Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 35 மாவட்டங்களில்…. வெளியான இனிப்பான நியூஸ்…!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அந்த அளவிற்கு நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 35 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. நீர்வளத்துறையின் நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆராய்ச்சி நிலையம் வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 4.81 மீட்டரும், வேலூர், […]

Categories

Tech |