Categories
உலக செய்திகள்

திடீரென வெடித்த எரிமலை…. வழியும் நெருப்புக் குழம்பு…. தகவல் வெளியிட்ட புவியியல் ஆய்வு மையம்….!!

லாபால்மா எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியாகியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கானேரி தீவில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. இத்தீவில் சுமார்  85000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக  பதிவாகி உள்ளது.  இதனைஅடுத்து லா பால்மா  எரிமலை வெடித்தது. இதனால் ஏற்பட்ட கரும்புகையானது சில கிலோ மீட்டர் தூரம் வரை வானத்தில் பரவியுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

மிதமான நிலநடுக்கம்…. ரிக்டரில் 3.9 ஆக பதிவு…. புவியியல் மையத்தின் அறிவிப்பு….!!

அந்தமான் தலைநகரில் ரிக்டர் அளவில் 3.9 ஆக மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர் என்னும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகியுள்ளது என புவியியல் மைய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கமானது அந்தப் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த நிலநடுக்கத்தினால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை […]

Categories
உலக செய்திகள்

சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு…. பீதியில் மக்கள்….!!

ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தென் அமெரிக்கா நாட்டில் சிசிலி பகுதியில் ஆரோகோ நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இது அரபு நகரில் இருந்து 50 கிலோமீட்டர் வடக்கே மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் கான்செப்ட் நகரம் குலுங்கி அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்து உள்ளதால் மக்கள் பீதி அடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

அதிகாலையில் உணரப்பட்ட நிலநடுக்கம்…. சேதமடைந்த வீடுகள்… பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு….!!

அதிகாலையில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. சீனாவில்  சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கமானது பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தினால் லுக்சியான் கவுன்டி பகுதியில் உள்ள புஜி டவுன்சிப்பில் என்னும் கிராமத்தில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு… வெளியான பரபரப்பு தகவல்..!!

நேற்று முன்தினம் மாலை மெக்சிகோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் மாலை மெக்சிகோ நாட்டில் உள்ள அகாபுல்கோ நகரில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவானதாக தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த நிலநடுக்கம் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் அகாபுல்கோ […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்.. சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்..!!

மெக்சிகோவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதால், மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் . மெக்சிகோவில் இருக்கும் குரெரோவின் அகாபுல்கோ என்ற பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. நில அதிர்வு நிபுணர்களும் பொதுமக்களும், மெக்சிகோ நகர் வரைக்கும், கடும் அதிர்வுகள் உண்டானதாக கூறியுள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் மின்வெட்டு மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், மக்கள் அனைவரும் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். எனினும், இதனால் […]

Categories
உலக செய்திகள்

தெற்கு சாண்ட்விச் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது..!!

சாண்ட்விச் தீவின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும், தெற்கு சான்விச் தீவு பகுதி மற்றும் தெற்கு ஜார்ஜியா பகுதியில் இன்று அதிகாலையில் சுமார் 12:45 மணிக்கு மிகுந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது 6.9 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருக்கிறது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்திருப்பதாவது, இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…..!!!!

குஜராத்தில் இன்று நண்பகல் ரிக்டரில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.08 மணியளவில் குஜராத்தின் ராஜ்கோட் நகருக்கு வடமேற்கே 151 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.0 அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதன் பாதிப்பு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.மக்கள் நிலநடுக்கத்தால் பீதி அடைந்த வீதியில் தஞ்சமடைந்தனர்.

Categories
உலக செய்திகள்

ஹைட்டி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,189 ஆக உயர்வு…. பெரும் சோகம்…!!!

கடந்த சனிக்கிழமை ஹைட்டியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலரும் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,189 ஆக அதிகரித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகளால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக் கணக்கானவர்கள் தங்களுடைய வாழ்விடத்தை இழந்து தவித்து வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மேலும் அதிர்ச்சி.. அதிகாலையில் உருவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் திடீரென்று பெரிய நிலநடுக்கம் உருவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நில அதிர்வுக்கான தேசிய மையம் நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் உட்பட முழு நாட்டையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே பொதுமக்களிடையே கடும் பதற்றம் நிலவுகிறது. இதில் முக்கியமாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Earthquake of Magnitude:4.5, Occurred on 17-08-2021, 06:08:38 IST, Lat: 36.65 & Long: 71.30, Depth: 230 […]

Categories
Uncategorized

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு…. பலி எண்ணிக்கை 1,300 ஆக அதிகரிப்பு….!!

