Categories
உலக செய்திகள்

பூமியை விட்டு விலகும் நிலா… “பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு”… விஞ்ஞானிகள் கருத்து…!!!!

பூமி சூரியனை சுற்றுவது போல நிலா பூமியை சுற்றி வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால் நிலா கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறது. இதனால் பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பூமியிலிருந்து நிலவு ஒவ்வொரு வருடமும் 3.8 சென்டிமீட்டர் விலகி செல்வதாகவும் இந்த நிகழ்வு பல பில்லியன் வருடங்களாக நடைபெற்று வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கின்றனர். பூமிக்கும் […]

Categories
பல்சுவை

பூமிக்கும் நிலவுக்குமான தொலைவு….. “இதில் அனைத்து கிரகங்களையும் பொருத்த முடியுமாம்”… உங்களுக்கு தெரியுமா?….!!!!

பௌர்ணமி தினத்தன்று பூமியிலிருந்து நிலவை பார்க்கும் போது மிகவும் அருகில் இருப்பது போல தோன்றும். அது ஏன் தெரியுமா? அதைப் பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். பௌர்ணமி தினத்தில் மட்டும் வானத்தில் நிலவை பார்க்கும் போது மிகவும் பெரிதாக அருகில் இருப்பது போல தோன்றும். நாம் விண்வெளிக்கு செல்லும் போது நிலவை பார்த்து விட்டு வந்து விடலாம் என்பது போல் இருக்கும். ஆனால் அது உண்மை அல்ல. நம் பூமியில் இருந்து நிலா கிட்டத்தட்ட 3 லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ….! “9300 கிலோ மீட்டர் வேகத்துல நிலவில் மொத போகுதா”?…. பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்….!!

சுமார் 3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை நிலவின் மீது மோத போவதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.  உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள்,  செயற்கைக்கோள்கள் காலாவதியான பின்பு விண்வெளியில் குப்பைகளாக மாறி அங்கேயே சுற்றிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இப்படி சுற்றிக் கொண்டிருக்கும் இந்த குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் இது மிகவும் கடினமாகும் என்று  விஞ்ஞானிகள் கவலையாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் சுமார் […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ….!! “நிலவில் ராக்கெட் மோதப் போகுதா?”….. எப்போ?…. பிரபல நிறுவனம் அறிவிப்பு….!!

வரும் மார்ச் 4ஆம் தேதி நிலவில் ராக்கெட் மோத உள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.   நாசா நிறுவனம் சில நாட்களுக்கு முன் வரும் மார்ச் 4ஆம் தேதி நிலவில் ராக்கெட் மோத உள்ளதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ராக்கெட் கடந்த 2015ஆம் ஆண்டு  அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸல் அனுப்பப்பட்ட  ராக்கெட் என்றும் இந்த ராக்கெட் விண்வெளியில் கடந்த 7 ஆண்டுகளாக குழப்பமான பாதையில் ஆபத்தான முறையில் சுற்றி வருவதாகவும் தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

நிலாவை பார்க்க ஆசைப்பட்டு… 25வது மாடியில் இருந்து கீழே விழுந்து… உயிரை விட்ட சகோதரர்கள்… கதறும் பெற்றோர்கள்…!!!

உத்தரப்பிரதேசத்தில் நிலாவைப் பார்க்க ஆசைப்படுவதாக கூறி 25 வது மாடியிலிருந்து சிறுவர்கள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சென்னையை சேர்ந்த ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்யநாராயணன், சூரியநாராயணன் எனும் இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த சிறுவர்கள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிறுவர்கள் இருவரும் வீட்டின் பால்கனிக்கு சென்று நிலாவை பார்க்கவேண்டும் என்று தாயிடம் கூறியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

நிலாவுக்கு செல்ல இலவச டிக்கெட்… நீங்கள் தயாரா?… அரிய வாய்ப்பு தவறவிடாதீங்க…!!!

நிலாவுக்கு செல்வதற்கு 8 பேருக்கு இலவச டிக்கெட் தரப்போவதாக ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் மொய்சவா அறிவித்துள்ளார். நம் அனைவருக்கும் நிலாவுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்தக் கனவு நிறைவேற ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நிலாவிற்கு செல்லும் “டியர் மூன்” என்ற திட்டத்தை விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மக்களை நிலாவிற்கு அழைத்துச் செல்ல ஸ்டார் ஷிப் என்ற […]

Categories

Tech |