Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிலக்கோட்டையில் வாகன சோதனை… ஆவணம் இல்லாமல் சிக்கியவை… தேர்தல் பறக்கும் படை பறிமுதல்..!!

திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே வாகன சோதனையின் போது பிஸ்கேட் வியாபாரியிடம் இருந்து ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தேர்தல் பறக்கும் படையினர், அதிகாரி ரேவதி தலைமையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மினி வேன் […]

Categories

Tech |