பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி விரைவில் பொது பங்குகளை வெளியிட உள்ளது. இதில் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்ற ஒவ்வொரு பாலிசிதாரர் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பாலிசி பதிவுகளில் தங்களது பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. பான் கார்டு விவரங்களை https://licindiain/Home/online-PAN-Registration என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது ஏஜெண்டுகள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.
Tag: நிறுவனம்
உக்ரைன் போர் பதற்றத்தை தணிக்க RELAX என்ற வடிவில் விமானம் ஒன்று வந்ததாக கூறி பலரும் அதன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வரும் இந்நேரத்தில் மால்டோவா நாட்டில் விமானம் ஒன்று RELAX என்ற வடிவில் இயக்கப்பட்டுள்ளது. இந்த செயல் போர் பதற்றத்தை தணிக்கவே RELAX என்ற வடிவில் வந்ததாக கூறி பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். ஆனால் RELAX மால்டோவா என்ற ரேடியோ நிறுவனத்தின் விளம்பரத்திற்காக இதுபோன்று பறந்ததாக விமானி கூறியுள்ளார். […]
ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருவதால் பிஎஃப் நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் சமூக ஊடகங்களில் பிஎஃப் பற்றிய தகவலை பகிர கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு ஒரு சமூக ஊடகத்தில் பகிர்வதால் பெரிய மோசடிகளுக்கு ஆளாகலாம். மேலும் பிஎஃப் அமைப்பு தனது வாடிக்கையாளர்களிடம் ஒருபோதும் பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி விவரங்கள், […]
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று எல்ஐசி.இந்த நிறுவனம் தற்போது ஐபிஓ விற்காக செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணங்களின்படி எல்ஐசி நிறுவனத்திடம் இன்னும் பாலிசிதாரர்கள் பெற்றுக்கொள்ளாத தொகையாக ரூபாய்21,539 கோடி உள்ளது. மேலும் இந்த தொகை கடந்த செப்டம்பர் மாத நிலவரம் ஆகும். பாலிசிதாரர்கள் பெற்றுக்கொள்ளாத தொகை எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. ஐபிஓ வாயிலாக எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இந்திய அரசு முடிவு செய்து வருகிறது. இதில் […]
செயற்கைகோள் மூலமாக தடையின்றி இணையதள சேவை வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் செயற்கைக்கோள் மூலமாக நேரடி இணைய தள சேவை வழங்க உள்ளதாக ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. லக்சம்பர்க்கை சேர்ந்த தொலைதொடர்பு நிறுவனமான ESI யுடன் இணைந்து ஜியோ நிறுவனம் இந்த சேவையை வழங்க “ஜியோ விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம்” என்ற பெயரில் புதிதாக நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இஎஸ்ஐ நிறுவனத்தின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் இனிப்புகளை ஜியோ நிறுவனம் பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்ஆப் தற்போது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் வாய்ஸ் காலிங் போது திரையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.WABetalnfo வெளியிட்ட தகவலின்படி வாய்ஸ் கால் பேசுகையில் கிரே கலரில் பாக்ஸ் திரையில் தோன்றும் வெளியே இருக்கும் பட்டன்களை அழுத்துவதன் மூலம் ஸ்பீக்கர் மோட் மாற்றுவது, மற்றும் வீடியோ காலுக்கு செல்வது, ஆடியோ மியூட் செய்வது, போன்காலை கட் […]
மத்திய அரசின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் மானியத்தில் புதிய மாற்றம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிலிண்டருக்கு மானிய உதவி பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் காத்திருக்கிறது. மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்புக்கு வழங்கப்படும் மானியத்தின் பெரிய மாற்றம் நடைபெற உள்ளது. புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களுக்கான மானிய சுமை குறையும் என நம்பப்படுகிறது. இதற்கான பணியில் பெட்ரோலிய அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. […]
ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது அந்நிறுவனம் கட்டணத்தை உயர்த்தி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது 2022ஆம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் , கட்டணத்தை உயர்த்தக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு 3 அல்லது 4 மாதங்களிலேயே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவடிக்கையாளர்களிடம் இருந்தும் நிறுவனம் பெறுவதற்கான நிர்ணயித்துள்ள சராசரி வருவாய் இலக்கு (ஏஆர்பியூ) வழக்கு […]
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு இருக்க கொரோனா பரவல் மேலும் அதிகரித்து வருவதால் திரையரங்குகள் மூடப்படலாம் என்று செய்திகள் பரவி வருகின்றன. இந்த செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகையும் கலங்க வைத்துள்ளது. இதையடுத்து அஜித் குமார் நடித்துள்ள வலிமை படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 […]
பிரேசிலில் பரவிய தவறான கூற்றையடுத்து அந்நாட்டிலுள்ள நதியின் குறுக்கே சுமார் 300க்கும் மேலான சுரங்க நிறுவனத்தை சார்ந்த எந்திரங்கள் மிதக்க விடப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் மடைய்ரா என்னும் நதி உள்ளது. இதனையடுத்து இந்த நதியின் ஓரத்தில் தங்கப் படிமங்கள் இருப்பதாக தவறான வதந்தி ஒன்று பரவியுள்ளது. இதனைத்தொடர்ந்து மேல் குறிப்பிட்டுள்ள தவறான கூற்றை நம்பிய சுரங்க நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக ஆற்றின் குறுக்கே சுமார் 300க்கும் மேலான தங்களது நிறுவனத்தை சார்ந்த எந்திரங்களை தங்க படிமங்களை எடுப்பதற்காக […]
மக்களுக்கு உதவி செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் உள்ள மக்களின் வீடுகளில் மழைநீர் புகுந்து பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. அப்படி அவர்களுக்கு உதவ முன் வருபவர்கள் ஜேஜே உள்விளையாட்டு அரங்கத்தில் நேரில் கொண்டு வந்து பொருட்களை வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு 944502582 1 என்ற […]
90 வயதுடைய முதியவர் ஒருவர் சுமார் 75 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இங்கிலாந்து தென்மேற்கு பகுதியில் உள்ள குளோசெஸ்டர் நகரில் பிரையன் வெப் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கார் உற்பத்தி செய்யும் Vauxhall நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். கடந்த 1946-ஆம் ஆண்டு பிரையன் வெப் அந்த நிறுவனத்திற்கு சென்று ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டு முதலில் தொழில் பழகுநராக வேலையில் சேர்ந்தார். அதன்பின் பிரையன் வெப் […]
சிறுவர்களுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைக்கும் என சீரம் இன்ஸ்டியூட் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டு வரலாறு சாதனை படைக்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கோவேக்சின், கோவிஷீல்டு போன்ற இரண்டு ஊசிகளை மட்டுமே போட்டு வருகின்றனர். இதில் 80 சதவீதம் பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுள்ளனர். இந்த தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. நேற்று 100 கோடி தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து […]
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவு துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பதிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாத நிறுவனங்களை கண்காணிப்பது மாவட்ட பதிவாளர் பணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிறுவனங்களும் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் தங்களது ஆண்டு அறிக்கையை தயார் செய்து மாவட்ட பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என […]
கொலம்பியாவை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்றின் புதுவித அறிவிப்பால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 3.96 லட்சம் பேர் வேலை செய்து வரும் Teleperformance என்னும் நிறுவனம் அமேசான் போன்ற நிறுவனங்களினுடைய கால்சென்டராகவுள்ளது. இந்த டெலி பெர்ஃபார்மென்ஸ் எனும் நிறுவனத்தில் கொலம்பியாவிலிருந்து மட்டும் சுமார் 39,000 பேர் வேலை செய்து வருகிறார்கள். இதற்கிடையே கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளார்கள். ஆனால் ஊழியர்கள் […]
