புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி இருக்கிறது. அதாவது மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி டிஏ கணக்கீடு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 18 மாதங்களுக்குரிய அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்குவது நடைமுறையில் இல்லை என அரசு தெளிவாகக் கூறியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற அகவிலைப்படி(டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம்(டிஆர்) போன்றவற்றை நிறுத்தப்பட்டது. அண்மையில் இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி […]
Tag: நிலுவைத்தொகை
லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 18 மாதம் நிலுவையிலுள்ள அகவிலைப்படி பாக்கி மற்றும் பிட்மென்ட் காரணி உயர்வு பற்றிய அறிவிப்புக்காக காத்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பாக நல்லதொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது, விகிதங்களை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 3-5 % வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்ற செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 01/07/2022 முதல் அகில இந்திய நுகர்வோர் விலைக் […]
16 மாதங்களாக சிக்கியிருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத DA நிலுவைத்தொகை பற்றி ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அகவிலைப்படி நிலுவைத்தொகை பற்றி நீண்டநாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்ற ஒன்றரை வருடங்களில் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து 3 முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும், ஊழியர்களின் நிலுவைத்தொகை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக மீண்டும் ஒரு முடிவெடுக்கப்படும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அமைச்சரவை செயலாளருடனான உரையாடலில் இது பற்றி பேசப்படலாம் என கூறப்படுகிறது. […]
மத்திய அரசு சென்ற 2020ஆம் வருடம் கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்தியது. அதுமட்டுமின்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழித்து வந்தது. அத்துடன் தொழில்கள் அனைத்தும் முடங்கி இருந்ததால் வருவாய் தட்டுப்பாடு ஏற்பட்டு, அரசுக்கு பொருளாதார சிக்கல் இருந்தது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொகையை சென்ற 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை செலுத்தாமல் நிலுவையில் வைத்தது. […]
விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக காத்திருக்கும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பிரதமரை அரசு ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான குறிப்பாணையையும் ஓய்வூதியர் அமைப்பு சமர்ப்பணம் செய்துள்ளது. இதுகுறித்து பிரதமர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நடந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கிற்கு பெரிய தொகை டெபாசிட் […]
கடந்த 2020ம் வருடம் மே மாதம் முதல் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. கொரோனாவால் ஏற்படும் நிதிச் நெருக்கடியை சமாளிப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையில் அகவிலைப்படி நிலுவைத் தொகைக்காக கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நிலுவைத் தொகை விரைவில் மொத்தமாக ஒரே தவணையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலுவைத் தொகைக்கக சுமார் 48 லட்சம் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் DA மற்றும் DR உயர்வு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்று தவணைகளுக்குமான DA உயர்வு தொகை ஜூலை 1 ஆம் தேதி முதல் 28 சதவீதமாக அமலுக்கு வந்தது. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ஜூலை 1 முதலான தவணைக்கு கூடுதலாக 3% வழங்கப்பட்டு மொத்தம் 37 சதவீதம் அகவிலைப்படி உயர்வு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் வழங்குவதை ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை என 18 மாதங்களாக நிலுவையில் வைத்திருந்தது. இதனையடுத்து இறுதியாக அப்போது 17% DA மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதன்பின் இந்த நிலுவை காலங்களுக்கான அகவிலைப்படி உயர்வு 3 தவணைகளுக்கும் சேர்த்து 11% ஆக உயர்த்தி 20% வழங்கவும், அதன்பின் தற்போதைய தவணைக்காலத்தில் கூடுதலாக 3% உயர்த்தி மொத்தம் 31 […]
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் கடந்த கால ஆட்சியாளர்களால் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்தது. இந்த நிலையில் இப்பொழுது திமுக அரசு பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. அதனால் கூடுதலாக சுமார் 300 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்திருக்கிறது. மேலும் எந்த பால் நிறுவனமாக இருந்தாலும் பாலை கொள்முதல் செய்து […]