வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இன்று அதிகாலை 3.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த 22ஆம் தேதி பேரணாம்பட்டு பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அங்கேயே இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்தடுத்து மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
Tag: #நிலநடுக்கம்
வேலூர் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது .வேலூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு வடமேற்கு திசையில் நில அதிர்வு உணரப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் ஏற்பட்ட ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தால் 75 கோடியே 54 லட்சம் வரையில் பொருளாதார இழப்பீடுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் சான்பிரான்சிஸ்கோ என்னும் நகரம் உள்ளது. இந்த நகரிலிருந்து 375 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்ட ரிக்டரில் 6.2 ஆக பதிவாகிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவில் நேற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் […]
தெற்கு அலாஸ்கா பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் உருவாகி ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடபகுதியில் இருக்கும் அலாஸ்கா என்னும் மாகாணத்தில் இன்று காலை நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையமானது இந்த நிலநடுக்கம் 6.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக கூறியிருக்கிறது. சுமார் 125 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் வேறு பாதிப்புகள் ஏற்பட்டதா? என்ற தகவல்கள் […]
கிரீஸ் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் கைத்திரா தீவிலிருந்து, தென்மேற்கு பகுதியில் சுமார் 18 மைல்கள் தூரத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் உருவானது. இது 5.2 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக ஏதென்ஸ் பல்கலைகழகத்தின் நிலநடுக்கவியல் மையம் கூறியிருக்கிறது. சுமார் 18.6 மைல்கள் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் பாதிப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகவில்லை.
தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க வியல் மையம் தெரிவித்துள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் பைசாபாத் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலையில் பொது மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இந்த தகவலை தேசிய நிலநடுக்க வியல் […]
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுனாமி உருவாகும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இந்தோனேஷியா நாட்டில் இருக்கும் ஃபுளோரெஸ் தீவில் உண்டான மிகப்பெரிய நிலநடுக்கம், 7.3 ஆக ரிக்டர் அளவில் பதிவானது. இது தொடர்பில் அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இன்று உருவான நிலநடுக்கம், கடலுக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. மேலும், மௌமரே என்ற மிகப்பெரிய தீவிலும் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததால், அங்கு அதிகமாக நிலநடுக்கம் […]
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 7.6 என்ற அளவில் ரிக்டர் அளவுகோளில் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் இன்று காலை நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இது 7.6 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் கூறியிருக்கிறது. இந்த நிலநடுக்கமானது, நாட்டிலுள்ள மௌமரே நகரிலிருந்து சுமார் 95 கிலோமீட்டருக்கு வடக்கு பகுதியில் உருவானது. நல்லவேளையாக, இதனால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், நில தட்டுகள் அசைவதால் அவ்வப்போது, நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்தோனேசியா நிலநடுக்கத்தால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மெளமரே என்ற இடத்திலிருந்து வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், அலுவலகங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வீதிகளில் ஓட்டம் பிடித்தனர்.. 7.6 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக் கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. […]
இந்தோனேசியாவின் மெளமரே அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலில் சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மெளமரே அருகே 7.6 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மெளமரே என்ற இடத்திலிருந்து வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த […]
!ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பைசாபாத் நகரிலிருந்து தென்மேற்கில் 131 கிலோ மீட்டர் தூரத்தில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட பொருள் இழப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை என்று தெரிகிறது. இவ்வாறு பைசாபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் […]
ஜப்பான் நாட்டில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், 5-என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள வட கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இபாரகி என்னும் பகுதியில் தான் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் பதறியடித்து வெளியில் ஓடி வந்துள்ளனர். எனினும், இந்த நிலநடுக்கத்தால், எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கத்தால், சுனாமிக்கான எச்சரிக்கை அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலி நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 5.7 ஆக ரிக்டர் அளவில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் இருக்கும் கோகிகோ கடற்கரையில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் உருவான மையப்பகுதியில் தொடங்கி, சுமார் 48 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் லா செரீனா மற்றும் 54 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கோகிம்போ, போன்ற பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், 82 […]
இந்தோனேஷியாவில் ரிக்டரில் 5.6 ஆக பதிவாகிய மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தோனேஷியாவில் மலுக்கு என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் பரத் தயா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலிருந்து 163 கிலோ மீட்டர் தொலைவில் மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று காலையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 10.17 மணியளவில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் படக்ஷன் மாகாணத்தில் உள்ள ஃபைசாபாத் நகரத்திலிருந்து கிழக்கில் சுமார் 145 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கமானது, 4.3 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியிருக்கிறது. மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பதற்றமடைந்து வெளியில் ஓடி வந்துள்ளனர். எனினும், நல்ல வேளையாக இதனால் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் […]