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் போனஸ் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகளை பலரும் சந்தித்துள்ளனர். பலர் தங்களது வேலை வாய்ப்புகளையும், வருமானத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அந்தநிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் 1500 டாலர், அதாவது இந்திய மதிப்பில் 1.12 லட்சம் ரூபாயை போனஸ் […]
ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு ஏர்டெல் பிளாக் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது டிடிஎச் கனெக்சன், 2 போஸ்ட் பெய்டு, மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ.998, டிடிஎச் கனெக்சன் , 3 போஸ்ட் பெய்ட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ.1,349, பைபர் கனெக்சன், 2 போஸ்ட் பெய்டு மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ.1,598, பைபர், டிடிஹச் கனெக்சன், 3 போஸ்ட் பெய்டு மொபைல் இணைப்பிற்கு ரூ.2,099 என அறிவித்துள்ளது. இது அதிரடி அறிவிப்பை வாடிக்கையாளர்கள் […]
தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. பல சோதனைகளுக்குப் பிறகு நிறுவனங்கள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிட்சில்ட் போன்ற […]
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலையை இரண்டாவது முறையாக விலை உயர்த்தி உள்ளது. ராயல் என்ஃபீல்ட் அனைத்து இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்தமான பைக் வகைகளில் ஒன்று. இந்த வகை பைக்குகளுக்கு தனி மவுசு உள்ளது. இதனை வாங்குவதற்கு இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதன் விலையும் அதேபோல் மிக உயர்ந்து கொண்டே வருகின்றது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் […]
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் பே (OnePlus Pay) என்ற கட்டண தளத்தை இந்தியாவில் விரைவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய பேமெண்ட் தளத்தைப் பற்றி பல கசிவுகள் மற்றும் வதந்திகள் இணையத்தில் லீக் ஆகி வருகிறது. இந்த சேவை ஏற்கனவே சொந்த நாடான சீனாவில் வாலட் பயன்பாட்டின் மூலம் கிடைக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தனது தடத்தை ஸ்மார்ட்வாட்ச், ஃபிட்னஸ் பேண்ட், TWS, ஸ்மார்ட் […]
நாடு முழுவதும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு பல நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் பல மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசியை முதலில் சுகாதார ஊழியர்கள் முன்களப்பணியாளர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 45 வயது […]
சுவிட்சர்லாந்தில் நிறுவனங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டுமென்று சில மண்டலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா எனும் கொடிய வைரசால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகம் சென்று பணியாற்றுபவர்கள் வீட்டிலேயே இருந்து பணி செய்ய வேண்டிய நிலைமை உருவாகியது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று சில மண்டலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. St.Gallen, சூரிஸ், பாஸல், Uri போன்ற மண்டலங்கள் பெடரல் […]
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ரீசார்ஜ் பிளான் அறிமுகம் செய்துள்ளது. அது ரூ.153 ரீசார்ஜ் திட்டம். இதன் செல்லுபடியாகும் காலம் (வேலிடிட்டி) 3 மாதங்கள் ஆகும். இதுவரை எந்த ரீசார்ஜ் திட்டத்திலும் 250 நிமிட அழைப்பை மட்டுமே வழங்கியது. தற்போது இந்த புதிய திட்டத்தின்படி, பி.எஸ்.என்.எல் உள்பட அனைத்து நெட்வொர்க்களுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. அழைப்புகளை தவிர்த்து, இந்தத் திட்டத்தில், தினசரி 1 ஜிபி அளவிலான டேட்டாவும் கிடைக்கிறது. குறிப்பிட்ட டேட்டா நன்மை […]
பன்னாட்டு நிறுவனமான டாடா, கால் பதிக்காத துறையே இல்லை என்று கூறி விட முடியும். அந்தளவுக்கு மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்து துறைகளிலும், டாடா நிறுவனம் புகுந்து விட்டது. தற்போது பிக் பேஸ்கெட் என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஆன்லைன் முறையில் மளிகை பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தில், 63 சதவீதம் பங்குகளை வாங்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு, 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில், 8747 கோடி ரூபாய். இந்த […]
