ஜப்பானில் 5.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவான, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானில் உள்ள ஹோன்சு என்ற நகரத்தில் கிழக்கு கடலோர பகுதியில், திடீரென்று நேற்று இரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் 5.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருக்கிறது. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம், 10 கிலோமீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எந்தவித தகவலும் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதுமட்டுமல்லாமல் கடந்த […]
Tag: #நிலநடுக்கம்
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நேற்று மதியம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சிக்கலூன் நகருக்கு வடக்கே நேற்று 74 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று மதியம் 12.29 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த நிலநடுக்கம் 41.3 கிலோமீட்டர் ஆழம் மையத்திலும், ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு இந்த நிலநடுக்கத்தினை பற்றி தெரிவித்துள்ளது. இருப்பினும் பொருள் இழப்புகள் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ளதா ? என்பது […]
பிலிப்பைன்ஸின் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸின் தென் கிழக்கு பகுதியில் இன்று காலையில் சுமார் 10 மணிக்கு 5.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கியாம்பா போன்ற பல நகரங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது வரை இதனால் ஏற்பட்ட விளைவுகள் தொடர்பில் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இதே போல் பிலிப்பைன்ஸில் கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. […]
நேற்று இரவு சீனாவில் எதிர்பாராதவிதமாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள டாலிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நேற்று இரவு 7.18 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டாலிக்கு வடமேற்கே சுமார் 28 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா ?என்பது […]
மிசோரத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் ரிக்டர் அளவு 3.7 ஆக பதிவாகியுள்ளது. மிசோரம் மாநிலம் லுங்க்லே நகரில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக அசாம் போன்ற வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் மிரோசத்தில் […]
ஜப்பானில் நேற்று திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். ஜப்பானில் உள்ள வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மியாகி பிராந்தியத்தில் திடீரென்று நேற்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் கூறிய தகவலின் படி அந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.6 புள்ளிகளாக பதிவாகி, பூமிக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 10.27 மணிக்கு […]
அசாமில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பொதுமக்கள் அச்சத்தில் வீதியில் வந்து தஞ்சமடைந்துள்ளனர். அசாம் மாநிலம் தேஜ்பூர் மற்றும் சோனித்பூரில் நேற்று தொடர்ந்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் 6.4 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. இதனால் அச்சமடைந்த அப்படுத்தி மக்கள் அனைவரும் வீதிகளில் தங்கமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜோனித்பூரில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 6 மணி […]
தமிழகத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சற்றுமுன் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நெல்லை கூடங்குளம் மற்றும் பெருமணல் உள்ளிட்ட பகுதிகள், கன்னியாகுமரி லீபிரம், பெற்றியால்விளை உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து வினாடிகளுக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒற்றையால்விளை பகுதிகளில் நில அதிர்வால் நடந்து சென்றவர்கள் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
அசாம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. சோனித்புர் பகுதியில் சற்று முன் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் பல கட்டிடங்கள் அசைந்தன. அதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அனைவரும் உடனே வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் பற்றி எந்த ஒரு தகவலும் […]
ஈரானில் திடீரென்று உருவான நிலநடுக்கத்தினால் அணுஉலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. ஈரான் தெற்குப் பகுதியில் நேற்று புஷேர் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்த ஈரான் புவியியல் மையம் திடீரென்று உருவான இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக தகவல் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்ககம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 100 கிலோ மீட்டர் […]
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோ அருகில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 7 ரிக்டரில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த பூகம்பம் நேற்று மாலை 6.10 மணியில் இருந்து ஏற்பட்டது. இதன் மையமானது இஷினோமாகியில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில், மியாகி […]
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சற்றுமுன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 என பதிவாகியுள்ளது. மேலும் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கடலோர பிராந்திய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குறுகிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதில் […]
நியூசிலாந்தில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி வர வாய்ப்பிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவில் 8.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், “கடலோரம் வசிப்பவர்கள் நிலநடுக்கத்தை உணராவிட்டாலும் வீட்டிற்குள் யாரும் இருக்க வேண்டாம். ஏனென்றால் சுனாமி வருவதற்கு வாய்ப்பிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு சுனாமி […]
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் மெக்கென்சி பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சம் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியான மெக்கன்சி பகுதியில் நிலநடுக்கம் தென்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. அங்கு குடியிருந்த மக்கள் வீடுகள் கிடுகிடுவென குலுங்க தொடங்கியவுடன் வீட்டிலிந்து வெளியேறியுள்ளனர். பின் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்தத்தில் எற்பட்டுள்ள […]
வடமாநிலங்களில் வரிசையாக நிலநடுக்கங்கள் வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 40 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.38 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. தரையிலிருந்து 8 கிலோ மீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் எந்தவொரு உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. ஏற்கனவே உத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பின் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லி, நொய்டா, குருகிராம், காஸியாபாத் […]
வடமாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தங்கள் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகரில் பகுதியில் இருந்து 4:38 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. பித்ரோகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகிஉள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் பாதிப்புகள் பற்றிய விவரம் இல்லை. கடந்த வாரம் […]
ஈரான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் மேற்கு மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 40 பேர் காயமடைந்துள்ளனர். இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களில் நியூசிலாந்து, ஜப்பான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் […]
ஜப்பானில் புகுஷிமா அருகே பசிபிக் பெருங்கடலில் 7.0 என்ற ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இருந்தாலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 2011 புகுஷிமாவில் சுனாமி ஏற்பட்டு 18,000 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களில் நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் வந்த நிலையில் தற்போது ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.
