிற்கு வித்திட்டுள்ளது. இதனையடுத்து தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மராட்டிய அரசு மின்வெட்டு அறிவித்துள்ளது. இதுபற்றி மாநில மின்சார துறை மந்திரி நிதின் ராவத் […]
எலான் மஸ்கின் முயற்சியை தடுக்கும் வகையில் பங்குதாரர்கள் உரிமை திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டுவிட்டரில் பேச்சுரிமை மறுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வரும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்கிக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், டுவிட்டர் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை […]
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும் ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும், உயிரி தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான மைன்வாக்சும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்கி இருக்கின்றனர். இந்த தடுப்பூசியை குளிர்சங்கிலி வசதியில் வைத்து பாதுகாக்கஅவசியமில்லை. இது ஒரு ‘வெப்ப நிலை’ தடுப்பூசியாகும். மேலும் இந்த தடுப்பூசிகளை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 4 வாரங்கள் […]
சிம்பிள் எனர்ஜி நிறுவனமானது இந்திய சந்தையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை சிம்பிள் எனது நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுஹாஸ் ராஜ்குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். ஒன் […]
மஹிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மஹிந்திரா. இவர் சுட்டுரையில் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பகிர்ந்து தனது கருத்துக்களையும் பதிவு செய்து வருவார். பொதுவாக பல வாகனங்களின் பின்பக்கத்தில் பல வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதை நாம் கவனித்திருப்போம். அந்த வகையில் பெயர் முதல் பொன் மொழிகள் வரை அதில் அடங்கும். இதையெல்லாம் அனைவரும் பார்க்கமுடியும். மேலும் வழக்கமான ஒன்றும் கூட. ஆனால் ஆனந்த் மகேந்திரா தனது சுட்டுரை பக்கத்தில் பகிர்ந்து இருப்பது மிகவும் வித்தியாசமான வாசகம் எழுதப்பட்டிருக்கும் வாகனம். […]
பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ‘பெங்களூரு ரவுண்ட்ஸ்’ திட்டத்தையும் செயல்படுத்த இருக்கிறது.பி.எம்.டி.சி., பஸ்களில் பயணியரை ஏற்றி, பெங்களூரு நகரின் முக்கியமான சுற்றுலா தலங்களை சுற்றி காண்பிக்கும் நோக்கில், ‘பெங்களூரு ரவுண்ட்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவியதன் காரணமாக, இந்த திட்டத்திற்கு பயணியரின் வரவேற்பு கிடைக்கவில்லை.இது பற்றி , மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறிய போது:பெங்களூரு ரவுண்ட்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயணியரின் நேரம் சேமிக்கப்படும். போக்குவரத்து நெருக்கடி தொந்தரவும் இருக்காது, மேலும் செலவும் […]
கொரோனா ஊரடங்கின் போது ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட சம்பள பிடித்தத்தை தளர்த்தும் பணியை ஏர் இந்தியாவை வாங்கியிருக்கும் டாட்டா குழுமம் தொடங்கியுள்ளது. கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த ஏர் இந்தியாவை வாங்கிய மூன்றே மாதத்திற்குள் ஊழியர்களுக்கான சம்பள பிடித்தம் சரி செய்யும் நடவடிக்கையில் டாட்டா குழுமம் ஈடுபட்டிருப்பது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது நிறுவன ஊழியர்களின் சம்பளப் பிடித்தங்களில் பகுதியளவு மீண்டும் வழங்கும் நடவடிக்கையில் இன்டிகோ,விஸ்தரா போன்ற நிறுவனங்களும் தொடங்கியிருக்கின்றன.இந் […]
ட்வீட்டர் பங்குகளை வாங்க கடைசியாக ஒரு தொகையை நிர்ணயித்து சமீபத்தில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பாராகவும் திகழ்பவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறப்பட்டது. இதனையடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைய போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னர் மஸ்க் சுமார் […]
ரஷியாவில் இன்போசிஸ் நிறுவனம் மூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் ரஷ்யாவில் தனது அலுவலகத்தை மூட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து ரஷ்ய போர் நடத்தி வருகிறது. இந்தநிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் தங்களது வணிகம் சார்ந்த செயல்பாடுகளை உலகின் முன்னணி நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் […]