ஹைதி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரீபியன் தீவான  ஹைதியில் கடந்த சனிக்கிழமை ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனிடையே அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கமானது ஹைதியின் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில்  போட்டாஸ் பிரின்ஸ் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும்  அமெரிக்கா அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், […]

Categories
உலக செய்திகள்

ஹைதி நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,297 ஆக அதிகரிப்பு…. மீட்பு பணி தீவிரம்….!!!!

ஹைதி நாட்டில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. மேலும் இது போர்ட் ஆஃப் பிரின்சில் இருந்து 118 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் என்ணிக்கை தற்போது வரை 1.297 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பல உயரமான கட்டடங்கள் இடிந்து தரை மட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என […]

Categories
உலக செய்திகள்

ஹைதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்ட தாய்-மகன்.. போராடி மீட்ட மக்கள்..!!

ஹைதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஒரு பெண்ணும் குழந்தையும் மாட்டிக்கொண்ட வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதியில், நேற்று மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானது. இது 7.2 ஆக ரிக்டர் அளவில் பதிவானது. ஹைதியின் தலைநகரான Port-au-Prince-க்கு மேற்கில் 7.5 மைல் தூரத்திலும், Petit Trou de என்ற நகரத்திலிருந்து, 5 மைல் தூரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவானதாக புவியியல் ஆய்வு மையம் கூறியிருக்கிறது. Rescuers dig out a woman and child […]

Categories
உலக செய்திகள்

ஹைதியை உலுக்கிய நிலநடுக்கம்…. இதுவரை 227 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்…..!!!!!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. இதற்கிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: சற்றுமுன் சுனாமி தாக்குதல் – பெரும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஹைதி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 எனப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் நிலநடுக்கத்தால் சில பகுதிகளில் கடல் நீர் நகரங்களுக்குள் புகுந்துள்ளதால் கடல்நீர் ஆறாக ஓடியது. இதனால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு..!!

நிக்கோபார் தீவுகளில் இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கோபார் தீவுகளில் இன்று மதியம் 1:49 மணிக்கு நிலநடுக்கம் உருவானது. தேசிய புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என்று தெரிவித்திருக்கிறது. எனினும் இதனால் வேறு எந்த பாதிப்பும் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்னரே அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருக்கும் கேம்பெல் பே என்ற பகுதியில், நேற்று நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 என்ற […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆக பதிவு… புவியியல் ஆய்வு மையம் தகவல்..!!

புவியியல் ஆய்வு மையம் தென் பசுபிக் பிராந்திய நாடுகளில் ஒன்றான வனுவாட்டு தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள வனுவாட்டு தீவின் போர்ட் விலா பகுதியில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22.9 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் […]

Categories
உலக செய்திகள்

அந்தமான் நிக்கோபார் அருகே பயங்கர நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவு..!!

நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.1-ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து ஐரோப்பிய மெடிட்டரேனியன் நில அதிர்வு ஆய்வு மையம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேருக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் நேற்று காலை சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவு… வெளியான பரபரப்பு தகவல்..!!

இன்று இந்தோனேஷியாவின் தெற்கே சுமத்ராவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இன்று இந்தோனேஷியாவின் தெற்கே சுமத்ராவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பெருங்கடலில் உள்ள சுங்கா பெனு நகரின் தென்மேற்கே சுமார் 196 கிலோ மீட்டர் தொலைவில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவு… வெளியான பரபரப்பு தகவல்..!!

அந்தமான் நிகோபார் தீவில் உள்ள போர்ட்பிளார் என்ற நகரில் இன்று காலை 6.27 மணியளவில் திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவில் உள்ள போர்ட்பிளார் என்ற நகரில் இன்று காலை 6.27 மணியளவில் திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நிலநடுக்கவியல் மையம் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை 7.21, 9.12 மற்றும் 9.13 மணி அளவில் தொடர்ந்து ரிக்டர் அளவில் 4.6, […]

Categories
உலக செய்திகள்

ரிக்டரில் 6.1 ஆக பதிவு…. 41 நபர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம்…. தகவல் வெளியிட்ட புவியியல் ஆய்வு மையம்….!!

