Categories
உலக செய்திகள்

இராணுவ வீரர்களுடைய மனைவிகள் கோரிக்கை.. அனைத்து நடவடிக்கைகளும் தயார்.. கமால் குணரட்ண வெளியிட்ட தகவல்..!!

உடல் ஊனமுற்ற மற்றும் மரணமடைந்த ராணுவ வீரர்களுடைய மனைவிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.  உடல் ஊனமுற்ற மற்றும் மரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய உதவி தொகையை பெறுவதற்கு போராட்டங்களில் ஈடுபட வேண்டிய தேவையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுடைய கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார். அதாவது ஊனமுற்ற மற்றும் மரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் […]

Categories

Tech |