உலகம் முழுவதும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டுகளில் ஒன்று Kinder Joy Surprise. இந்தப் சாக்லேட்டை சாப்பிடும் குழந்தைகளுக்கு குடற் காய்ச்சல் நோய் உருவாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த சாக்லேட் சாப்பிட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குடற்காய்ச்சல் நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து Kinder Joy Surprise சாக்லேட்டை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் பெல்ஜியம் நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. அங்கு செயல்பட்டுவரும் […]
சிவகார்த்திகேயன் 20-ஆவது படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் எழுதி இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன் 20 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்சன் நிறுவனங்கள் […]
பிரபல கொரியர் நிறுவனமான DHLக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கோஸ்டா ரிக்காவின் ஜுவான் சாண்டோ மரியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கவின் கௌத்தமாலாவிற்கு புறப்பட்டு சென்ற போது சுமார் 100கிமீ உயரத்தில் விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக விமான நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. ஓடு தளத்தில் இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி இரண்டாகப் பிளந்தது. இது விமான நிலையம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து […]
TSC நிறுவனம் தனது ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வண்ணம் வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறது. தற்போது டாடா நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்து இருப்பதால் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக விப்ரோ இன்போசிஸ் போன்ற அனைத்து நிறுவனங்களும் work from home […]
அமெரிக்காவில் வானிலை மற்றும் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் கடந்த ஒரு வாரமாக மோசமான வானிலை காரணத்தால் 3300க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விமானங்களை கண்காணிக்கும் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது “புளோரிடா, போர்ட் லாடர்டேல் மற்றும் ஆர்லண்டோ போன்ற இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது. மேலும் புளோரிடாவில் புயல் வீசியதால் விமான சேவை கடும் பாதிப்பிற்குள்ளனது” என்று […]
கொரோனா தடுப்பு மருந்தாக கோவச்சினில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஆறு மாதங்கள் தேவைப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐநா அமைப்புகளால் கோவக்சின் கொள்முதல் செய்யப்படுவதை உலக சுகாதார அமைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் கோவக்சின் பயன் உள்ளது, எனவும் பாதுகாப்பானது எனவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஜிஎம்பி எனப்படும் குறிப்பிட்ட நல்ல உற்பத்தி நடைமுறைகளை மேம்படுத்த 6 முதல் 8 மாதங்கள் ஆகலாம் என பாரத் பயோடெக் நிறுவனம் […]
முதல்வராக முகஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரும் போது இங்கு வேலை வாய்ப்புகள் பெருகும். அதன் மூலமாக மக்களின் வாழ்க்கை தரம் உயரும். அந்தவகையில் ஸ்டாலின் துபாய் பயணத்தில் 6 நிறுவனங்களுடனான ஒப்பந்தம் சுமார் 6,100 கோடி ரூபாய்க்கு முதலீடு திரட்டப்பட்டு உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இந்த 6 நிறுவனங்களின் அதிகப்படியாக சுமார் 3,500 […]
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்களின் விற்பனை விலையை உயர்த்துகிறது. இதுபற்றி டாட்டா மோட்டார்ஸ் தரப்பில் “மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனுடன் சேர்ந்து சரக்கு போக்குவரத்திற்கான செலவினங்களும் உயர்ந்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த செலவினம் கணிசமாக அதிகரித்து நிறுவனத்தின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரி கட்டும் விதமாக வணிக வாகனங்களின் விலை உயர்த்தி உள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் வர்த்தக வாகனங்களின் விலை உயர்த்தப்படுவதாக […]
