Categories
மாநில செய்திகள்

வணிக நோக்கத்திற்காக கையகப்படுத்தினால்…. “நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு தரலாம்”…. தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை..!!

வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்த புதிய சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள மாநில தகவல் ஆணையம், நில உரிமையாளர்கள் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்காக கடந்த 1997 மற்றும் 99 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 2016 ஆம் ஆண்டு சொற்பத் தொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

“4 வருடங்களாக ஆஜராகவில்லை”… செங்கல்பட்டு கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு….!!!!!!!!

சென்னை சோலையூர் எனும் பகுதியை சேர்ந்தவர் வைரவநாதன். இவர் செங்கல்பட்டு மாவட்டம் பெருமாட்டுநல்லூர் என்னும் கிராமத்தில் 1.43 ஏக்கர் நிலத்தை கடந்த 2007ஆம் வருடம் வாங்கி செங்கல்பட்டு பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கின்றார். அதன்பின் தனது நண்பர் மோகன் என்பவரிடம் சொத்து ஆவணங்களை நம்பிக்கையின் பெயரில் கொடுத்திருக்கின்றார். இந்த நிலையில் வைத்தியநாதனின் சொத்துக்களை போலி ஆவணங்களை தயாரித்து மோகன் தனது பெயரில் கடந்த 2013 ஆம் வருடம் பவர் வாங்கியது வைரவநாதனுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

அந்த மனசு இருக்கே அதுதான் கடவுள்…. “ரூ. 80 லட்சம் மதிப்புள்ள இடம்”…. அரசு மருத்துவமனைக்காக தூக்கிக் கொடுத்த விவசாயி….!!!

அரசு மருத்துவமனை கட்டுவதற்காக 80 லட்சம் மதிப்பிலான தனது பூர்வீக நிலத்தை விவசாயி ஒருவர் கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வடுகச்சேரியில் அரசு மருத்துவமனை கட்டுவதற்காக தனது பூர்வீக நிலத்தை விவசாயி ஒருவர் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளார். வடுகச்சேரி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்ற விவசாயிக்கு 80 லட்சம் மதிப்பில் நிலம் ஒன்று உள்ளது. அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு சொந்தமான இடத்தில் சிறிதளவு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

உடுமலையில் கொட்டும் கோடை மழை…. நெல் நடவிற்காக தயாராகும் மக்கள்…..!!!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை அருகில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குருமலை, மாவடப்பு, ஈசல்திட்டு, குழிப்பட்டி, கோடந்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வன குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு வனசிறு மகசூல் சேகரம் மற்றும் சிறிய பரப்பளவில் விவசாயப் பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி மலைப்பகுதிகளில் தட்டை, அவரை, பீன்ஸ், வரிமொச்சை, கேழ்வரகு, சாமை, தினை உள்ளிட்ட பயறுவகைகளை […]

Categories
அரசியல்

ரொம்ப கம்மியான விலையில் வீடு, நிலம் வாங்க…. இதோ சூப்பரான சான்ஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பேங்க் ஆப் பரோடா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பை வழங்கியுள்ளது. சொந்தமாக வீடு சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏப்ரல் 19ஆம் தேதி மெகா ஏலம் ஒன்றை நடத்துகிறது. இந்த ஏலத்தில் வீடுகள், நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் விற்பனைக்கு வருகின்றன. சந்தை விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு இதில் சொத்துக்களை வாங்க முடியும். வாங்க நினைப்பவர்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப சொத்துக்களை தேர்வு செய்து […]

Categories
மாநில செய்திகள்

இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இனமக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக எதிர்த்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கார்த்திக் நாதன் என்பவர் தொடர்ந்து இருக்கின்ற வழக்கில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் நீர் பிடிப்பு பகுதியாகவும், தண்ணீர் இல்லாத நாட்களில் களத்து மேடாகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பாக இருக்க கூடிய விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் சேகரிக்கும் நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இன […]

Categories
தேசிய செய்திகள்

“உலகின் மிகப்பெரிய இந்து கோவில்”…. நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமிய குடும்பம்…. குவியும் பாராட்டு…..!!!!!

