Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து?….. இதுதான் காரணமாம்….. ரயில்வே நிர்வாகம் அதிரடி….!!!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும் நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காகவும், இந்த முடிவை எடுத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் அதிகப்படியான மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக மத்திய அரசு நிலக்கரி தட்டுப்பாட்டை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

#BREAKING: நிலக்கரி தட்டுப்பாடு….. தூத்துக்குடியில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மின் வெட்டு ஏற்பட்டது. இதற்கு காரணமாக சொல்லப்பட்டது மத்திய அரசு தொகுப்பிலிருந்து போதுமான நிலக்கரி தமிழகத்திற்கு வரவில்லை.. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்வெட்டு ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.. இந்நிலையில் தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, தூத்துக்குடி அனல் மின் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: மின்சார கட்டணம் உயர்கிறது…. மத்திய அரசு ஒப்புதல்…!!!!

நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 500 க்கும் மிகவும் குறைவாகவே  நிலக்கரி கையிருப்பு உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் மின்சாரம் தேவை அதிகரித்துள்ள நிலையில் போதிய நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தால் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது, எனவே மின்சாரக் கட்டணத்தை உயர்த்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மின்சாரத் தேவையை பெரும்பகுதி அனல் மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தற்போது நான்கு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு நீலகிரி உள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை உயர்ந்தால் தமிழ்நாட்டிற்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்திய நிலக்கரி நிறுவனம் குறைந்த அளவே நிலக்கரி அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டிற்கு […]

Categories

Tech |