சோப் விலையை உயர்த்துவதற்கு ஹிந்துஸ்தான், யூனிலீவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த சில வாரங்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைன், ரஷ்யா போர் தொடங்கியதால் நிலை மேலும் மோசமாகி உள்ளது. போர் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலப்பொருட்களின் விலை உயர்வு, விநியோகம் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர், பிஸ்கட், காபி, உணவு பொருட்கள் என பல்வேறு பொருட்கள் விலை சமீபகாலமாக உயர்ந்து […]
இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். எனினும் உரிய தேதியில் பிரீமியம் செலுத்தாவிட்டால் பாலிசிகள் காலாவதி ஆகிவிடும். அந்தவகையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதற்கான சிறப்பு முகாமை பிப்ரவரி 7ஆம் தேதி முதல் எல்ஐசி நிறுவனம் தொடங்கியது.இந்த சிறப்பு முகாம் இன்றுடன் (மார்ச் 25) முடிவுக்கு வருகிறது. இந்த சிறப்பு முகாமில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிரீமியம் செலுத்தாமல் விட்ட பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம். கொரோனா நெருக்கடி காலகட்டம் என்பதை […]
கமெண்ட் செய்வதற்கும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் ஆன்லைனில் பயன்படுத்தப்படும்ஜிஃப்(GIF) எனப்படும் அசையும் புகைப்படத்தை கண்டுபிடித்த அமெரிக்காவின் ஸ்டீவ் வில்னஹட்(74) இன்று காலமானார். கடந்த ஒரு மாதமாக இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தால் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், மக்கள்GIF மூலமாகவே கருத்துக்களை பதிவிடுகின்றனர். GIF கண்டு பிடித்தவருக்கு உங்களுக்கு பிடித்தGIF ஐ கமெண்ட் செய்து அவருக்கு அஞ்சலி செலுத்த லாமே.
தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக பல்வேறு அமைப்புகளிடம் மூன்று நாட்களில் அனுமதி பெறும் வகையில் ஒற்றை சாளர முறையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை அதிகாரி கூறியபோது, மத்திய அரசு தொழிலகங்கள் தொடங்குவதை சுலபமாக பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக 2018 உலக வங்கியின்சுலபமாக தொழில் துவங்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா, 23 புள்ளிகள் முன்னேறி, 77வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வகையில், இரு […]
zomato நிறுவனத்தின் பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் தலைவர் அதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார். வீட்டிற்கு உணவு எடுத்து வரும் zomato நிறுவனத்தின் 10 நிமிட சேவை திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினையும் இருக்காது என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்திருக்கிறார். ஹோட்டல்களில் ஆர்டர் செய்யும் உணவை 30 நிமிடங்களில் வீடுகளில் சென்று வழங்கும் சேவையை zomato நிறுவனம் செய்து வருகிறது. ஹோட்டல்களில் […]
காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின்படி, பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பால் (WHO) காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவானது எந்த ஒரு நாட்டிலும் பதிவாகவில்லை. தென்னிந்தியாவில் அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரமாக தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ளது. மேலும் இந்திய அளவில் […]
ஹீரோ ஹோண்டா 1984ல் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சைக்கிள்ஸ் நிறுவனம் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் ஆகியவற்றில் ஒரு கூட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக உள்ளது. 2010ஆம் ஆண்டில் வர்த்தக கூட்டை முறித்துக்கொள்ள ஹோண்டா நிறுவனம் முடிவு செய்தது. இதனையடுத்து ஒரு நிறுவனம்ஹோண்டாவிடம் இருந்த அனைத்து பங்குகளையும் வாங்கிக்கொண்டது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹீரோ ஹோண்டா நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் என்ற […]
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்களின் விற்பனை விலையை உயர்த்துகிறது. இதுபற்றி டாட்டா மோட்டார்ஸ் தரப்பில் “மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனுடன் சேர்ந்து சரக்கு போக்குவரத்திற்கான செலவினங்களும் உயர்ந்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த செலவினம் கணிசமாக அதிகரித்து நிறுவனத்தின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரி கட்டும் விதமாக வணிக வாகனங்களின் விலை உயர்த்தி உள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் வர்த்தக வாகனங்களின் விலை உயர்த்தப்படுவதாக […]