ஹெச்.சி.எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன் டைம் சிறப்பு போனஸ் வழங்க உள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார் தொழிலதிபரால் தொடங்கப்பட்ட நிறுவனம் நொய்டாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல் நிறுவனம் சென்ற ஆண்டில் கொரோனா பாதிப்புகளையும் தாண்டி சிறந்த தொழில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக, தனது நிறுவன பணியாளர்களுக்கு 700 கோடி மதிப்புள்ள […]
கொரோனா நோய்தொற்று, பணி மற்றும் முதுமை ஆகியவற்றால் பெரும்பாலான நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் அமெரிக்க முதியவர்களின் வீடு தேடி சென்று பசியாற்றி வருகிறது இந்த நிறுவனம். அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மக்களின் 6 ஒருவர் 65 வயதை கடந்த புதியவர்களாக இருக்கின்றனர். இது நியூயார்க் மாகாணத்தின் மக்கள் தொகையில் 60% ஆகும். கொரோனா பெரும் தொற்று, முதுமை காரணமாக புதியவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தனிமையில் வசிக்கும் பெரும்பாலான முதியவர்கள் […]
அமெரிக்க மருந்து நிறுவனம் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கோரிய நிலையில் இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம் கொரோனா […]
வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள புதிய பிரைவசி கொள்கைகள் நடைமுறை தொடர்பாக அந்நிறுவனத்தினரை விசாரணைக்கு இந்திய பார்லிமென்ட் குழு அழைக்க முடிவு செய்துள்ளது. பார்லிமென்ட் உறுப்பினர்களின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான குழு, வாட்ஸ்அப் நிறுவனத்தின் உரிமையாளரான பேஸ்புக் நிறுவனரை விசாரிக்கும் முடிவு செய்துள்ளது. வாட்ஸ்அப் புதிய கொள்கையின்படி பயனாளர் அனைவரும் தங்களது ஆன்லைன் செயல்பாடு பற்றி தகவல்களை கட்டாயம் வாட்ஸ்அப் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், வாட்ஸ்அப் நிறுவனத்திடம் இதுகுறித்து […]
யூரோ நாட்டு மக்களின் தகவல்கள் மட்டும் பகிர்ந்து கொள்ள மாட்டாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமிபத்தில் வாட்ஸ்அப்பில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டது. இதில் வாட்ஸ் அப்பை நீங்கள் திறந்ததும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கும். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை நீங்கள் பயன்படுத்த முடியும். இல்லையெனில் உங்களது கணக்கு முடக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது பலரும் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற நினைப்பதற்கும் அந்த அறிவிப்பு […]
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Personal Assistant, Junior Assistant, Time Keeper, Driver. காலிப்பணியிடங்கள்: 19 வயது: 35க்குள் சம்பளம்: ரூ.5,670 – ரூ. 62,000 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிகாம், பிபிஏ, டிகிரி விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 22 மேலும் விவரங்களுக்கு http://tancem.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தனியார் தொலைதொடர்பு நிறுவனமான விஐ தற்போது வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற ஆஃபர்களை வழங்கி வருகிறது. வேடபோன் மற்றும் ஐடியா நிறூவனங்கள் இணைந்து விஐ நெட்வோர்க் என சந்தையில் வலம் வருகிறது. தங்களது போட்டியாளர்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து தங்களது வாடிக்கையாளர்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலும் ஏராளமான ஆஃபர்களை வழங்குகிறது. அந்த வகையில் தற்போது இரட்டிப்பு டேட்டா ஆஃபரை வழங்கியுள்ளது. விஐ நெட்வொர்க்கில் பொதுவாக ரூ.299, ரூ.449, ரூ.699க்கு ரீசார்ஜ் செய்யும் போது நாளொன்றிற்கு […]
மத்திய அரசின் தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனம் பணியின் பெயர்கள்: Specialist, System Analyst, Health Education Officer, Psychologist, House Keeper, X-Ray Technician, Library Information Assistant, Lower Division Clerk, Junior Electric Mechanic, Driver & Hospital Multi Tasking […]