தென்னமெரிக்காவில் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னமெரிக்காவில் பெருநாடு அமைந்துள்ளது. இந்த பெரு நாட்டின் வடமேற்கே ரிக்டரில் 6.1 ஆக பதிவாகிய மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 33.18 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இவ்வாறு உருவான இந்த நிலநடுக்கத்தால் பெரு நாட்டின் வடமேற்கே உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தின் […]

Categories
உலக செய்திகள்

தீடீரென்று உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டரில் 6.1 ஆக பதிவு…. பீதியில் மக்கள்….!!

ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியில் உள்ளனர். பெருவில் சுல்தானா நகர் பகுதிக்கு கிழக்கே பலம் வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நில அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை வீட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த காட்சியானது தற்போது வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பெரு நாட்டில் உள்ள பழமை […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கங்கள்…. பீதியில் மக்கள்…. தகவல் அளித்த புவியியல் ஆய்வு மையம்…!!

தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கங்களினால் அலாஸ்காவை சுற்றியுள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் அலாஸ்கா மாகாணத்தில் சிக்னிக் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் தென்கிழக்கு பகுதியில் இருந்து 146 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு 8.32 மணிக்கு சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து பூமியின் ஆழத்தில் இருந்து 44.9 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவு… புவியியல் ஆய்வு மையம் தகவல்..!!

நேற்று வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா தீவு பகுதியில் 8.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நேற்று வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா தீவில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து சுமார் 56 மைல் ( 91 கிலோ மீட்டர் ) தொலைவில் பெர்ரிவில் நகரின் தென்கிழக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு அலாஸ்கா மற்றும் தெற்கு அலாஸ்கா […]

Categories
உலக செய்திகள்

இரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவு…. சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு…!!

சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது அலாஸ்கா பகுதியில் உணரப்பட்டதாக அமெரிக்கா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா நாட்டிலுள்ள அலாஸ்கா கடற்கரை ஓரங்களில் அந்நாட்டின் உள்ளூர் நேரமான 10.15 மணிக்கு நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அலாஸ்காவின் பெர்ரிவில் என்ற பகுதியிலிருந்து 91 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கடியில் 11 மைல் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

Big Alert: சற்றுமுன் பரபரப்பு… சுனாமி எச்சரிக்கை… பெரும் அதிர்ச்சி…!!!

அமெரிக்காவிலுள்ள அலஸ்கா மாகாணத்தின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று புதன்கிழமை 10.15 மணிக்கு 4 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கண்டறியப்படும் அளவுக்கும் பின்னரும் எடுக்கப்படும் அளவுகள் மாறுபட்டுள்ளது. முதலில் அமெரிக்காவின் புவியியல் மையம் 7.1 ரிக்டர் அளவில் 35 கிலோ மீட்டர் ஆழத்திற்கு நடந்திருப்பதாக கணக்கிடப்பட்டது. இதன் பிறகு ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இந்த நிலநடுக்கத்தை 8.1 ரிக்டர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவு… வெளியான பரபரப்பு தகவல்..!!

இன்று மாலை ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் பகுதியில் மாலை 4.11 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் சுமார் 188 கிலோ மீட்டர் தொலைவில் 160 கிலோ மீட்டர் ஆழத்தில் பைசாபாத் பகுதியிலிருந்து உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சேதாரங்கள் மற்றும் பாதிப்புகள் […]

Categories
உலக செய்திகள்

காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு…. தகவல் தெரிவித்த அதிகாரிகள்…!!

ஜப்பான் நாட்டில் காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டில் ஷிமோகிடா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இன்று உள்ளூர் நேரமான காலை 6 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 70 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

Categories
உலக செய்திகள்

200 கிலோமீட்டருக்கு தொலைவில்…. சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. தகவல் தெரிவித்த புவியியல் ஆய்வு மையம்…!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவிலிருந்து வடமேற்கில் லுவூக் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த லுவூக்கிலிருந்து 200 கிலோமீட்டர் மீட்டர் தொலைவில் சுலவேசியில்  பாலு என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியிலிருந்து 97 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டும் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகவும் பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

தீவில் உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவு…. புவியியல் ஆராய்ச்சி மையம் தகவல்…!!

கெர்மடக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து நாட்டில் கெர்மடக்  தீவானது அமைந்துள்ளது. இந்த தீவில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் மையம் கொண்டிருந்துள்ளது. இதனை அடுத்து ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கமானது 5.8 ஆக பதிவாகியுள்ளது. இதனை புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து எந்தவொரு தகவல்களும் […]

Categories
உலக செய்திகள்

உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு…. தகவல் அளித்த புவியியல் ஆய்வு மையம்…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவாகியுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன் நாட்டில்  கலடாகன் பகுதி அமைந்துள்ளது. இந்த கலடாகன் பகுதிக்கு தென்மேற்கில் நேற்று இரவு 8.49 மணிக்கு மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 104.3 கிலோமீட்டர் மையம் கொண்டிருந்துள்ளது. மேலும் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு…. பீதியில் மக்கள்…!!

