Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: சென்னை அருகே லேசான நில அதிர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!!

சென்னை அருகே இலேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னைக்கு வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பதியில் 3.6 ரிக்டரில் லேசான நில அதிர்வு காணப்பட்டது. திருப்பதியிலிருந்து 85 கிலோமீட்டர் வடகிழக்கில் அதிகாலை 1.10 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: 2-வது முறையாக நிலஅதிர்வு…. வேலூர் மக்கள் அதிர்ச்சி….!!!!

வேலூர் மாவட்டத்தில் நவ-29அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலநடுக்கமானது வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே 2வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  

Categories

Tech |