Categories
தேசிய செய்திகள்

ஒரு வருடத்தில் 4400 முறை நிலவை வலம்வந்த சந்திரயான்-2…!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் ஒரு வருடத்தில் 4 ஆயிரத்து 400 முறை நிலவை வலம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தினை ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது. இது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட நிலையில் நிலவில் தரையிறங்க முயற்சியில் அதன் […]

Categories

Tech |