மலேசிய நாட்டின் தலைநகர் கோலம்பூர் அருகே பதங்கலி எனும் நகரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகரில் தனியார் வேளாண் பண்ணை ஒன்று உள்ளது. இந்த விவசாய பண்ணை உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு மிக சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்து வருகிறது. உள்ளூர் வாசிகள் இந்த பண்ணையை வாடகைக்கு எடுத்து அங்கு குடில்கள் அமைத்து பொழுதை கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென இந்த வேளாண் பண்ணையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக அங்கு […]
Tag: நிலச்சரிவு
மலேசிய நாட்டின் தலைநகர் கோலம்பூர் அருகே பதங்கலி எனும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் தனியார் வேளாண் பண்ணை ஒன்று உள்ளது. இந்த வேளாண் பண்ணை அருகே கூடாரம் அமைத்து சிலர் தங்கி இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென இந்த வேளாண் பண்ணையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இருப்பினும் இதில் […]
மத்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் சென்ற சில தினங்களாக பெய்த கன மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையானது 140 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மழை வெள்ளதால் 40 ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கியது. இதுவரையிலும் மீட்கப்பட்டவர்களை தவிர்த்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என […]
காங்கோ நாட்டில் பலத்த மழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு உண்டாகி 141 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்தது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல பகுதிகளில் கடும் நிலச்சரிவு உண்டானது. இதில் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனது. […]
கொலம்பியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவின் ரிசரால்டா மாகாணத்தில் பெரேரா- கிப்டோ என்ற மலைபாங்கான பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவை மண்ணுக்குள் புதைந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் […]
பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 72 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வெப்பமண்டல புயலால் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது மலைகளின் இருபுறமும் தண்ணீர் ஆறுகளில் கலப்பதினால் வெள்ளம் கரைபுரன்டு ஓடுகிறது. இந்த நிலையில் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பல கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. தொடர் கனமழையின் காரணமாக மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. […]
உத்தரகாண்ட் மாநிலம் சாமோல் மாவட்டம் தரலி பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மீது பாசறைகள் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பீந்தர் பள்ளதாக்கில் உள்ள பைங்கர் கிராமத்தில் நேற்று மற்றும் இன்று இரவு ஒரு மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது என்று தரலி துணை பிரிவு நீதிபதி ரவீந்திர குமார் ஜீவந்த தெரிவித்துள்ளார் க்ஷ
நேபாளத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 13 நபர்கள் பலியானதாகவும் 10 நபர்கள் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் அச்சாம் என்னும் மாவட்டத்தில் 13 நபர்கள் பலியாகினர். மேலும் 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. 7 நபர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். எனவே, அவர்களை மீட்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. தற்போது, மாயமானவர்களில் 10 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 10 பேரை கண்டுபிடிக்க மீட்பு படையினர், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
நிலச்சரிவில் சிக்கி 7 பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டில் உள்ள கர்பலா நகரில் சியா முஸ்லிம் பிரிவினரின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று முஸ்லிம்கள் பலர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு வழிபாட்டுத்தளத்தின் மேற்கூரை மீது மண் சரிந்து விழுந்ததில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் […]
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பல இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது .சில மணி நேரத்தில் அதிக மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.அதிலும் குறிப்பாக காங்ரா, மாண்டி, ஹமிர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. ஆறுகள், கால்வாய்கள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாண்டி, சம்பா, […]
ஜம்முகாஷ்மீரில் நேற்று யூனியன் பிரதேசம் முழுதும் மிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் இயல்பு வாழ்க்கையானது முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது. நீண்டதூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மீட்பு பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி இருக்கின்றனர். அங்கு உள்ள சேனாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் ஜம்மு – ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகர் – […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3-ஆக பதிவாகியுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பதறிய மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தெருக்களில் குவிந்தனர். மேலும் அப்ரா என்னும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது. எனவே, அங்குள்ள குடியிருப்புகள், தேவாலயங்கள் மற்றும் கடைகள் போன்ற பல கட்டிடங்கள் சேதமடைந்தது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி […]
இமாச்சல பிரதேசம் கங்க்ரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 8 பேர் படுகாயம் அடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்ரா மாவட்ட அவசரக்கால செயல்பாட்டு மையம் வெளியிட்ட தகவலில், இந்த நிலச்சரிவு காலை 9 மணிக்கு மாவு ஆலைக்கு கட்டுமான தளத்தில் ஏற்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். அதில் சஹதேவ்(21) மற்றும் அவரது சகோதரர் வாசுதேவ்(30), ராஜூகுமார்(19), கௌரவ்(20), தேவ் நாராயணன்(40) மற்றும் ஜகத்(42) […]
மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் பலியாக நிலையில் 51 ராணுவ வீரர்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் 55 பிராந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட ஏராளமான வீரர்கள் சிக்கி உள்ளனர். இவர்களில் தற்போது 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதி அனைவரையும் மீட்க முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் பெரும் […]
உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். அவர்களுடன் பயணித்த மேலும் 5 பேர் காயமடைந்தனர். ருத்ரபிரயாக்-கௌரிகுண்ட் தேசிய நெடுஞ்சாலையில் சோன்பிரயாக் அருகே மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்தார். விபத்தின் போது வாகனத்தில் […]
சீன நாட்டின் தெற்கு பகுதியில் கோடை மழை பலமாக பெய்து வருவதால் ஏழு மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே சுமார் ஏழு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பல்வேறு பகுதிகளில் கடந்த 60 வருடங்களில் இல்லாத வகையில் பலத்த மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. எனவே, கிராமங்களில் அதிக வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தால் நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளத்தில் சிக்கி பாதிப்படைந்த […]
பிரேசில் நாட்டில் பலத்த மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருக்கிறது. பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே அங்கு பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. பெர்னாம்புகோ, அலகோவாஸ் போன்ற மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, தற்போது வரை 35 நபர்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நபர்கள் பலத்த […]
பிரிட்டனை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற போது, தந்தை மற்றும் மகன் பாறைச்சரிவில் மாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது, ப்ளூ மவுண்டன்ஸ் தேசிய பூங்காவில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரும் அவரின் 9 வயது மகனும் பாறைச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதே […]
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சிட்னியை அடுத்த புளூ மவுண்டேயென் தேசிய பூங்கா பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 9 வயது மகனும், தந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலத்த காயங்களுடன் தாய் மற்றும் மற்றொரு மகனை காவல்துறையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டுள்ளனர். அதேபோல் இந்த சம்பவத்தில் அதே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பெரு நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 60 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெருவில் இருக்கும் பார்கோய் மாவட்டத்தின் மலைப்பகுதியில் திடீரென்று நிலச்சரிவு உண்டாகி 60 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனதாகவும், மேலும் 80 வீடுகள் கடும் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் வசித்து வருகிறார்கள். மலைப்பகுதிகளில் விதிமுறைகளை மீறி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாகவும், அந்த வீடுகள் தான் நிலச்சரிவு ஏற்பட்டதில் புதைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று முன்தினம் பெய்த பேய் மழையால் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ன அமெரிக்காவின் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் நேற்று முன்தினம் இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை 30 நாட்கள் பெய்ய வேண்டியது ஆனால் 3 மணி நேரத்தில் பெய்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். இதனை தொடர்ந்து பெரும்பாலான நீர்நிலைகளில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த பேய் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மலைப் பிரதேசமான […]
பிரேசிலில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 18 பேர் பலியாகியுள்ளதா க தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அந்நகரின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உருவானது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்து இருக்கிறது. மேலும், நகரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் மாட்டிக்கொண்ட […]
கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்து 11பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். கொலம்பியாவின் மத்திய பகுதியில் Dosquebradas எனும் ஊர் அமைந்துள்ளது . இங்கு காபி பயிர் உற்பத்தி செய்யப்படும். இந்நிலையில் இங்கு திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து Otun ஆற்றில் அதிக […]
ஈக்வடார் தலைநகரில் 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 24 பேர் பலியான நிலையில் 12 பேர் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . ஈக்வடாரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தலைநகர் குயிட்டோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 24 பேர் பலியானதாகவும் மற்றும் 12 பேரை காணவில்லை என்றும் அந்நாட்டின் மேயர் சாண்டியாகோ கார்டெராஸ் கூறியுள்ளார். இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி […]
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் கடும் புயல் மற்றும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள Khyber Pakhtunkhwa என்னும் மாகாணத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குடியிருப்புகளின் கூரைகள் இடிந்து விழுந்து குழந்தைகள் பெண்கள் உட்பட 12 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, […]
நேற்று முன்தினம் பிரேசில் நாட்டின் தென் கிழக்கு நகரமான ஓரோ பெட்ரோ என்ற பகுதியில் உள்ள மலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும் வெடிப்பு சத்தத்துடன் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் அலறத் தொடங்கினர். இந்த திடீர் நிலச்சரிவால் மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த 122 ஆண்டுகள் ( 1890-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ) பழமை வாய்ந்த பிரேசிலியா பங்களா தரைமட்டமானது. பின்னர் ஓரோ பெட்ரோ நகரம் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ சார்பில் அறிவிக்கப்பட்டது.
சீன நாட்டில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 14 பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் குய்சோவ் என்னும் மாகாணத்தில் உள்ள பீஜி நகரத்தில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மாலை நேரத்தில் அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கட்டுமானப் பணியாளர்கள் ஏராளமானோர் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3000 […]
மியான்மரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 170 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து இறந்த அதே சுரங்கத்தில் இன்று 80-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு மியான்மர் கச்சின் மாநிலத்தின் பகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கப் பகுதியில் நேற்று 4 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவில் ஏறக்குறைய 80 பேருக்கு மேல் மாயமாகி உள்ளதாக மீட்புக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காணாமல் […]
கனமழை பெய்ததால் ஆற்றின் கரை உடைந்து நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தெற்கு ஸ்பெயினில் வீசிய பாரா புயலினால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கனமழை பெய்ததால் அங்குள்ள நாவரே மாகாணத்தில் பாயும் அர்கா ஆற்றின் கரை உடைந்தது. இதனால் வில்லவா நகரம் முழுவதும் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டின் கூரைகள் மட்டுமே புலப்படும் அளவிற்கு தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இந்த பேரிடரின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
இந்தோனேசியாவில் பெய்த கனமழையில், நிலச்சரிவு ஏற்பட்டு, நான்கு நபர்கள் பலியாகியுள்ளனர். இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும் மாகாணத்தின் பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் கடந்த 2014ம் வருடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, நிலச்சரிவில் மாட்டி, 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். அங்கு மழை காலங்களில் வழக்கமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில், பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்துள்ளது. அப்போது, ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் மாட்டிக்கொண்டது. சகதி மற்றும் சேறுகள் வீடுகளை சூழ்ந்து கொண்டது. […]
நிலச்சரிவில் சிக்கியிருந்தவர்களை மீட்புக்குழுவினர் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களில் சேர்த்துள்ளனர். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகனங்களில் வந்த பயணிகள் சாலையில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்புக்குழுவினர் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் கொண்டு சேர்த்துள்ளனர். குறிப்பாக Cory Lysohirka என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களின் காருக்கு […]
நிலச்சரிவின் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பேசியிருப்பதாவது, சென்னை-எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்று எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில் நெல்லை குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கொல்லம் எழும்பூர் எக்ஸ்பிரஸ் இன்று கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் கொல்லம்- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இலங்கையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இலங்கையில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மாத்தளை, குருநாகல், களுத்துறை, கொழும்பு, காலி, பதுளை, கேகாலை, கண்டி, இரத்னபுரி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மண்சரிவு மற்றும் பலத்த மழை உள்ளிட்ட அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 200 மில்லி மீட்டர் மழை அளவானது பதிவாகியுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால் தெற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் […]
கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியா ஒன்றாக இருக்கின்றது. அந்நாட்டின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நரினோ மாகாணம் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மலையடிவாரத்திலுள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கி […]
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரு குடும்பமே பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவில் கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. அந்த வகையில் கோட்டயம் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உள்ளிட்ட 13 பேரும் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
கேரளாவில் நிலச்சரிவில் தாய், மகன் கட்டியணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் காணாமல் போன நிலையில் 5 பேரை சடலமாக மீட்டுள்ளனர். கேரளாவில் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ள நீரின் காரணமாக பல வீடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இடுக்கி மாவட்டம் […]
கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களை புரட்டிப்போட்ட கன மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் கோட்டையும், மல்லபுரம், இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், வீடு என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை […]
இமாச்சலப் பிரதேசத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகின்றது. இதனால் அதிக அளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குல்லு மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜோசா என்ற இடத்தில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. கற்களும், பாறைகளும் சாலைகளில் குவிந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பொக்லைன் இயந்திரம் மூலம் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிகளவில் இருப்பதால் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதுபோன்ற […]