உலகின் மிகப் பெரிய இந்து கோவில் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியினை  பாட்னாவை மையமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் செய்து வருகிறார். பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்திலுள்ள கைத்வாலியா பகுதியில் “விராட் ராமாயண் மந்திர்” கோவில் அமைய இருக்கிறது. இது 215 அடி உயரம் உள்ள கம்போடியாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் வளாகத்தைவிட உயரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நில பிரச்சனை” அண்ணன் குடும்பத்திற்கு கத்திகுத்து…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

நில பிரச்சனையில் அண்ணன் குடும்பத்தை தம்பிகள் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  மத்தூர் அருகே உள்ள கொக்காரப்பட்டியில்  வசித்து  வருபவர்  முருகன் (வயது 57).  இவருக்கு  பிரபு  என்ற  மகன்  உள்ளார்.   முருகனுக்கு இரண்டு  தம்பிகள்  உள்ள  நிலையில்  சில  நாட்களாக  இவர்களிடையே  நிலம்  தொடர்பாக  பிரச்சனை  இருந்து வந்துள்ளது.  இந்த  நிலையில் கடந்த 25 ஆம் தேதி  நில பிரச்சனை  முற்றியதால் முருகன் மற்றும் அவரது  மனைவி மகனை தம்பிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில் நிலங்கள் அபகரிப்பு…. அதிரடி காட்டும் அறநிலையத்துறை….!!!!

தமிழகத்தில் கோவில் நிலங்களை அபகரிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இதுவரையிலும் பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரையிலும் 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 540.39 ஏக்கர் நிலங்கள், 496.1748 கிரவுண்ட் சதுர அடி மனைகள், 20.1434 கிரவுண்ட் கட்டிடங்கள், 46.2077 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொந்தமா ஒரு வீடு கூட இல்லைன்னு சொன்னீங்களே…. அப்ப இது என்ன…? சீமானை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!!!

மனைவி பெயரில் கொடைக்கானலில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக்கொண்டு தனக்கு ஒரு சொந்த வீடுகூட இல்லை என்று சீமான் பேசி வருவது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீமான் அனைவரையும் கவர வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரபரப்பாகப் பேசி அனைவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொள்வார். சில சமயங்கள் அவர் பேசுவது அவருக்கு சிக்கலாக அமைந்துவிடும். நெட்டிசன்கள் இவர் பேசும் வீடியோக்களை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்து வருவார்கள். இந்த சூழலில் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!

சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை, பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்திற்காக, கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு   பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்திற்காக, பனையூர் தோட்டத்தில் 784 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த அரசு  முடிவு செய்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நில இழப்பீடு தொடர்பாக எந்த ஒரு நோட்டீசும் வராததால், கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து […]

Categories
மாநில செய்திகள்

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்…. தமிழக அரசு அரசாணை…..!!

தமிழகத்தில் நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிலம் இல்லாத ஏழை களை கண்டறிந்து, அவர்களுக்கு நிலம் வழங்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கடிதம் மூலமாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக குழு அமைக்கவும் அறிவுறுத்தியது. அதனைப் போலவே இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் – ஐகோர்ட்!!