தஜிகிஸ்தானை மையமாகக் கொண்டு நேற்று இரவு 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வட மாநிலங்களில் அதிர்வு உணரப்பட்டது. வீடுகளில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியே ஓடிவந்தனர். பூமியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கைபர்-பக்துன்கவா, பஞ்சாப் மாகாணங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டது. டெல்லி என்.சி.ஆர், வட மாவட்டங்களிலும் இந்த நில அதிர்வு சில […]
இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்திரகாண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக உணரப்பட்ட பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தானில் மையம் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் மற்றும் […]
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவானது. ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தின் வடமேற்கு பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 8.01 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா? போன்ற விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
நள்ளிரவில் தென்பசிபிக் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அமெரிக்க ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது . அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தென்பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை செய்துள்ளது. நேற்று நள்ளிரவு ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தென்பசிபிக் பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது . அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக […]
2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மூன்றுக்கு மேல் 965 நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2020 ஆம் ஆண்டு பதிவான நிலநடுக்கங்கள் குறித்து மத்திய அரசு மக்களவையில் தகவல் அளிக்கபட்டது. இதுகுறித்து ஹர்ஷவர்தன் மக்களவையில் அளித்த பதிலில் கடந்த 2020ஆம் ஆண்டு முழுவதும் ஹெக்ட்டர் அளவு மூன்றுக்கு மேல் 965 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 13 நிலநடுக்கங்கள் டில்லியில் சுற்றியுள்ள […]
சுவிட்சர்லாந்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பரபரப்பு நிலவி வருகிறது. சுவிட்சர்லாந்து பெர்னுக்கு அருகிலுள்ள ப்ரெம்கார்டனில் நேற்று இரவு 11.35 மணிக்கு 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த ஏராளமான மக்கள் உணர்ந்துள்ளனர். இதனை நில அதிர்வு சேவை உறுதி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், பெர்னுக்கு அருகிலுள்ள ப்ரெம்கார்டனில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக இருந்தது. இதுமட்டுமின்றி இரவு 10.37 மற்றும் 10.39 மணிக்கும் சிறிய இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த […]
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இரண்டு தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. பல கட்டடங்கள் இடிந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம். அந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் என 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் […]
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் சம்பா பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கு முன்னர் டெல்லியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மணிலாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் திடீரென இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பூகம்ப ஆய்வியல் மையம், இது மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இது 6.2 ரிக்டர் அளவு கோலாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் பெரிய கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது அதிகாலையில் […]
டெல்லியில் சற்று நேரத்திற்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சற்று நேரத்திற்கு முன் டெல்லியில் உள்ள நங்கிலோய் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவாகியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் நடுக்கத்தால் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. . தற்போது ஒரு சில மணி நேரத்திற்கு முன் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த […]
ரஷ்ய நாட்டில் தெற்கு தென்கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். ரஷ்ய நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 88 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வீட்டில் இருந்த மக்கள் அனைவரும் பீதியடைந்து வீதியில் தஞ்சமடைந்தனர். […]
சித்தூர் அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி விடிய விடிய வீதியில் காத்திருந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அடுத்துள்ள உப்பரபள்ளி, எல்லப் பள்ளி, கம்பள்ளி, நஞ்சம் பேட்டை, திகிலா வீதி, எஸ் டி காலனி உள்ளிட்ட 6 கிராமங்களில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் வீட்டில் உள்ள பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கீழே உருண்டு விழுந்தன. அதுமட்டுமன்றி வீடுகளின் சுவர்களில் விரிசல் […]
குஜராத்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் பீதியடைந்து வீதியில் தஞ்சமடைந்தனர். குஜராத் மாநிலத்தில் உள்ள பரூச் என்ற நகரில் இன்று மாலை 3 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.2 என பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் மற்றும் சேத […]
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் என்ற பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.1 என பதிவாகி இருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். அந்த நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் […]
