திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பிருந்தாவன் நகரில் ஜூடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 24 சென்ட் நிலம் செட்டிகுளம் பகுதியில் இருக்கிறது. இந்த நிலத்தை ஒருவர் போலியான ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இதனை அறிந்த ஜோடி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மோசடி செய்யப்பட்ட நிலத்தை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து […]
Tag: நிலம் மீட்பு
ஊட்டி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட 12 ஏக்கர் நிலம் மீட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருக்கும் இடங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தயார் செய்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். இந்த வகையில் ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஆடா சோலை பகுதியில் இருக்கும் மேச்சல் நிலம் என்று வகைப்பாட்டில் இருக்கும் புறம்போக்குநிலம் 12 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலையில் கிராம நிர்வாக […]
10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெருப்பெரிச்சல் கிராமத்தில் செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக புன்செய் நிலம் 8 ஏக்கர் 45 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலம் மீட்க்கப்பட்டது. நேற்று முன்தினம் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நிலம் இந்து அறநிலையத்துறையின் […]
பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீ தென்னிந்திய சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன், வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், நிறைகுடம், குலமா குணமா, சிவகாமியின் செல்வன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் அருகே ஆனூர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாணி ஸ்ரீயின் மகன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வாணிஸ்ரீக்கு […]