இந்தோனேசியா நாட்டில்  ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் கோரண்டலோ என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 160.32 மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! 96 கிலோ மீட்டர் ஆழமா…? மிகவும் கடுமையாக உணரப்பட்டுள்ள நிலநடுக்கம்…. தகவல் வெளியிட்ட அமெரிக்கா….!!

அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் 96 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்ட மற்றும் ரிக்டரில் 5.7 ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் தெற்கு சாண்ட்விச் தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவில் பொதுமக்கள் எவரும் வசிக்கவில்லை. இந்நிலையில் 96 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்ட மற்றும் ரிக்டரில் 5.7 ஆக பதிவாகிய மிகவும் கடுமையான நிலநடுக்கம் தெற்கு சாண்ட்விச் தீவில் உணரப்பட்டுள்ளது. இந்த தகவலை […]

Categories
உலக செய்திகள்

தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு… புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்…!!

ரஷ்ய நாட்டு தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் கிழக்கு பகுதியில் கம்சாட்கா தீவானது அமைந்துள்ளது. இதனை அடுத்து கம்சாட்கா தீவில் நேற்று காலை தீடிரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் இருந்து  40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் […]

Categories
உலக செய்திகள்

பதற வைத்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு…. அச்சத்தில் மக்கள்…!!

இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டின் வடக்கில் சுலவேசி தீவின் அருகில் மானடோ நகரம் உள்ளது. இந்த மானடோ நகரில் பலம் வாய்ந்த  நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனவும்  ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் […]

Categories
உலக செய்திகள்

அதிர வைக்கும் நிலநடுக்கம்…. இடிந்து விழுந்த கட்டிடம்… 5 பேர் பலி…!!

தஜிகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில அதிர்வினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஜிகிஸ்தான் நாட்டிலுள்ள ரஷீத் நகரின் தெற்கில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது குஜிட் நகரின் தென்கிழக்கில் 153 கிலோமீட்டர் தொலைவில் 40  கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என மத்திய தரைக்கடல் புவியியல்  மையம் கூறியுள்ளது. மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் நில அதிர்வு…. ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு…. பீதியில் மக்கள்…!!

ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஹுவாலியர் கவுண்டியில் கடற்கரை அமைந்துள்ளது.  இந்த கடற்கரையில் நேற்று இரவு 7.24 மணிக்கு நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இந்த  நில அதிர்வு ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனை அடுத்து சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம்  இந்த நிலநடுக்கம் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக கூறியுள்ளது.  மேலும் […]

Categories
உலக செய்திகள்

பிஜி தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..!!

பசுபிக் கடல் பகுதியில் உள்ள பிஜி தீவின் பிராந்திய பகுதிகளில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பசுபிக் கடல் பகுதியில் உள்ள பிஜி தீவின் பிராந்திய பகுதிகளில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிஜி தீவு நிலநடுக்கம் அதிகமாக பாதிக்கக்கூடிய நெருப்பு வளைய பகுதியில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி இந்த பகுதியில் நிலநடுக்கங்களுடன் எரிமலை சீற்றமும் உருவாகும் என்று […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு..!!

நேற்று ஜப்பானில் உள்ள போனின் தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஜப்பானில் உள்ள போனின் தீவு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 16.16 கிலோ மீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த திடீர் நிலநடுக்கத்தால் சேதம், பொருள் இழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம் …. பிரபல நாட்டில் மக்கள் அச்சம் …!!!

பாகிஸ்தான் நாட்டில் நேற்று  இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் நாட்டில்  ஸ்வாட் மாவட்டத்தில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டிலுள்ள மிங்கோரா நகரம்  மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் புள்ளி 4.2 ஆக பதிவாகி உள்ளது . இந்த தகவலை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால்  ஏற்பட்ட பொருள் இழப்புகள் , உயிர்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும்  வெளியியாகவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்ஹர் என்ற மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 11.57 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் கட்டடங்கள் சற்று அதிர்ந்தது. இதனால் பயந்து போன மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்தனர். நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த […]

Categories
உலக செய்திகள்

ரிக்டரில் 6.0 ஆக பதிவாகிய நிலநடுக்கம்…. தகவல் தெரிவித்த புவியியல் மையம்….!!

