Categories
மாநில செய்திகள்

நிலத்தடி நீர் எடுக்க கட்டணமா?….. மத்திய அரசு உத்தரவு….. தமிழகத்திற்கு பொருந்தாது….!!!!

நிலத்தடி நீருக்கு ரூபாய் பத்தாயிரம் கட்டணம் என்று மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு கூறியுள்ளது. நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கும், அன்றாட மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு மத்திய அரசு தண்ணீர் கொள்கை 2012 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதில் வீடுகள் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட நிலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் ஜல் சக்தி துறையில் இணைய மூலமாக ரூபாய் 10,000 கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

நிலத்தடி நீர் ஆணைய உத்தரவு…. “இது தமிழகத்திற்கு பொருந்தாது”… பாஜக துணை தலைவர் கருத்து….!!!!!!!!

நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற  உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என மதிய நிலத்தடி நீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கடந்த சில நாட்களாக அந்த ஆணையத்தின் விளம்பரத்தை சுட்டிக்காட்டி தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு இது பொருந்தாது என்பதை அறிந்து […]

Categories
உலக செய்திகள்

இந்த பகுதில இருக்குறவங்க தண்ணீர் குடிக்காதீங்க …. சுவிட்சர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை ….!!!

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதால் பொதுமக்கள் அதை பயன்படுத்துவதற்கு  மாநில நிர்வாகம் தடை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் பெர்ன் மாகாணத்தில் Emmental மாவட்டத்தில் உள்ள Hindelbank , Krauchthal  பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இதில் குறிப்பாக Hettiswil , Schleumen மற்றும் Sagi ஆகிய தொழிற்சாலைப் பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் சமைப்பதற்கும்,குடிப்பதற்கும்  இந்த நீரை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த […]

Categories
பல்சுவை

உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு.. நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளை பாதுகாப்போம்..!!

உலக தண்ணீர் தினம் நீரின்றி அமையாது உலகு அப்படி என்று வள்ளுவரின் வாக்கு இருக்கிறது. அதாவது இந்த உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் அப்படி என்றும் கூறலாம் தண்ணீரை. பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடிய பகுதிகளில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நீர் மாசுபடுவதால் உலகம் வறட்சியாலும், எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறக்கூடிய அபாயம் இருக்கும்.  அதனால் எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் வைத்து சந்திரன், செவ்வாய் கிரகங்களில் மனிதன் உயிர் வாழ முடியுமா.? தண்ணீர் […]

Categories

Tech |