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை நயன்தாரா. இவர் தற்போது தன் காதலனான விக்னேஷ் சிவனுடன் இணைந்து “ரவுடி பிச்சர்ஸ்” என்னும் பட நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் மூலம் நிறைய படங்கள் தயாரித்து வெளியாகி வந்த நிலையில் கூழாங்கல் என்னும் திரைப்படம் பல விருதுகள் பெற்றிருந்தது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடத்தும் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் ரெளடிகள் மீது காவல்துறை கடும் […]
உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து கருத்துக்களை கூறலாம் என மத்திய அரசு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. பெற்றோர்கள் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், உயர்கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி கருத்துக் கூறலாம். அதன்படி www.nirfindia.org என்ற இணையதளத்தில் மார்ச் 27க்குள் கருத்துக்களை முன்வைக்கலாம். அனைத்து தரப்பின் கருத்துக்களை பரிசீலித்த பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
பெண்களுக்கான கடன் உதவிகளை மணி என்ற அமைப்பு வழங்கி வருகிறது. 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த கடனுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்திய குடிமக்களாக இருக்கவேண்டும். தகுதியுடையவர்கள் ரூபாய் ரெண்டு லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். வட்டி விகிதம் 20 சதவீதம் மற்றும் 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை ஒவ்வொரு மாதமும் இஎம்ஐ முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும். பெண்களுக்கு பணத்தை வழங்குவதற்காக வங்கிகள் மற்றும் வங்கிகள் […]
அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் தீ பற்றி உள்ளது. அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு ஒன்றில் தீப்பற்றியது. இதனால் வானில் பல அடி உயரத்திற்கு கரும்புகை கிளம்பியுள்ளது. இண்டியானா மாநிலத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வால்மார்ட் நிறுவன சேமிப்பு கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. நெருப்பு வேகமாக பரவ தொடங்கியதன் காரணமாக தீயணைப்பு வீரர் வருவதற்கு முன்பே முழு கிடங்கும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் […]
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் குரல் வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனை செலுத்துவதற்கான திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக இன்டர்நெட் வசதி அல்லது ஸ்மார்ட் போன் வசதி இல்லாத வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் செலுத்தலாம். இதற்காக அல்ட்ரா கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கூட்டணி அமைத்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் இல்லாமல் சாதாரண போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ‘upi123pay’ […]
இந்தியன் ஆயில் நிறுவனத்தை தொடர்ந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன மும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் வாங்கி உள்ளது. இதன் மூலம் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு தடுக்கப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழக மின் வாரியம் என்எல்சி சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் மற்றும் பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனங்களிடம் 2,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்திருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவன மான என்எல்சி சார்பில் 2400 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் ஒடிஷா மாநிலம் என்ற தலபிரா இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. நிலக்கரி சுரங்கம் இதில் 1,500 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2026 -27 ஆண் […]
வரும் 20-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 50,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நிறுவனங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் […]
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் ஐடி துறையில் பணியாற்றிய ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் மற்ற நிறுவனங்களை போலவே கூகுள் நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த சில வருடங்களுக்கு வேகமாக வளர்ச்சி அடைய வேண்டிய முக்கியமான இலக்கை கையில் வைத்திருக்கும் இந்த சூழலில் அதிர்ச்சியளிக்கும் செய்தி கூகுள் நிறுவனத்திற்கு வந்துள்ளது. அதாவது கூகுள் […]
