தைவானை பயங்கர நிலடுக்கம் தாக்கியதில் மக்கள் கடும் பீதியடைந்து, தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். தைவான் தீவானது, புவிதட்டுகள் அவ்வப்போது நகரும் இடத்தில் அமைந்திருக்கிறது. இதனால் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும். அந்த வகையில், கிழக்கு கடலோர பகுதியில் நேற்று மிகப்பெரிய நிலநடுக்கம் உண்டானது. இந்த நிலநடுக்கமானது, 6.2 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டின் தலைநகரே இந்த பயங்கர நிலநடுக்கத்தில் குலுங்கிப்போனது. இதில் மக்கள் பீதியடைந்து குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களிலிருந்து தப்பி தெருக்களில் […]
Tag: #நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் உள்ள அபேபுரா உள்ளிட்ட பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 37.4 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் காலை 9.05 மணி அளவில் நிலநடுக்கமானது உணரப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக வங்காள விரிகுடாவின் தென் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கடலில் நில நடுக்கம் உணரப்பட்ட அனைத்து பகுதிகளுமே இந்தியாவிற்கு மிக அருகே இருப்பவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக காணப்படுவதாக கூறப்படும் […]
இந்தோனேசியாவில் உள்ள சியான்சூர் நகரில் கடந்த 20-ஆம் தேதி 5.6 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில் கடந்த புதன்கிழமை காலை இடிபாடுகளில் சிக்கியவர்களில் மேலும் 90 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. அதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 பேரை காணவில்லை என அந்த […]
நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். இந்தோனேசியா நாட்டில் மேற்கு ஜாவா தீவில் சியாஞ்சூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்தது. இதில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் […]
துருக்கி நாட்டில் அதிகாலை நேரத்தில் உருவான பயங்கர நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் அதிகாலை நேரத்தில் மிக பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடியுள்ளனர். அதிகாலை 4:08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவித்திருக்கிறது. பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால், மக்கள் பதறியுள்ளனர். எனினும், நல்ல வேளையாக எந்த சேதங்களும் ஏற்படவில்லை […]
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பாசர் நகரத்தில் எரளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நகரத்திலிருந்து 58 கிலோமீட்டர் வட-மேற்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 7 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து வெளியான முதல் கட்ட தகவலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 162 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியுள்ளது. இதில் மக்கள் பலரும் திறந்த வெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன் அலறி அடித்தபடி ஓடி வந்தனர். இதனையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சியாஞ்சூர் நகரம் இந்த […]
பிரபல நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபல நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கங்கள் சில நேரங்களில் பயங்கரமாக ஏற்பட்டு அதில் ஏராளமான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில் தெற்கு மலாங்கோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், […]
இந்தோனேசிய நாட்டில் உருவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மிகவும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கமானது, 5.6 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் மக்கள் அலறி அடித்துக் கொண்டு திறந்தவெளி மற்றும் மைதானங்களை நோக்கி ஓடினார்கள். இதில் சியாஞ்சூர் என்ற நகரம் அதிகம் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 46-ஆக அதிகரித்து இருக்கிறது. […]
இந்தோனேசிய நாட்டில் நிலநடுக்கம் உருவானதில் 20 நபர்கள் பலியானதாகவும் 300 பேருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதில் மக்கள் பயத்தில் அலறி ஓடியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 5.6 என்ற அளவில் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 20 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 300 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் தடைப்பட்டிருப்பதால் அதிகமான […]
இந்தோனேசியாவில் ஜாவா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக 44 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நில நடுக்கத்தில் 300 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது ரிட்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நில நடுக்கம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அதிர்வை உணர்ந்ததாகவும் இதனை தொடர்ந்து கட்டிடங்களுக்குள் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியே வந்ததாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் […]
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜாவா மற்றும் இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் […]
அருணாச்சலபிரதேசத்திலுள்ள மேற்கு சியாங்கில் இன்றுகாலை 5.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகி இருப்பதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள பாசரில் இருந்து 52 கிலோ மீட்டர் வட-வடமேற்கு (NNW) தொலைவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நில நடுக்கம் இந்திய நேரப்படி காலை 10.31 மணிக்கு புவி மேற்பரப்பிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நில நடுக்கம் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளை விட்டு […]
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே வட மேற்கே இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவில் அரசர் எட்வர்டு முனைப்பகுதியில் இருந்து இன்று காலை 5.43 மணி அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் ட்விட்டரில் இன்று கூறியுள்ளது. மேலும் இந்த தீவில் கோடை காலத்தில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் […]
அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவிற்கு வடகே 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தெற்கு சாண்ட்விச் தீவு அமைந்திருக்கிறது. இந்த தீவில் இன்று காலை 8.33 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 வாக பதிவாகி இருக்கிறது. மேலும் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் தெற்கு ஜார்ஜியா தீவிலிருந்து 470 மைல்கள் தொலைவில் இந்த தீப அமைந்திருக்கிறது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் […]
சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தில் மாட்டி 17 நாட்களாக மாயமாகியிருந்த நபர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 என்ற அளவில் ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் கான் யூ என்ற நீர்மின் நிலைய பணியாளரான 28 வயது இளைஞர் வெள்ளத்தில் மாட்டிகொண்டார். அவருடன் தங்கி இருந்த லூவோ என்ற சகப் பணியாளரும் அடித்து செல்லப்பட்டார். எங்கோ […]
மெக்சிகோ நாட்டில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மெக்சிகோ நாட்டின் மேற்கு மைகோகன் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 7.7 என்ற அளவில் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. எனவே, மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடினார்கள். பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த சம்பவத்திலிருந்து தற்போது வரை மக்கள் மீளவில்லை. அதற்குள் இன்று மீண்டும் பயங்கர […]
தைவானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த ரயில் குலுங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தீவு நாடான தைவானின் தென் கிழக்கு கடலோர பகுதியில் அமைந்திருக்கின்ற டைடுங் நகரில் நேற்று முன்தினம் இரவு ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் அடுத்தடுத்து பலமுறை நில அதிர்வுகள் உணரப்பட்டது. இந்த சூழலில் […]
தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9:30 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைடுங் நகருக்கு வடக்கே ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் […]
பப்புவா நியூ கினியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் மாட்டி, தற்போது வரை ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவில் இருக்கும் லே என்ற மிகப்பெரும் துறைமுக நகரில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் நேற்று உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.7 என்ற அளவில் ரிக்டரில் பதிவாகியிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். […]
பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூ கினியா நாட்டில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லே நகரில் இருந்து 65 கிமீ தொலைவில் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது. இதனால், வீடு, அலுவலகங்கள், முக்கிய கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பெரிய அளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 65 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புகள், வெப்ப அலை பரவல் போன்றவற்றால் மக்கள் தவித்து வருகின்ற நிலையில் அந்த நாட்டின் தென்மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் கஞ்சி தீபத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லுடிங் கவுண்டி பகுதியில் நேற்று மதியம் 12:52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள் […]
இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நேற்று முன் தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கெபுலாவான் மெண்டவாய் நகரை மையமாகக் கொண்டு தாக்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த நிலநடுக்க கெபுலாவான் மெண்டவாய் நகரம் முழுவதும் கடுமையாக உணரப்பட்டது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், […]
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து தென்மேற்கே 566 கி.மீ. தொலைவில் இன்று காலை 8.59 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கம் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இருப்பினும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை சுமத்ரா தீவின் தென்மேற்கு கடலோர பகுதியில் நீர்நிலைகளை இரவு 9:30 மணிக்கு நடுக்கம் ஏற்பட்டது. […]
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று அதிகாலை 4:32 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.9 ஆகப் பதிவாகியது. இதையடுத்து காலை 9:06 மணிக்கு மற்றொரு நிலடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. எனினும் இந்த நிலநடுக்கங்களால் பெரியளவில் பொருள் சேதமோ, உயிா்ச்சேதமோ ஏற்படவில்லை. இருந்தாலும் ஜம்மு-காஷ்மிர் பகுதிகளில் தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 5 […]
திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்தனர். மலேசியாவில் உள்ள கோலாம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவரங்கள் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் நள்ளிரவு நேரத்தில் நிலடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் என்னும் நகரத்தில் இரவு 12:38 மணிக்கு லேசாக நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9-ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், சுமார் 93 கிலோ மீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்த, இந்த நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஜூன் மாதத்திலும் அந்நாட்டில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா பகுதியில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தினால் அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. அதன் பிறகு ஒரு சில பகுதிகளில் நிலநடுக்கமானது 7 ஆகவும் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் […]
திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவில் இருந்து 147 கிலோ மீட்டர் தொலைவில் திக்தெல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென காலை 7:58 மணி அளவில் பயங்கர நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 5.5 பதிவாகியுள்ளது. இந்நிலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் உடனடியாக […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3-ஆக பதிவாகியுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பதறிய மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தெருக்களில் குவிந்தனர். மேலும் அப்ரா என்னும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது. எனவே, அங்குள்ள குடியிருப்புகள், தேவாலயங்கள் மற்றும் கடைகள் போன்ற பல கட்டிடங்கள் சேதமடைந்தது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி […]
நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அப்ரா மாகாணம் மற்றும் மணிலா உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விவரங்கள் எதுவும் […]
நேபாள நாட்டில் நாகர்கோட் பகுதியில் இருந்து வடகிழக்கே 21 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 5.52 மணிக்கு மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று அமெரிக்க பிவில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிப்படவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதற்கு முன் இல்லாத வகையில் உயிரிழப்புகளும் மற்றும் பொருள் […]
அந்தமானிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் சென்ற 2 தினங்களில் மட்டும் மொத்தம் 24 நிலநடுக்கங்களானது நிலவிய சூழ்நிலையில், இன்றும் உணரப்பட்டது. எனினும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்தமான் கடலில் இன்று அதிகாலை 5:55 மணி அளவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் அந்தமான் நிக்கோபார் தீவுகள் குலுங்கியது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுவரையிலும் எந்த வித உயிர் சேதமோ, சொத்து சேதமோ ஏற்படவில்லை என […]
வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவில் நேற்று ஒரே நாளில் 7 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் நிலநடுக்கம் 11.5 மணிக்கு 4.4 ஆக ரிட்டர் அளவில் பதிவானது. 2 வது நிலநடுக்கம் பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 என்ற அளவுகோலில் பதிவானது. அதனை தொடர்ந்து 3 வது நிலநடுக்கம் 2.6 மணிக்கு 4.6 ஆக பதிவானது. இதனையடுத்து 2.37, 3.02 மணிக்கு 4.7, 4.4 பதிவாகியது. இதனைத் தொடர்ந்து 3.25, 3.39 மணிக்கு […]
அந்தமானில் இன்று காலையிலிருந்து அடுத்தடுத்து ஐந்து முறை நலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி காலை 11 மணி, மதியம் 1:55, 2:06, 2:37, 3:02, 3:25உட்பட கடந்த 24 மணி நேரத்தில் ஏழு முறை தான் நடுக்கம் ஏற்பட்டது.ட்விட்டர் அளவுகோலில் ஒவ்வொரு முறையும் சராசரியாக 4.5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.நடுக்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்பட அபாயம் இருப்பதாக […]
மியான்மரில் இன்று காலை 7.56 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியது, மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதவாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த நிலநடுக்கம் யாங்கூனில் இன்று 260 கி.மீ. சுற்றளவில் உணரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும்இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரானில் உள்ள வளைகுடா பகுதியில் ஹர்மொஸ்கன் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை 1:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கத்தினால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்பிறகு 50 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் பலர் […]
பிரபல நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் உள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் திடீரென அதிகாலை 3 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் மத்தியப் பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. குறிப்பாக, பதிகா மாகாணத்தில் உள்ள கயான், பர்மாலா, நாக, ஜிருக் மற்றும் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஸ்பெரா மாவட்டங்கள் இந்த நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர். மேலும் 2000 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தினால் ஏராளமான […]
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, காத்மாண்டுவிலிருந்து சுமார் 161 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தேசிய புவியியல் ஆய்வு மையமானது, நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருப்பதாக கூறியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஜப்பான் நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள இஷிகவா என்ற மாகாணத்தில் சுசு நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 19ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதனை அடுத்து தொடர்ந்து நில சரிவு ஏற்பட்டால் பொருட்கள் சேதமாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் […]
ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இதனால் 250 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானில் உள்பகுதி கிராமங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பக்டிகா மாகாணத்தில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்த மாகாணத்தில் மட்டும் 250 பேர் […]
பிஜிங் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது என்று சீன நிலநடுக்க மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 17 கி.மீ. ஆழம் கொண்டு 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த மூன்று நிமிடங்களுக்கு பிறகு யானிலும் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று […]
பெரு நாட்டில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பெரு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 7 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பங்கினியிலிருந்து 687 கிலோ மீட்டர் தொலைவிலும், 72 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் யோனாகுனி என்னும் நகரத்தில் திடீரென்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவாகியுள்ளது. யோனாகுனி நகரத்தின் தென்மேற்கு பகுதியில் சுமார் 68 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால், ஏதும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
பிலிப்பைன்ஸில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது தரைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, தெற்கு பிலிப்பைன்ஸில் டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் […]