Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை!”… வாட்சப்பை பயன்படுத்தாதீர்கள்…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட டெலிகிராம் நிறுவனர்…!!!

டெலிகிராம் நிறுவனர், தங்களின் தனி உரிமையை மதிக்கும் மக்கள் whatsapp-ஐ விட்டு விலகி விடுங்கள் என்று எச்சரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தேவை, கல்வி மற்றும் தொழில் பயன்பாட்டிற்காக வாட்ஸ் அப்பை பல கோடி மக்கள் உபயோகிக்கிறார்கள். இந்நிலையில் டெலிகிராம் நிறுவனரான பாவெல் துரோவ், வாட்ஸ் அப் பயன்படுத்தும் மக்களின் தொலைபேசிகளில் இருக்கும் தகவல்களை முற்றிலுமாக ஹேக்கர்களால் அணுகிவிட முடியும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெலன்ட் சாங் வெளியீடு…. ரசிகர்களின் கமெண்ட்ஸ்….!!!!!!

தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனத்தின் நிறுவனர்  சரவணன். இவர் தற்போது தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம் லெஜண்ட்  சரவணன் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். முன்னதாக அஜித் குமார், சியான் விக்ரம் இணைந்து நடித்த உல்லாச மற்றும் த்ரில்லர் திரைப்படமான விசில் ஆகிய திரைப்படங்களை போன்று இயக்கிய தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர். ஜோடியான இயக்குனர்கள் ஜேடி  மற்றும் செர்ரி  இணைந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கி இருக்கின்றார். சரவணா நியூஸ் புரோடக்சன் சார்பில் தயாரித்து […]

Categories
தேசிய செய்திகள்

பேடிஎம் நிறுவனர் கைது….!!! என்ன காரணம் தெரியுமா…???

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி விஜய் சேகர் சர்மா தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் தன்னுடைய சொகுசு காரை நின்று கொண்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது மோதச் செய்து சேதம் ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை செய்த போலீசார் அந்த […]

Categories

Tech |