ரிக்டரில் 6.0 வாக பதிவாகியுள்ள நிலநடுக்கம் நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ளதாக யு.எஸ் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்திலிருக்கும் கெர்மடெக் தீவில் மிகவும் சக்திவாய்ந்த ரிக்டரில் 6.0 வாக பதிவாகியுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக யு.எஸ் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 27.01 கி.மீ ஆழத்தினை மையமாகக்கொண்டு ஏற்பட்டுள்ளதாகவும் யு.ஸ் புவியியல் மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கம்177.4501° மேற்குத் தீர்க்கரேகையையும், 30.3301° தெற்கு அட்ச ரேகையையும் […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்.. அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறது. மெக்சிகோவில் இன்று அதிகாலை சுமார் 2:25 மணிக்கு ஹக்சிட்லா என்ற நகரத்திற்கு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பயங்கர நிலநடுக்கம் உருவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.0 என்று பதிவானது. இதனை அமெரிக்க வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட் சேதங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இதேபோன்று இரு தினங்களுக்கு முன்பாக ரிசோ டி ஓரோ என்ற நகரத்திலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தொடர்ந்து நிலநடுக்கம்… ஆய்வு செய்ய முடிவு…!!!

டெல்லியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் ஆய்வு செய்வதற்கு தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று 12 மணி அளவில் பஞ்சாபி பாக் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இரண்டு ரிக்டர் 2.1 என்ற அளவுகோல் பதிவானது. இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் சமீபகாலமாக டெல்லியில் தொடர்ச்சியாக லேசான நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த 2020 ஆண்டில் மட்டும் டெல்லியில் பல நில […]

Categories
உலக செய்திகள்

தீடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்…. பிரபல நாட்டில் மக்கள் அச்சம் …!!!

மெக்சிகோவில் உள்ள ரிசோ டி ஓரோ நகரில் பயங்கர  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் நேற்று மாலை ரிசோ டி ஓரோ நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்குப் பகுதியில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த நிலநடுக்கம்   217.4 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் அப்பகுதி  மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர் .

Categories
தேசிய செய்திகள்

அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!!

அசாமின் சோனித்பூரில் இன்று(ஜூன்-18) அதிகாலை 2.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டரில் 7.1 ஆக பதிவானது. இந்நிலையில் மீண்டும் மதியம் 12.42 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 2.8 ஆக பதிவானது. இதுதவிர மேகாலயாவில் 4:20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து மணிப்பூரிலும் ரிக்டரில் 3.0 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வேறு பகுதிக்கு […]

Categories
உலக செய்திகள்

ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு…. உடனடியாக வெளிவராத பல தகவல்கள்…. பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்….!!

தேசிய நிலநடுக்கவியல் மையம், ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கம் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் அமைந்துள்ளது. இந்த இஸ்லாமாபாத்திற்கு வடக்கே சுமார் 118 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ளது. எனினும் இந்த தேசிய நிலநடுக்கவியல் மையம் இஸ்லாமாபாத் திற்கு வடக்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான பொருட் சேதம் உள்ளிட்ட பிற விஷயங்களை உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஒரு அபாயம்… திடீரென ஏற்படும் பயங்கரம்… பிரபல நாட்டில் எச்சரிக்கை..!!

கடந்த புதன்கிழமை அன்று இந்தோனேஷியாவில் உள்ள மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் மாலுகு தீவுகள் பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த […]

Categories
உலக செய்திகள்

குலுங்கிய கட்டிடங்கள்…. சேதம் எதுவும் ஏற்பட்டதா…? அச்சத்தில் பொது மக்கள்….!!

சிலியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலியா நாட்டில் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலிருக்கும் புவியியல் ஆய்வு மையம் சிலியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 9.58 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த நிலநடுக்கத்தினால் சிலியாவில் சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்கின்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே சிலியாவிலிருக்கும் கன்ஸ்டிடுசியான் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… 6.0 ஆக ரிக்டர் அளவுகோளில் பதிவு..!!

இன்று மாலை இந்தோனேசியாவில் எதிர்பாராதவிதமாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள கொடமொபாகு என்ற பகுதியில் இன்று மாலை 3.39 மணி அளவில் 224 கிலோமீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம், இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Categories

Tech |