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். ஜப்பானில் நேற்று காலை 11 மணியளவில் எதிர்பாராதவிதமாக காகோஷிமா மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளியாக பதிவாகியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கிழக்கு தீர்க்க ரேகையில் 129.4 டிகிரியிலும், வடக்கு அட்சரேகையில் 29.4 டிகிரியிலும் சுமார் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஜப்பானின் டோக்கியோ மாகாணத்தில் நிலநடுக்கம் சில பகுதிகளில் […]
ஜப்பானில் இன்று அதிகாலை நேரத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் இருக்கும் புகுஷிமா என்னும் மாகாணத்தில் இன்று அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியுள்ளது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேலும், சில இடங்களில் 20 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதே பகுதியில் சுமார் 10 வருடங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் ரிக்டரில் 6.5 ஆக பதிவாகிய மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் ஹோன்ஸ் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரிக்டரில் 6.5 ஆக பதிவாகிய மிகவும் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஜப்பானில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறதென்றால் அந்நாடு புவித்தட்டுகள் அடிக்கடி இடம் பெயரும் இடத்தில் அமைந்துள்ளது. ஆகையினாலேயே ஜப்பானில் மிகவும் அதி பயங்கர நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது ஜப்பானின் வடகிழக்கு பகுதியானஹோன்சு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4:17 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் இந்துகுஷ் மலைப் பகுதியில் இன்று காலை சுமார் 8:00 மணிக்கு சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது என்று அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கமானது, நாட்டின் தலைநகரான காபூலில் இருந்து சுமார் 316 கிலோ மீட்டருக்கு தெற்கில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இதனால், வேறு எந்த சேதங்களும் […]
வங்கதேசத்தில் ரிக்டரில் 6.3 ஆக பதிவாகிய அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சிட்டகாங் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரிக்டரில் 6.3 ஆக பதிவாகிய அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 175 கிலோமீட்டர் தொலைவில் உருவாகியுள்ளது.
அந்தமானில் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகிய மிகவும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமானில் காம்பெல் பேவில் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து 94 கிலோ மீட்டர் தூரத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகிய மற்றும் 10 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாகக்கொண்ட மிகவும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள இந்த தகவலை புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாலையில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலின் வடமேற்கில் 202 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று மாலை 4.09 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது பூமியில் இருந்து 150 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது. இது குறித்தான தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் […]
இந்தோனேசியாவிலுள்ள தீவு ஒன்றில் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகிய மற்றும் கடலோரத்தில் 6 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் சுமத்ரா என்னும் தீவு அமைந்துள்ளது. இந்த தீவிலுள்ள கடல் ஒன்றில் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகிய மற்றும் கடலோரத்தில் 6 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் மேற்குறிப்பிட்டுள்ள நிலநடுக்கத்தால் சுமத்ரா தீவில் எந்தவித சேதமும் […]
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 05:28 மணியளவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம் போர்ட் பிளேர் தென்கிழக்கே 218 கிமீ தொலைவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
சிலி நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் லாஸ் அண்டீஸ் நகரில் இன்று திடீரென பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் லாஸ் அண்டீஸ் நகரில் இருந்து மேற்கே 35 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் […]
இந்தோனேசியா நாட்டில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இந்தோனேசியா பல்வேறு தீவுகூட்டங்களை உள்ளடக்கிய நாடாக இருக்கிறது. இந்நாடு பூமத்திய ரேகையை ஒட்டியுள்ளதால் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் தீவு நகரான மலுகு டென்கரா பரட் மாவட்டத்தின் வடகிழக்கே 137 கிலோமீட்டர் தூரத்தில் 123 ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் […]
ஜப்பானில் இன்று காலை ஆற்றல் வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் Ibaraki மாகாணத்தில் இன்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.14 மணியளவில் ஏற்பட்டது. தற்போது, நிலநடுக்கத்தின் மையப்பகுதி வடக்கே 36.5 டிகிரி அட்சரேகை, 140.6 டிகிரி கிழக்கே தீர்க்கரேகை மற்றும் 60 கி.மீ ஆழத்தில் தஞ்சம் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இபராக்கி மற்றும் […]
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தைவானின் தலைநகரான தைபேயில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இலன் அருகில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் சில நொடிகளில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் சுரங்கப்பாதை மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து […]
வடகிழக்கு தைவானில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு தைவானில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் யுஎஸ்ஜிஎஸ் தகவல் தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகின்றது. அந்த வகையில் இன்று தெலுங்கானாவின் கரீம் நகர் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கரீம்நகர் பகுதியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 என்ற அளவில்பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
நியூசிலாந்தில் நிலநடுக்கத்திலும் பிரதமர் தொடர்ந்து பேட்டியளித்தது பத்திரிகையாளர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு நேரலை ஒளிபரப்பில் பேட்டியளித்தார். இந்த சந்திப்பில் பிரதமர் ஜெசிந்தா, கொரோனா பரவலின் பாதிப்பு நிலவரம் மற்றும் 90 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அரசின் இலக்கு குறித்து விளக்கமளித்தார். அந்த சமயம் நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்த கட்டிடம் பயங்கரமாக குலுங்கியது. அப்போது மேடையில் பேசிய பிரதமர் ஜெசிந்தா சற்று நிலைதடுமாறியதால் […]