அமேசான் நிறுவனம் தனது ஆப் மூலம் குவிஸ் போட்டிகளை நடத்தி வருகிறது. அதில் சரியான பதில் அளிப்பவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று பரிசாக Noise Shots Wireless Headphonesஐ வழங்குகிறது. இதனை வெல்வதற்கு உங்கள் மொபைலில் அமேசான் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் குவிஸ் பகுதியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இந்த பதில்களை அளியுங்கள். Question 1 – December 19th Is Celebrated As The Liberation Day For Which Indian […]
தனித்துவமான டிசைன், அசத்தலான தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஆப்பிள், சாதனங்களைத் தயார் செய்வதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூற வேண்டும். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்களை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. அதன்படி இது கோல்டு வொயிட் மற்றும் கோல்டு பிளாக் வகைகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த இரண்டு வகைகளும் 108,000 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய […]
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிர்வாகம் : திருப்பூர் தமிழ்நாடு கூட்டறவு பால் உற்பத்தியாளர் சங்கம் பணியிடம் :திருப்பூர் வயது வரம்பு : 30 – 35 வரை ( அரசு விதிமுறைகளின் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படும்) பதவி : Manager, Exeutive2 காலியிடங்கள் : 30 கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு சம்பளம் :மாதம் : ரூ. 15,700 முதல் ரூ. 1,75,700 தேர்வு முறை […]
போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தற்போது செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்கு அதனை பயன்படுத்துகிறார்கள். பொருள்களை கடைக்குச் சென்று வாங்கும் காலம் ஓடிப்போய் தற்போது வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை, வணிகர்களின் இனி […]
கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயல்களை பயன்படுத்துகிறார்கள். […]
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Graduate & Technician காலிப்பணியிடங்கள்: 22 கல்வித்தகுதி:Diploma / B.E / B.Tech சம்பளம்: ரூ. 8000 – ரூ. 9000 பணியிடம்: பெங்களூரு விண்ணப்ப கட்டணம் தேவையில்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
வோடபோன் ஐடியா நிறுவனம் ரூபாய் 399 விலையில் புதியதாக டிஜிட்டல் சலுகையை அறிவித்துள்ளது. இதைப்பற்றி தெளிவாக பார்ப்போம். வோடபோன் ஐடியா நிறுவனம் அவ்வப்போது இதுபோன்ற சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்த சலுகை வலைத்தளத்தில் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு இணைப்புகளுக்கு பொருந்தும். ரூ. 399 விலை பிரீபெயிட் சலுகையில் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ரூ. 297 சலுகையை விட அதிக வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி […]
இந்தியாவின் டிசம்பர் 15ஆம் தேதி முதல் யாஹூ குழுக்களில் மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் முடியாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாழ்க்கையை தொழில்நுட்பங்கள் மூலமாகவே இயக்கிக் கொண்டு வருகிறார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து அன்பு கொள்ளும் காலம் போய், அலைபேசி மூலமாகவே உறவாடி வருகிறார்கள். பல்வேறு முக்கிய தகவல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்புவதற்கு ஜிமெயில் மற்றும் யாஹூவை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த […]
என்.சி.டி.சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை: உதவி இயக்குநர், ஆய்வக தொழில்நுட்ப ஆய்வக உதவியாளர் வேலை நேரம்: பொதுவான நேரம் தேர்வுக்கான செயல்முறை: நேர்காணல் / திறன் சோதனையின் அடிப்படையில் தேர்வு மொத்த காலியிடங்கள் 24 தேதி: 09.12.2020 வயது வரம்பு: 25 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். கல்விதகுதி: 10/+ 2 / எம்.எஸ்.சி / எம்.வி.எஸ்.சி / எம்.டி / […]
பைஃசர்- பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் நாடு உலகில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு இங்கிலாந்து. கொரோனா தொற்று கடந்த ஓராண்டாக உலக நாடுகளை பெரிதளவில் பாதித்து வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பேரழிவைச் சந்தித்துள்ளன. லட்சக்கணக்கான மனிதர்களின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது இந்த தொற்று. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த […]
கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் முதல் உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான நிலையை சந்தித்துள்ளது. பொருளாதாரத்திலும் படு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகளில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் செயல்பட்டு வருகிறது. அதில் மாடர்னா, ஸ்புட்னி வி, கோவாக்சின் என பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் […]
சிடிஏசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளதால் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: சிடிஏசி சென்னை ஆட்சேர்ப்பு இருப்பிடம்:: சென்னை [தமிழ்நாடு] வேலை நேரம்: பொதுவான நேரம் மொத்த காலியிடங்கள் : 13 கடைசி தேதி : 11.12.2020 வயது வயது வரம்பு 35 வயதாக இருக்க வேண்டும். சி.டி.ஐ.சி ஆட்சேர்ப்பு செயல்முறை தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். கல்விதகுதி: பி.இ / பி.டெக் / எம்.சி.ஏ / முதுகலை / அதற்கு சமமானவர்களாக இருக்க வேண்டும் கம்பெனி […]
அமேசான் நிறுவனம் வாட்ச்களுக்கு அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கும் இந்த ஆமேசான் டீல் விற்பனையில் வாட்சுகள் அசல் விலையிலிருந்து பாதியாக குறைத்து கிடைக்கிறது. இந்த விலையில் வாங்குவது உங்களுக்கு விருப்பமாக இருந்தால் இந்த வாட்ச்களை நீங்கள் வாங்கலாம். 1. Redux Analogue Black Dial Men’s & Boy’s Watch RWS0106S 2,199 அதிகபட்ச விற்பனை (எம்.ஆர்.பி) விற்பனை விலைகொண்ட இந்த வாட்ச் வெறும் 299-க்கு அமேசான் டீல் விற்பனையில் கிடைக்கிறது. […]
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவிலுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசி சோதனையை மனித உடலில் செலுத்தி முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை முடித்த அந்நிறுவனம் கடந்த மாதம் இறுதியில் மூன்றாம் கட்ட பரிசோதனையை […]
அடுத்த மூன்று மாத கால கட்டத்தில் வெறும் 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே புதிதாக ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 813 நிறுவனங்களில் ஆட்கள் சேர்ப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நடப்பாண்டின் இறுதி காலாண்டில் வெறும் 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் ஆட்களை பணியமர்த்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத நிலையாகும். அதேசமயம் 7 சதவீத நிறுவனங்களில் ஊதிய […]
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அனைவரும் துரோகிகள் எனவும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 88,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் கர்நாடக மாநில பாஜக எம்பி ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கனடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆனந்த் குமார் ஹெக்டே நேற்று குண்டா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டர். அப்போது பேசிய அவர் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாட்டின் கரும்புள்ளியாக மாறி விட்டதாகவும், அந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் 13வது சீசனுக்கான போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியின் டைட்டிலை ஸ்பான்சர் செய்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அதற்கான விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டு.களாக ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக சீனவை சேர்ந்த பிரபல நிறுவனமான விவோ நிறுவனம் இருந்து வந்தது. ஆனால் கள்வன் பள்ளத்தாக்கில் சீனா- இந்தியப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஐபிஎல் […]
இன்ஸ்டகிராம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய மக்களை மிகவும் அடிமைகளாகிய ஒரு செயலி டிக் டாக் தான். அதற்கு காரணம் அதில், தங்களது திறமைகளை பொதுமக்கள் காட்டும் போது அவர்கள் மிகப்பெரிய சினிமா பிரபலங்களாக இல்லாவிட்டாலும் கூட, டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்டதற்கு பின், பிரபலமாகி அதற்கான ஒரு போதையை கொடுத்தது விடுகிறது. தற்போது உலக நாடுகளில் டிக்டாக் செயலிக்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழ்நிலையில், இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் அந்த […]