Categories
மாநில செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை குடிக்கலாம் – தமிழக அரசு பரிந்துரை!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தடுப்புக்கு பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது மருத்துவர்கள் அச்சப்பட வேண்டாம், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆரோக்கியம் சிறப்புத் திட்டம் அறிமுகம செய்யபட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள்

காய்ச்சலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்…. எளிமையாக வீட்டிலேயே நீங்களும் செய்யலாம்! 

டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களையும் கொரோனா வைரஸ் காய்ச்சல் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. மற்ற காய்ச்சல்களைப்போல ஒரு ஊசி போட்டுக்கொள்வதாலோ, சில மாத்திரைகளை விழுங்குவதாலோ குணப்படுத்திவிட முடியாது. இந்தநிலையில் தான் ஏற்கனவே மற்ற காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம் உதவும் என கூறப்படுகிறது. எனவே நிலவேம்பு கஷாயத்தை வீட்டிலேயே எளிமையாக செய்வது குறித்து இங்கு காண்போம்.  நிலவேம்புப் பொடியை கசாயமாகக் காய்ச்சி பயன்படுத்த வேண்டும். நிலவேம்புப் பொடியில் நில்வேம்பு, சுக்கு, பட்படாகம், […]

Categories

Tech |