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 4 வயது சிறுமி 91 மணி நேரத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் மேற்கு பகுதியில் இருக்கின்ற இஸ்மிர் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. அந்த நிலநடுக்கத்தால் நகரம் முழுவதும் உருக்குலைந்து போனது. அங்கிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருந்தாலும் […]
நிலநடுக்கத்தில் சிக்கிய உரிமையாளர்களை காப்பாற்ற நாய் உதவி கேட்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்துகிறது. துருக்கியின் மேற்கு இஸ்மிர் மாகாணத்தின் கரை பகுதியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் சுற்றளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கிய உரிமையாளரை நாய் தேடுவது போன்றும் அதன் […]
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சாங்லாங் என்ற பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கந்தவேல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்க வியல் மையம் கூறியுள்ளது. மேலும் அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் […]
அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று மாலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள கேம்பெல் பே என்ற பகுதியில் இருந்து 510 கி.மீ தொலைவில் இன்று மாலை 3 மணிக்கு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நில நடுக்கவியல் மையம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் […]
லடாக்கில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். லடாக்கில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிழல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என பதிவாகியுள்ளது. அந்தத் தகவலை தேசிய நிலநடுக்க மையம் கூறியுள்ளது. திடீரென நடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியும் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் […]
தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியிலுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கின்ற நியூ பிரிட்டன் மாகாணத்தின் தலைநகராக திகழும் கிம்பேவை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.அது ரிக்டர் அளவுகோலில் 5.5 என பதிவாகியுள்ளது.மேலும் பூமிக்கு அடியில் 59.34 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் […]
மிசோரமில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மிசோரமில் உள்ள சாம்பை என்ற பகுதியில் இன்று காலை 6 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த வேல் நடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.ஆனால் […]
லடாக்கில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். லடாக்கில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிழல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. அந்தத் தகவலை தேசிய நிலநடுக்க மையம் கூறியுள்ளது. திடீரென நடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியும் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் […]
லடாக் பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கின்ற லே நகரின் கிழக்குப் பகுதியில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. கடந்த ஒரு […]
குஜராத்தில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் என்ற பகுதியில் இன்று திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் மையம் கூறியுள்ளது.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.கடந்த […]
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற லே பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 என பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் மையம் கூறியுள்ளது.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் நில நடுக்கங்கள் […]
ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்திலும் பயங்கர அதிர்வு ஏற்பட்டது. ஜப்பானின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற மியாகி நகரில் நேற்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பந்தனை நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த சக்தி […]
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடக்கு பகுதியில் இருக்கின்ற இபராகி பிராந்தியத்தில் நேற்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வீதியில் வெளியேறி தஞ்சமடைந்தனர். அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நேரம் நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
அந்தமான், லடாக் பகுதிகளில் இன்று ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருக்கின்ற திக்லிபூர் பகுதிக்கு 20 கிலோ மீட்டர் தென்கிழக்கில் உள்ள பகுதிகளில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என இந்திய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து லடாக், கார்கில் வடமேற்கு விசையில் இன்று காலை 5 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் […]
தென் அமெரிக்க நாடுகளில் உள்ள ஒரு நகரில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஓவல்லே நகரில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 7 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. […]
மராட்டிய மாநிலமான மும்பையின் வடக்குப் பகுதிகளில் இன்று ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மராட்டியம் மாநிலமான மும்பையில் வடக்கு பகுதியில் 108 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற பகுதிகளில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 என்ற அளவாக பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து தற்போது வரை எந்த ஒரு […]
நிக்கோபார் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இன்று அதிகாலை 6 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்து போயின. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவாக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தகவல் அளித்துள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து தற்போது வரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை. மேலும் […]