Categories
உலக செய்திகள்

நிலாவில் நிலம் வாங்க ஆசைப்படுறீங்களா?… எப்படி வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…!!!

நிலாவில் நிலம் வாங்க முடியுமா என்று அனைவர் மனதிலும் எழுந்துள்ள கேள்விக்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிலவில் நிலம் வாங்க முடியுமா என்ற கேள்வி கட்டாயம் எழுந்திருக்கும். இது குறித்து பல்வேறு கேள்விகள், விவாதங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அண்மையில் உயிரிழந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நிலவில் நிலம் வாங்கியுள்ளார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது. அவர் ஆன்லைன் வலைத்தளமான தி லூனார் ரெஜிஸ்ட்ரி என்பதன் மூலம் நிலம் […]

Categories

Tech |