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில்ரூ.1,588 கோடியில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது. நடப்பாண்டில் சாம்சங் நிறுவனம் மொத்தம்ரூ. 1,800 கோடி அளவுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது. மேலும் முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி தொழில்துறை வளர்ச்சி அடையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி போன்ற செயலிகளில் ஒளிபரப்பாகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் நிகழ்ச்சி கடந்த ஆண்டை போலவே இன்றும் இணைய வழியில் நடைபெற்றுள்ளது. உச்ச செயல்திறன் என்ற பெயரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய ரக ஐபோன்கள் ‘ஐபேட் ஏர்’ சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய மேக் […]
ரூ 25,000 மதிப்பில் வெளியாவதாக எதிர்பார்க்கப்படும் ஐபோன், se3 தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தனது சாதனங்களை அறிமுகம் செய்து வரும். பல கட்டங்களாக நடைபெறும் இந்த நிகழ்வு இந்த ஆண்டு எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நிகழ்வில் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் முதல் நிகழ்வு மார்ச் 8ஆம் […]
டிஜிட்டல் பணம் சேர்க்கும் நிறுவனமான பே.டி.எம் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியை வழங்கியிருக்கிறது. பேடிஎம் போஸ்ட்பெய்டு சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயன் அடையலாம். மேலும் ஏற்கனவே உள்ளவர்களுக்கு உடனடி கடன் வழங்கும் வசதியை வழங்கியுள்ளது. பே.டி.எம் போஸ்ட் பெய்டு மூலம் வாடிக்கையாளர்கள் டிக்கெட் புக்கிங், வீட்டு செலவுகள், ஷாப்பிங் போன்றவற்றுக்கு உபயோகிக்கலாம். கிரெடிட் கார்டு போன்ற செயல்முறை தான் இதிலும் உள்ளது. அதற்கு மாற்றாக பேடிஎம் மூலம் ஆன்லைன் பணம் பெறலாம். இந்த சேவைகளுக்காக பே.டி.எம் முன்னணி வங்கி அல்லாத […]
ரஷ்யா தனது வான் பகுதியில் நான்கு நாடுகளின் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. லாட்வியா, லிதுவேனியா, சுலோவேனியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களின் விமானங்கள், அந்நாடுகளில் பதிவு செய்யப்பட்ட விமான நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரஷ்யா தனது வான்பகுதியை மூடியுள்ளது. மேற்கண்ட நாடுகளில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் எதிர்மறையான முடிவுகள் எடுத்துள்ளதால் ரஷ்யாவில் உள்ள நகரங்களுக்கு இந்த விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வான்வெளியில் நிற்கும் தங்கள் பகுதியை மேற்கண்ட நாட்டு விமானங்கள் பயன்படுத்தக்கூடாது […]
தமிழகத்தில் தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்த அரசு சார்பில் தரப்படும் ரூ.10 லட்சம் பெறுவதற்கு 11-ஆம் தேதி தேதி கடைசி நாள் ஆகும். தமிழக அரசின் அடிப்படை நோக்கம் தமிழ்நாடு உலக அளவில் முதலீட்டு ஈர்ப்பு மையமாகவும், புத்தொழில் தொடங்குவதற்கு ஏற்ற களமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் புத்தொழில் மற்றும் புத்தக செயலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடக்க நிலையில் உள்ள தொழில் நிறுவனங்களை தகுதி […]
புதுச்சேரி நகர பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி நகர மக்களுக்கு மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக 140 இடங்களில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 100க்கும் மேற்பட்ட குழாய்களில் தண்ணீர் உவர் தன்மையாக மாறி விட்டது. அதனால் குடி நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அரசு நடவடிக்கை […]
ஜியோ நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ் ஸ்டார் பிரீமியம் சந்தாவை தனது ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இலவசமாக வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் தற்போது இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 1499 மதிப்புள்ள டிஸ்னிப்லஸ் ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜியோவின் 1499 புதிய திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 sms , ஜியோ செயல்களுக்கான இலவச சந்தாக்கள் 84 நாட்களுக்கு […]