Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த அதிமுக முக்கிய தலைவர்…. அதிருப்தியில் அதிமுக…!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என ஒவ்வொருவரும் தலைமையிலும் தனித்தனியாக அணிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த அந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அதிமுகவில் முக்கியத் தலைவராக இருந்த நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் மீது ஜெ.. மிகவும் நன்மதிப்பு வைத்திருந்தார். இதனால், கடந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த இரண்டு தொகுதிகளில்… மொத்தம் பதிவானவை… வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் மொத்தம் 78.95 சதவீதமும், நிலக்கோட்டை தொகுதியில் 75.07 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 62 ஆயிரத்து 488 பெண்கள், 9 லட்சத்து 14 ஆயிரத்து 386 ஆண்கள், 203 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் 7 லட்சத்து 30 […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிலக்கோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வைகை, மஞ்சளாறு, மருதாநதி ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றது. விவசாயத்தை பிரதானமாக நம்பியிருக்கும் இந்த பகுதியில் பித்தளை பாத்திரம் தயாரிக்கும் தொழிலும் நடைபெறுகிறது. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது. விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 1952 மற்றும் 1957இல் சோழவந்தான், நிலக்கோட்டை என இரட்டை தொகுதியாக இருந்து நிலக்கோட்டை 1962ஆம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. தனி தொதியான நிலக்கோட்டையில் நடைபெற்றுள்ள […]

Categories

Tech |