நியூசீலந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலின் தீவு நாடான நியூசீலந்தில் இன்று அதிகாலை 3.28 (அந்நாட்டு நேரப்படி 10.58) மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலநடுக்கம் நியூசீலந்தின் Taumarunui மாகாணத்தில் உள்ள கிங் கண்ட்ரி என்னும் நகரில் இருந்து சுமார் 210 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நியூசீலந்து பிரதமர் […]
நேற்று கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று கிரீஸ் நாட்டின் தென்கிழக்கில் சுமார் 149 கி.மீ தொலைவில் கர்பத்தோஸ் நகரிலிருந்து பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 37.84 கிலோ மீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பொருள் இழப்புகள் குறித்த […]
புவியியல் ஆய்வு மையம் நேற்று காலை பெரு நாட்டின் உராஸ்குயில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. புவியியல் ஆய்வு மையம் நேற்று காலை பெரு நாட்டின் உராஸ்குயில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 4.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 45 கிலோமீட்டர் ஆழத்தில் உராஸ்குயில் பகுதியிலிருந்து மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேபோல் வடக்கு […]
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் பிரபல சுற்றுலா தீவான கிரீட்டில் 6.3 ரிக்டரில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிரீட் தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள Palekastro கிராமத்தில் 10 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தீவில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் […]
கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை பதிவு செய்த தேசிய நிலநடுக்க மையம் ரிக்டர் அளவுகோலில் 3.6 சென்டிமீட்டர் உணரப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தது. மேலும் இந்த நிலநடுக்கம் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாகவும் கூறியது. இதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு […]
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் Chinik நகரின் கிழக்கே 29 மைல் ஆழத்தில், 76 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் அலாஸ்கா நிலநடுக்க ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி அமெரிக்காவின் […]
தீவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஹவாயில் நாலேஹுவு என்ற தீவு உள்ளது. இத்தீவிற்கு அருகில் உள்ள கடற்கரையில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் அருகிலுள்ள கட்டடங்கள் குலுங்கியுள்ளன. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் தானாக கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இது குறித்து அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “நாலேஹுவுக்கு தெற்கில் 17 […]
ஆப்கானில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 5.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கமானது பைசாபாத் நகரிலிருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்துள்ளது. இது குறித்த தகவலை தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இதனால் அப்பகுதி […]
ஜப்பான் நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.. ஜப்பான் நாட்டில் இவாத் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கமானது பூமியிலிருந்து 142 கிலோமீட்டர் ஆழத்திலும் 50 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் […]
சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 5.0 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா தீவில் ஆற்றல் மிக்க நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.34 மணியளவில் சுமத்ரா தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்த தகவலினை தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆற்றல் மிக்க நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது என்றும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த […]
பாகிஸ்தானில் ஆற்றல் மிக்க நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு ஐ.நா பொது செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி தெருவீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த […]
டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 32 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு 5.9 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நிலநடுக்கமானது டோக்கியோவின் கிழக்கிலுள்ள சிபா மாகாணத்தில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது. இதனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் […]
நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து வடகிழக்கில் 16 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இது குறித்த தகவலை பாகிஸ்தான் புவியியல் மையம் வெளியிட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து சரிந்து விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் […]
ஸ்பெயின் நாட்டில் உள்ள லா பால்மா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அங்குள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கேனரி தீவுகளில் கடந்த 19-ஆம் தேதி 4.2 ரிக்டர் அளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தீவில் அமைந்துள்ள லா பால்மா எரிமலையும் பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளது. ஏற்கனவே அந்த எரிமலையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து எரிமலை குழம்பு வெளிவந்த வண்ணம் […]
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது. இது குறித்த தகவலை புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்துள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத […]
தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. கிரீஸ் நாட்டில் கிரீட் தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்திற்கு ஒருவர் பலியானதாகவும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் பள்ளிகள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் இருந்து தப்பித்து வெளியேறி உள்ளனர். குறிப்பாக தீவில் உள்ள பழைய கட்டிடங்கள் […]
செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது இன்சைட் லேண்டரில் பதிவானதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அமைப்பினர் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள இன்சைட் லேண்டர் என்னும் தானியங்கி விண்கலத்தை அனுப்பியது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதை இந்த இன்சைட் லேண்டர் கண்டறிந்துள்ளது. இந்த நிலமாடுக்கமானது ரிக்டர் அளவில் 4.2 ஆகவும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் போது இன்சைட் […]