சென்னை வெளிவட்ட சாலைக்கான நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வண்டலூர் – நெமிலிச்சேரி இடையே 29.65 கி.மீட்டர் தூரத்திற்கு நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நில உரிமையாளர்கள் வழக்குத் தொடுத்தனர்.. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிவட்ட சாலைக்கான நிலத்தை  கையகப்படுத்தியது செல்லும் என்று நீதிபதி இளந்திரையன் தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவர் அனைத்து நடைமுறைகளையும் அரசு முறையாக பின்பற்றி உள்ளதாக கூறி வழக்குகளை தள்ளுபடி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடம்…. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

கோவிலுக்கு சொந்தமான 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு இரும்பு வேலி அமைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூக்காரத்தெருவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மார்க்கெட் இயங்கி வருகிறது. மேலும் தனி நபர்கள் சிலர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். இவ்வாறு கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறையினர் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர்கள் நிலத்தை காலி செய்யாததால் இந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இந்து சமய அறநிலையத்துறை” கோவில் நிலம் அளவீடு…. அதிகாரிகளின் பணி….!!

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை அளவிடும் செய்யும் பணியானது தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் நிலங்கள் அளவீடு செய்யப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கோவில்களில் அளவீடு செய்யும் பணியானது தொடங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் தாலுகாவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 28 கோவில்களுக்கும் சேர்த்து 1,500 ஏக்கர் நிலங்கள் இருக்கின்றது. இதனை அளவிடும் செய்யும் பணி நடைபெற்றது. இதற்கு முன்பாக அந்தியூர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரியான மயானம் வசதி இல்லை…. கொடுத்து உதவிய விவசாயி…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

மயானத்திற்கு நிலப்பகுதியை விவசாயி ஒருவர் கொடுத்து உதவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மாக்கினாங்ககோம்பை ஊராட்சியில் தட்டாம்புதூர் கிராமம் இருக்கின்றது. அங்கு இருக்கக்கூடிய காலனியில் வசித்து வரும் பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் சடலத்தை தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்து  தவித்து வந்தனர். எனவே பொது மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பழனி தேவி, சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்… அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஒரு சமுதாயத்தினரை திட்டியதோடு  அவர்களை தாக்கிய 16 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் ராமு என்பவர் தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் வசித்து வருகிறார். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள சிதம்பர நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு அந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றிணைந்து ஊர்க்கூட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொடுக்கப்பட்ட மனு…. அந்த இடத்திற்கு சென்று…. கலெக்டரின் ஆய்வு….!!

நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் சோத்துப்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பள்ளிப்பேட்டை ஊராட்சியில் உள்ள  அச்சரப்பாக்கம் மலை பக்கத்தில் உள்ள பள்ளிப்பேட்டை மலை, வனம் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிலப்பரப்புகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 65 ஏக்கருக்கும் மேல் நில ஆக்கிரமிப்புகள் செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் மயில்கள், மான்கள், வாழ்வாதாரம் பாதித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்பெக்டர் உடை அணிந்து ஏமாற்றிய ஏட்டு… மூதாட்டி அளித்த பரபரப்பு புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையில் ஏட்டாக வேலை பார்த்தவர்  இன்ஸ்பெக்டர் போல்  உடை அணிந்து மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  . சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஸ்ரீதேவி உன்னிதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 23 சென்ட் நிலம் அயனம் பாக்கம் பகுதியில்  உள்ளது. அதே பகுதியில் வசிக்கும் டேவிட் ஆனந்தராஜ் என்பவர் ஸ்ரீதேவியின் நிலத்தை ஏற்கனவே அபகரிக்க  முயற்சி செய்துள்ளார். இதனால் ஸ்ரீதேவி டேவிட் ஆனந்தராஜ் மீது காவல் நிலையத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

90 லட்சம், வாங்குன நிலம் எங்கே?… பொதுமக்கள் ஆவேசம்… அதிமுக போஸ்டரால் சலசலப்பு…!!!

அதிமுக பற்றி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அலுவலகம் கட்டுவதற்காக 90 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய இடம் எங்கே என்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு கட்சி அலுவலகத்திற்கு 1.60 கோடி ரூபாய்க்கே நிலம் பேசப்பட்டதாகவும், 90 லட்சம் மட்டுமே கொடுத்து விட்டு முழு பணத்தை தராமல் பத்திரம் பதிவாகவில்லை என்றும், 5 […]

Categories

Tech |