14 பயணிகளுடன் சென்ற பேருந்தில் இருந்த பயணிகள் நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 14 பயணிகளுடன் சென்ற பேருந்து நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நைனிடால் மலைப்பகுதியில் 14 பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மெதுவாக மரம் செடி கொடிகள் முதலில் சரிய தொடங்கியது. #WATCH | Uttarakhand: A bus carrying 14 passengers […]
இமாச்சலப் பிரதேசம் கின்னௌரில் இன்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலின் படி, இந்த நிலச்சரிவில் அரசு பேருந்து, சரக்கு வாகனம் சிக்கியுள்ளது. தொடந்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, இந்தோ – திபெத் எல்லைக் காவல்படை, உள்ளூர் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், இதுவரை 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.40க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் புதைந்து உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தாண்டு பருவமழை தொடங்கிய பின்னர் இமாச்சலில் 30க்கும் […]
கடந்த ஆண்டு கேரளாவில் நடைபெற்ற நிலச்சரிவில் கோபிகா என்ற மாணவி தனது தாய் தந்தை உள்ளிட்ட 24 உறவினர்களை இழந்து தவித்து வந்தார். அப்போது அவர் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். ஆனால் இது எதையும் மனதில் வைக்காமல், உறுதியுடன் செயல்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் ஏ பிளஸ் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை குறிப்பிட்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தாய் தந்தை இழந்த அந்த மாணவி […]
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகக் கடும் மழை பெய்துவருகிறது. அதன் காரணமாக மலைப் பிரதேசத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. அந்த வகையில், இமாச்சலப் பிரதேச மாநிலம், கின்னார் மாவட்டத்தின் சங்லா பள்ளத்தாக்கில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, அந்தப் பகுதி வழியாகச் சென்ற சுற்றுலாப்பயணிகள் வாகனத்தின் மீது பெரிய பெரிய பாறைகள் விழுந்ததில், பெண் மருத்துவர் ஒருவர் உட்பட 9 சுற்றுலாப்பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70 சுற்றுலா பயணிகள் […]
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 130 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் பாலாசாகேப் தோரட் தெரிவித்தார். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாகவே பேய் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராய்கட், சத்தாரா, கோந்தியா, சந்திரபூர், ரத்னகிரி, புனே, பால்கர், நாக்பூர் போன்ற மாவட்டங்கள் மழை […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னையில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்குப் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்த மூன்று மாவட்ட மலை பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]
ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 23 பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் Atami என்ற பகுதியில் கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளது. இதனால் மீட்பு குழுவினர் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் நிலச்சரிவு சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், வயதான தம்பதிகள் உட்பட 23 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். […]
ஜப்பானில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ நகரிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அட்டாமி என்ற நகரத்தில் கடந்த வாரத்தில் கனத்த மழை பெய்திருக்கிறது. இதனால் கடந்த சனிக்கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்டு பலர் பலியாகினர். இதில் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Breaking video: The moment a landslide […]
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் 19 பேர் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் சில பகுதிகளில் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பித்த பருவமழை காரணமாக கனமழை பெய்துள்ளது. அதனை தொடர்ந்து டோக்கியோவின் மேற்கே பயங்கர மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் குடியிருப்புகள் டசின் கணக்கில் புதைந்து போனதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நில சரிவில் 19 பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேசமயம் நிபுணர்கள் தரப்பில் இதேபோல் தொடர்ந்து […]
ஜப்பானில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள அடாமி என்ற பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் இன்று காலையில் சுமார் 10:30 மணிக்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் மலைப்பகுதியின் குடியிருப்புகள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்துவிட்டது. இந்நிலையில் அங்கு வாழ்ந்து வந்த 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. A #landslide engulfs houses and leaves 19 people missing in #Japan 's Shizuoka region, a […]
ஜப்பானில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் பல குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகராக டோக்கியோ விளங்குகிறது. இந்த டோக்கியோவிற்கு அருகில் அட்டாமி என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஜப்பான் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அட்டாமி நகரத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த பல குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்ததையடுத்து அதில் வசித்து வந்த 19 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் […]