இமாச்சலபிரதேசத்திலுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற 12ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அம்ம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் பா.ஜ.க தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பொதுசிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்படும் என வாக்குறுதியை அளித்து தேர்தலை சந்தித்து வருகிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதுவரையிலும் இமாச்சலபிரதேசத்துக்கு […]
Tag: நிறைவு
“கிராண்ட்ஸ்லாம்’”அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்று ஆட்டத்தில்23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் என்ற 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரினாவிலியம் தோல்வி அடைந்தார். இதனால் அவர் அமெரிக்க ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார். 27 ஆண்டுகால […]
இங்கிலாந்தில் பர்பிகாம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாபிரிக்கா, ஸ்காட்லாந்து , நியூசிலாந்து, கென்யா, நைஜீரியா உள்ளிட்ட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டினர். இந்திய சார்பில் 106 வீரர்கள் ,104 வீராங்கனைகள் என்று 210 பேர் பதினாறு விளையாட்டில் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் இந்தியா பதக்க பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், […]
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2017 ஆம் வருடம் ஜூலை 25ஆம் தேதி முதல் பதவி வகித்து வருகின்றார். அவருடைய பதவி காலம் வருகின்ற 24-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்க்கு வருகின்ற 23ஆம் தேதி பிரிவு உபசார விழா நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற இருக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்களவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி […]
மீன் வேட்டையை மீனவர்கள் மீண்டும் துவங்கியுள்ளதால் மீன் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடை காலம் போடப்பட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் இன்று ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுதுபார்த்தல், […]
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் போடப்பட்டது. இந்த நாளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க கூடாது. அதனால் கன்னியாகுமரி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த […]
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. நேற்று அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பாளர்களாக சிவி சண்முகம் ஆர் தர்மா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் பா சிதம்பரம் அவர்களும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. மக்களவை தேர்தலில் 16 […]
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் கடந்த மே 4ஆம் தேதி தொடங்கியது. அதன்பிறகு தென்மேற்கு பருவமழை காலம் அந்தமானில் தொடங்கியதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெப்பம் குறைந்து பருவக் காற்று வீசியது. அதேசமயம் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஒரு சில நாட்களில் வெப்பம் அதிக அளவு பதிவானது. தற்போது வெயில் மீண்டும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரமான கத்திரி வெயில் […]
டெல்லியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு, ஏர்டெல்-மேக்சிஸ் முறைகேடு ஆகியவை தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு ஏற்கனவே சிபிஐ, […]
வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. சிம்பு நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் நீண்டுகொண்டு உள்ளது என விமர்சனங்கள் எழுந்த நிலையில் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் இளைஞனின் வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சிகள் […]
‘நானே வருவேன்” படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கைவசம் தற்போது திருச்சிற்றம்பலம், ஆயிரத்தில் ஒருவன் 2, தி கிரேட் மேன் மற்றும் பல படங்களை வைத்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ”நானே வருவேன்”. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, இந்துஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]
விரைவில் ‘செம்பருத்தி’ சீரியல் முடிய இருப்பதாக கூறப்படுகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ”செம்பருத்தி”. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கார்த்திக் ஷபானா இருவரும் ஆரம்பத்தில் ஜோடியாக நடித்தனர். சில வருடங்களுக்கு முன்னரே கார்த்திக் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். […]
விஜய் டிவியின் பிரபல சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து இந்த தொலைக்காட்சியில் புதிதாக ”சிப்பிக்குள் முத்து” என்ற சீரியல் விரைவில் தொடங்க இருப்பதாக புரோமோ வெளியானது. விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் […]
இன்று (பிப்.21) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அதாவது இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய மறுவாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பு விதிகளுடன் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராயிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் வெளிநாட்டில் முதலீடு செய்திருப்பதாக பனாமா வீக் ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக […]
‘வேலைக்காரன்’ சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனையடுத்து, சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ”வேலைக்காரன்”. இந்நிலையில், இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இந்த சீரியல் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை […]
திருப்பதியில் புகழ்பெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டும் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த பிரம்மோற்சவத்தில் அம்மாநில முதல்வர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து 11 ஆம் நாளான இன்று சங்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் தங்க கொடி மரத்தில் இருந்து கருட கொடி இறக்கும் நிகழ்ச்சி […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்காக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையடுத்து இன்று மாலை 5 டன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 27,003 இடங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று வரை 64,299 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வருகின்ற 23 ஆம் தேதி […]
பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அதிக பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் நேற்றுடன் நிறைவு பெற்றது இந்த போட்டியில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 19 பதக்கங்களுடன் இந்தியா சாதனை படைத்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அதிக பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அதன்படி பதக்கப்பட்டியலில் 207 பதக்கங்களுடன் சீனா முதலிடமும், […]
ஜப்பான் டோக்கியோவில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் ஜூலை 23-ம் தேதி தொடங்கிய 32-வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று நிறைவடைந்தன. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது. 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 […]
நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி நாளையுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜி.எஸ்.டி. ஒரே வரி விதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய […]
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் ஒரு மணி நேரத்தில் நிறைவு பெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் விண்ணப்ப படிவங்களை நேரில் அளிப்பதற்கான நடைமுறை நாளையுடன் முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் குறிப்பிட்ட நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுமக்கள் […]
தமிழகத்தில் பாஜக நடத்திய வேல் யாத்திரை இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், அனைத்தையும் தாண்டி பாஜகவினர் யாத்திரை நடத்தி வருகிறார்கள். இந்து கடவுளையும் கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து […]
லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடந்த பேச்சவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை […]
முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கை 2 வாரங்களுக்கு நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு […]
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான கடைகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து கோவையில் அதிக மக்கள் கூட்டம் வந்ததால் போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்யமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் சிறிது நேரம் அல்லாடினர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை […]